Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒழுகு 1 - தல் | oḻuku- 5 v. intr. [T. oluku, K. oḻku, M. oḻuhu.] 1. To flow, as a stream; நீர் பாய்தல். ஒழுகு தீம்புனல் (நைடத. நாட்டு. 6). 2. To leak, drop, as water; to fall by drops, trickle down; 3. To go, pass, walk; 4. To act according to laws, as the subject of a state; 5. To be arranged in regular order; 7. To spread out, extend; to be diffused; 8. To grow; 9. To increase, become intense; 10. To sink; 11. To melt; |
| ஒழுகு 2 | oḻuku n. <>ஒழுகு-. 1. Land record containing particulars of the ownership, etc., of lands; நிலத்தின் வரலாறு குறிக்குங் கணக்கு. நாடுபிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி (திவ். திருமாலை, 3, வ்யா.) 2. Register of a temple giving an account of its properties, and its history; |
| ஒழுகுகொண்டை | oḻuku-koṇṭai n. <>id.+. Coil of hair tied in a special way; ஒரு வகை மயிர்முடி. (W.) |
| ஒழுகுநீட்சி | oḻuku-nīṭci n. <>id.+ Being stretched out; நேராக நீண்டிருக்கை. ஒழுகுநீட்சியாலே கொடியென்னவுமாய் (ஈடு, 7, 7, 2). |
| ஒழுகுமாடம் | oḻuku-māṭam n. <>id.+. The human body, as house from which impurities flow out through nine excretory passages; உடம்பு. ஒழுகுமாடத்து ளொன்பது வாய்தலும் (தேவா. 338, 7). |
| ஒழுகுவண்ணம் | oḻuku-vaṇṇam n. <>id.+. (Pros.) A rhythm that flows evenly in a pleasing manner; ஒழுகியலோசையாற் செல்லுஞ் சந்தம். (தொல். பொ. 538.) |
| ஒழுகை | oḻukai n. <>id. 1. Cart; வண்டி. உமணர் உப்பொ யொழுகை யெண்ணுப (புறநா. 116). 2. Train of carts; |
| ஒழுங்கரம் | oḻuṅkaram n. <>ஒழுங்கு+அரம். Parallel file; ஒருவகை அரம். (C. E. M.) |
| ஒழுங்கல் | oḻuṅkal n. <>id. Being right, correct, straight, orderly; ஒழுங்காயிருக்கை. (W.) |
| ஒழுங்கீனம். | oḻuṅkīṉam. n. <>id.+hīṉa. Disorder, confusion; சீர்கேடு. |
| ஒழுங்கு 1 - தல் | oḻuṅku- 5 v. <>id. intr. To be regular or in order; - tr. To place in line, set in order; ஒழுங்காதல். ஒழுங்கியிருந்த சடையாளர் (வெங்கைக்கோ. 209). நேர்படுத்துதல். ஒழுங்கி முன்னர்த் திருமுறைவகுந்த காலை (திருவாலவா. 38, 19). |
| ஒழுங்கு 2 | oḻuṅku n. <>ஒழுகு- 1. Row, rank, line, series; வரிசை. சகடவொழுங்கு (சிறுபாண். 55, உரை). 2. Order, regularity; 3. Rule of action, method, plan, model, system; 4. Good conduct, propriety, decorum; 5. Regulation, law, precept, canon; 6. Register of the measurement and extent of fields and holdings; 7. Standard rate, for assessment or for the price of grain; 8. A kind of settlement of the assessment on land, made with each individual mirācutār or the cultivating ryot or with an outsider if the former should decline the term proposed; 9. A kind of settlement of land assessment which prevailed in Tanjore during the first half of the nineteenth century; |
| ஒழுங்குகட்டு - தல் | oḻuṅku-kaṭṭu- v. intr. <>ஒழுங்கு+. To make a regulation; to frame a law; விதியேற்படுத்துதல். (W.) |
| ஒழுங்குபடுத்து - தல் | oḻuṅku-paṭuttu- v. tr. <>id.+. To set in order; to arrange; to regulate; நேராக்குதல். |
| ஒழுங்குவியாச்சியம் | oḻuṅku-viyācciyam n. <>id.+. (Legal.) A proceeding by way of original suit originated by a plaint, as dist. fr. one originated by a petition; regular suit; முதன்முறை தொடங்கும் வழக்கு. |
| ஒழுங்கை | oḻuṅkai n. <>id. 1. Lane, alley; இடுக்குவழி. (J.) 2. Porch, portico; |
| ஒள்ளியன் | oḷḷiyaṉ n. <>ஒண்-மை. 1. Wise, intelligent man; அறிவுடையோன். ஒளியார்முன் னொள்ளியராதல் (குறள், 714). 2. cf. K. oḷḷida. Good, excellent man; |
| ஒள்ளியோன் | oḷḷiyōṉ n. <>id. The planet Venus so called because it is apparently the brightest of the stars; சுக்கிரன். (திவா.) |
| ஒள்ளொளி | oḷ-ḷ-oḷi n. <>id.+ ஒளி. Brilliant light; மிக்கவொளி. (W.) |
