Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒற்றி 2 - | oṟṟi- n. <>ஒற்று-. 1. Mortgage with possession, as of land, trees, cattle, etc.; சொத்தை அனுபவிக்கும் பாத்தியதையுடன் கூடிய அடைமானம். (தொல். சொல். 81, உரை.) 2. See ஒற்றியூர். |
| ஒற்றிக்கரணம் | oṟṟi-k-karaṇam n. <>ஒற்றி+. See ஒற்றிச்சீட்டு. . |
| ஒற்றிக்கலம் | oṟṟi-k-kalam n. <>id. +. See ஒற்றிச்சீட்டு. நிலத்த தொற்றிக்கலம் (தொல். சொல். 81, உரை.) |
| ஒற்றிக்காணி | oṟṟi-k-kāṇi n. <>id.+ Mortgaged land; அடைமானநிலம். Colloq. |
| ஒற்றிக்கொள்(ளு) - தல் | oṟṟi-k-koḷ- v. tr. <>ஒற்று-+. 1. To press on one's body, get anything applied or impressed on one's person; உடலிற்படும்படி அழுத்துதல். சக்கரப்பொறி யொற்றிக்கொண்டு (திவ். பெரியாழ். 5, 4, 1). 2. To take possession of, annex; |
| ஒற்றிச்சீட்டு | oṟṟi-c-cīṭṭu n. <>ஒற்றி+. Usufructuary mortgage deed; ஒற்றிப்பத்திரம். |
| ஒற்றிடு - தல் | oṟṟiṭu- v. intr. <>ஒற்று+. To apply fomentation; ஒற்றடமிடுதல். (W.) |
| ஒற்றிநறுக்கு | oṟṟi-naṟukku n. <>ஒற்றி+. Mortgage deed, lease deed, written out on a palmyra-leaf; பனையோலையில் எழுதிய அடைமானப்பத்திரம். (W.) |
| ஒற்றிப்போ - தல் | oṟṟi-p-pō- v. intr. <>ஒற்று3-+.[T. K. ottu.] To go away from; விலகிச்செல்லுதல். |
| ஒற்றிப்போடு - தல் | oṟṟi-p-pōṭu- v. tr. <>id.+. To adjourn, as hearing; தவணை தள்ளிவைத்தல். |
| ஒற்றிமீள்[ட்] - த[ட]ல் | oṟṟi-mīḷ- v. intr. <>ஒற்றி+. To redeem a mortgage; அடைமானந்திருப்புதல். |
| ஒற்றியாட்சி | oṟṟi-y-āṭci n. <>id.+. Enjoyment of usufructuary mortage; ஒற்றியனுபவிக்கை. (W.) |
| ஒற்றியிரு - த்தல் | oṟṟi-y--iru- v. intr. <>ஒற்று3-+ To keep at a distance; விலகியிருத்தல். ஒற்றியிருமென்றுரைத்தேன் (அருட்பா, iii, சல்லாபவி. 5). |
| ஒற்றியூர் | oṟṟi-y-ūr n. <>ஒற்றி+. A place celebrated for its ancient shrine of šiva, a few miles to the north of Madras; திருவொற்றியூர். (தேவா. 1103, 1.) |
| ஒற்றியெடு - த்தல் | oṟṟi-y-eṭu- v. tr. <>ஒற்று1-+. 1. To absorb moisture with a blotter, sponge, etc.; ஒற்றி ஈரம்வாங்குதல். 2. To take an impression or copy from; |
| ஒற்றிவை 1 - த்தல் | oṟṟi-vai- v. tr. <>ஒற்றி+. To mortgage, as land, as trees; அடைமானம் வைத்தல். விற்றுக்கொ ளொற்றிவை யென்னினல்லால் (திருவாச. 6, 18). |
| ஒற்றிவை 2 - த்தல் | oṟṟi-vai- v. tr. <>ஒற்று3-+. [T. ottu.] 1. To place out of the way; தூரவைத்தல். 2. To adjourn, as a hearing; |
| ஒற்று 1 - தல் | oṟṟu- 5 v. <>ஒன்று- [T. K. ottu.] tr. 1. To bring into contact; to press, hug close; ஒன்றிற்படும்படி சேர்த்தல். வீணை . . . மாத ரணிமுலைத் தடத்தி னொற்றி (சீவக. 1746). 2. To stamp, as a seal; 3. To spy out; 4. To beat, as cymbals in keeping time; 5. To strike; 6. To press down; to press upon; 7. To attack; 8. To touch; 9. To embrace; 10. To wipe away, as tears; 11.To pry into; 12. To push, as a door; 13. To fell down; 14. To tie, fasten; 15. To tug; to strain; 16. To approach; 17. To shoot, as an arrow; 18. To decide; to determine; 1. To appear, as a pure consonant; 2. To move by jerks or starts, as an animal when its forelegs are tied together; 3. To blow, as wind; 4. To stick; to adhere; 5. To apply fomentation; 6. To think; 7. To hid; |
