Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒழுக்கம் | oḻukkam n. <>ஒழுகு-. 1. Conduct, behaviour, demeanour; நடை. நல்லொழுக்கந் தீயொழுக்கங்கள். 2. Good conduct, morality, virtue, decorum; 3. Behaving in conformity with the conons of right conduct laid down for observance; 4. Acting according to established rules or customs; 5. Going, passing; 6. Way; 7. Height, elevation; 8. Caste, tribe, family; |
| ஒழுக்கல் 1 | oḻukkal n. <>id. 1. See ஒழுக்கு, 1. மழையால் வீட்டில் ஒழுக்க லுண்டு. 2. Applicability; |
| ஒழுக்கல் 2 | oḻukkal n. <>ஒழுக்கு-. 1. Arranging; வரிசையாக வைக்கை. ஓங்கியகல்லுய்த் தொழுக்கல் (பு. வெ. 10, 11, கொளு). 2. Pouring, as into the mouth; |
| ஒழுக்கவி | oḻukkavi n. <>id.+ அவி. The usual, daily offering of food in a temple; கோயிலில் நாடோறும்படைக்கும் சமைத்த உணவு. (S.I.I. i, 150.) |
| ஒழுக்கு 1 - தல் | oḻukku- 5 v. tr. Caus. of ஒழுகு-. 1. To cause to drop, drip; வார்த்தல். ஒழுக்கவென்கணுக் கொருமருந்து (தேவா. 1110, 1). 2. To help to conduct; 3. To draw out, as gold thread; |
| ஒழுக்கு 2 | oḻukku n. <>ஒழுகு-. [M. oḻukku.] 1. Leaking, dripping; பொள்ளல்வழியாக நீர் சொட்டுகை. 2. Flowing; 3. See ஒழுக்கம், |
| ஒழுக்குநீர்ப்பாட்டம் | oḻukku-nīr-p-pāṭṭam n. <>ஒழுக்கு-+. Tax on running water that is used for irrigation, opp. to நிலைநீர்ப்பாட்டம்; ஆற்றுக்காற் பாசனவரி. (Insc.) |
| ஒழுக்குப்பீளை | oḻukku-p-pīḷai n. <>ஒழுக்கு+. Blennorrhoea; acute catarrhal ophthalmia; பீளையைப்பெருக்கும் கண்ணோய்வகை. (தைலவ.தைல. 57.) |
| ஒழுக்குமாற்று - தல் | oḻukku-māṟṟu- v. intr. <>id.+. 1. To stop a leak; நீரொழுகும் ஓட்டையை யடைத்தல். (J.) |
| ஒழுக்குவிழு - தல் | oḻukku-viḻu- v. intr. <>id.+. 1. To drop, as water from a leak; to leak; பொள்ளல்வழியால் நீர்சொட்டுதல். 2. To become leaky, as a roof; |
| ஒழுக்கெறும்பு | oḻukkeṟumpu n. <>ஒழுங்கு+. Ant that moves in a train; ஒன்றன்பின்னொன்றாய்த் தொடர்ந்துசெல்லும் எறும்பு. |
| ஒழுக | oḻuka adv. <>ஒழுகு-. Slowly; மெதுவாக. ஒழுக வுயிரை வாங்காது (கலித். 58, உரை). |
| ஒழுகல் | oḻukal n. <>id. [K. oḻku, M. oḻuhal.] 1. Leaking, dripping, leak; ஒழுக்கு. 2. Flowing; 3. Length; 4. Height; 5. Conduct, behaviour; |
| ஒழுகலாறு | oḻukal-āṟu n. <>ஒழுகல்+. The path of good conduct; ஒழுக்கநெறி. காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை (தொல். பொ. 75, உரை.) |
| ஒழுகிசை | oḻukicai n. <>ஒழுகு- + இசை. (Rhet.) Kind of flowing rhythm, in which nothing discordant occurs; வெறுத்திசையில்லாமல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய குணம். (தண்டி. 19.) |
| ஒழுகிசைச்செப்பல் | oḻukicai-c-ceppal n. <>ஒழுகிசை+. (Pros.) A rhythm noticeable in the species of veṇpā verse in which veṇ-cīr- veṇṭaḷai comes in along with iyar-cīr-veṇṭaḷai; இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளையிரண்டும் விரவிவந்த வெண்பாவினோசை. (காரிகை, செய். 1, உரை.) |
| ஒழுகிசையகவல் | oḻukicai-y-akaval n. <>id.+. (Pros.) A rhythm noticeable in akaval verse when it contains both nēr-oṉṟāciriya-t-taḷai and nirai-y-oṉṟāciriya-t-taḷai; நேரொன்றாசிரியத்தளையும் நிரையொன்றாசிரியத்தளையும் விரவிவந்த அகவலோசை. (காரிகை, செய். 1, உரை.) |
| ஒழுகிப்போ - தல் | oḻuki-p-pō- v. intr. <>ஒழுகு- +. 1. To spill; நீர்ப்பண்டஞ் சிந்தி விழுதல். 2. To brood over sorrow of disappointment, pine; |
