Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒல்லொல்லி | ollolli n. Redupl. of ஒல்லி. Extreme thinness; மிக்கவொல்லி. |
| ஒல்வழி | ol-vaḻi adv. ஒல்லு-+. 1. In a suitable place; பொருந்தியவிடத்து. ஒல்வழி யொற்றிடை மிகுதல் (தொல். எழுத். 114). 2. At the suitable time; |
| ஒலரி | olari n. cf. ஒன்றி. A small fresh water cyprivoid fish, greenish, Amblypharyngodon melettina; சிறுமீன் வகை. |
| ஒலி 1 - தல் | oli- 4 v. intr. To shoot forth; to be luxuriant; to prosper, thrive; தழைத்தல். ஒலிந்த கூந்தல். (பதிற்றுப்.31, 24). |
| ஒலி 2 - த்தல் | oli- 11 v. intr. See ஒலி1-. ஒலி1-. (புறநா. 137, 6.) |
| ஒலி 3 - த்தல் | oli- 11 v. [T. uliyu, K. uli, Tu. uri.] intr. 1. To sound, as letter; to roar, as the ocean; சத்தித்தல். ஒலித்தக்கா லென்னாமுவரி (குறள், 763). 2. To wash, as clothes; - tr. To remove, as dirt; to clean; |
| ஒலி | oli n. <>ஒலி3-. [T. alivu, K. uli, M. oli.] 1. Sound, noise, roar; articulate sound; ஓசை. (திவா.) 2. Thunder, thunderbolt; 3. Wind; 4. Word, speech; 5. Loud or audible recitation of a mantra; |
| ஒலிக்குறிப்பு | oli-k-kuṟippu n. <>ஒலி+. A symbol of a sound; onomatopoetic term, as கலகலெனல்; அனுகரணவோசை. |
| ஒலிசை | olicai n. perh. ஒலி1-. Presents given by the near relations of the bride to the bridgeroom on the fourth day of the marriage; மணமகனுக்கு மணமகள் சுற்றத்தார் கல்யாணத்தின் நான்காநாளிற் கொடுக்கும் வரிசை. (W.) |
| ஒலிப்பு | olippu n. <>ஒலி3-. Sonorousness, roar; பெருஞ்சத்தம். சொன்கறை யொலிப்புடைமுனி (இரகு. இரகுவுற். 30). |
| ஒலிமுகம் | oli-mukam n. See ஒலிமுகவாசல். . |
| ஒலிமுகவாசல் | oli-muka-vācal n. prob. corr. of புலிமுகவாயில். Outer gate of a city, fort or temple, where the guard is stationed; நகரம் அல்லது கோயிலின் முன்புறவாயில். (விவிலி. 2, இரா. 7:17.) |
| ஒலிமுகவாயில் | oli-muka-vāyil n. See ஒலிமுகவாசல். (W.) . |
| ஒலியந்தாதி | oli-y-antāti n. <>ஒலி+. Poem of 30 stanzas of antāti type having 16 or 8 kalai to each line; ஓரடிக்குப் பதினாறு அல்லது எட்டுக்கலைகள் தொடுத்த பல்சந்த வகுப்புக்கள் அந்தாதியாக முப்பது கூடிய தொரு பிரபந்தம். (வெண்பாப். செய். 13.) |
| ஒலியல் 1 | oliyala n. <>ஒலி1- 1. Luxuriance; தழைக்கை. ஒலியற்கண்ணிப் புலிகடிமாஅல் (புறநா. 201, 15). 2. Shoot, sprout; 3. Garland of flowers; 4. Chaplet of flowers; 5. Fly whisk; |
| ஒலியல் 2 | oliyal n. <>ஒலி3-. 1. Cloth, garment; ஆடை. (பிங்.) 2. Skin, hide; 3. Street; 4. River; |
| ஒலியலந்தாதி | oliyal-antāti n. <>ஒலி+. See ஒலியந்தாதி. (வெண்பாப். செய். 13, உரை.) . |
| ஒலியன் | oliyaṉ n. <>ஒலியல். Cloth; ஆடை. (கோயிலொ. 88.) |
| ஒலியெழுத்து | oli-y-eḻuttu n. <>ஒலி4+. (Gram.) An articulate sound considered as a symbol of a certain state of consciousness, dist. fr. வடிவெழுத்து; ஒலிவடிவான எழுத்து. (நன். 256, மயிலை.) |
| ஒலியொலியென்றொலி - த்தல் | oli-y-oliy-eṉṟoli- v. intr. <>ஒலி2-+. To yield abundantly; மிக்கபயன் தருதல். மரம் ஒலியொலியென்றொலிக்கிறது. (W.) |
| ஒலிவடிவு | oli-vaṭivu n. <>ஒலி+. (Gram.) The sound-configuration of an articulate sound, dist. fr. வரிவடிவு; எழுத்துக்குள்ள சத்தரூபமான வடிவம். (நன். 89, விருத்.) |
| ஒலிவு | olivu n. <>Lat. oliva. European Olive, s. tr., Olea europaea; ஒருவகை மரம். |
| ஒலுகு | oluku n. prob. ஒல்கு-. Bolster, cushion for the back of a chair; திண்டு. Loc. |
| ஒலுங்கு | oluṅku n. <>உலங்கு 1. Big mosquito; பெருங்கொசுகு. |
| ஒலோவு - தல் | olōvu- 5 v. intr. <>lōpa. To be wanting, deficient, lacking; குறைவாதல். கீறுமுடை கோவணமிலாமையி லொலோவிய தவத்தர் (தேவா. 413, 10). |
| ஒவ்வாப்பக்கம் | ovvā-p-pakkam n. <>ஒ-+ஆ neg.+. (Log.) Strained or forced comparison; incongruity; தர்க்கத்தில் பொருந்தாத பக்ஷம். (W.) |
| ஒவ்வாமை | ovvāmai n. <>id.+id. 1. Unlikeness, inequality; ஒப்பாகாமை. 2. Discord, disagreement; |
