Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒற்று 2 | oṟṟu n. <>ஒற்று-. 1. Consonant; மெய்யெழுத்து. (தொல். எழுத். 411.) 2. Espionage, spying; 3. Spy; secret agent; 4. Fomentation; 5. [T. ottu.] Flat bracelet for a child; 6. A part of the ceṅkōṭṭi-yāḻ. See ஒற்றுறுப்பு. |
| ஒற்று 3 - தல் | oṟṟu- 5 v. intr. See ஒத்து3-. . |
| ஒற்றுக்கேள்[ட்] - த[ட]ல் | oṟṟu-k-kēḷ- v. intr. <>ஒற்று+. To play the eavesdropper; பிறர்பேச்சை மறைந்துநின்று கேட்டல். |
| ஒற்றுணர்ச்சி | oṟṟuṇarcci n. <>ஒன்று+. Common feeling; seeing eye to eye; agreeing in sentiment; ஒற்றுமையுணர்வு. |
| ஒற்றுப்பெயர்த்தல் | oṟṟu-p-peyarttal n. <>ஒற்று+. Stanza composed in such a way as to admit of the words being interpreted by artful analysis to convey more than one meaning; ஒழுமொழியுந் தொடர்மொழியுமாகநின்று வெவ்வேறு பொருள் தருவதாகப் பாடப்படும் மிறைக்கவி. (தண்டி. 95, உரை.) |
| ஒற்றுமை 1 | oṟṟumai n. <>ஒன்று-. 1. Union; agreement; concord; oneness; ஒன்றாயிருக்குந் தன்மை. ஒற்றுமை கொள்ளாதார் நட்பு (நாலடி, 237). 2. Application of the mind to one object; close attention; concentration of thought; |
| ஒற்றுமை 2 | oṟṟumai n. <>ஒற்று. Qualities requisite in a spy; ஒற்றரின்தன்மை. ஒற்றுமையால் விண்ணாடர்பொருட் டிவண் மேவியுளான் (கந்தபு. அக்கினிமு. வதை. 7). |
| ஒற்றுமைகோடல் | oṟṟumai-kōṭal n. <>ஒற்று-மை1+. Living peace with others, a characteristic of the Vēḷāḷas; வேளாண்மாந்த ரியல்புகளுளொன்று. (திவா.) |
| ஒற்றுமைநயம் | oṟṟumai-nayam n. <>id.+. 1. Intimate connection; opp. to வேற்றுமைநயம்; ஒற்றுமைத்தன்மை. ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும் (நன். 451). 2. (Buddh.) Identity of cause and effect; |
| ஒற்றுவன் | oṟṟuvaṉ n. <>ஒற்று. See ஒற்றன். ஐயன தொற்றுவன் (கந்தபு. நகரழி. 36). |
| ஒற்றுவி - த்தல் | oṟṟuvi- 11 v. tr. Caus. of ஒற்று-. To keep oneself informed of events through spies or secret emissaries; ஒற்றுமூலமறிதல். ஒற்றினானே . . . ஒற்றுவித்து (குறள், 583, உரை). |
| ஒற்றுறுப்பு | oṟṟuṟuppu n. <>ஒற்று+. A piece in the yāḻ adjoining the strings and the belly, prob. fret; செங்கோட்டியாழில் நரம்பினும் பத்தரினும் தாக்குவதோர் கருவி. (சிலப். 13, 108, அரும்.) |
| ஒற்றெழுத்து | oṟṟeḻuttu n. <>id.+. Consonant; மெய்யெழுத்து. (திவா.) |
| ஒற்றை | oṟṟai n. <>ஒன்று. [M. ot't'a.] 1. One; one of a pair; ஒன்று. (நன். 185, விருத்.) 2. Odd number; 3. Singleness; soleness; uniqueness; 4. Incomparableness; 5. Loose leaf of a book; 6. A kind of instrument; |
| ஒற்றைக்கண்ணன் | oṟṟai-k-kaṇṇaṉ n. <>ஒற்றை+. 1. One-eyed person; ஒரு கண் தெரிந்தவன். 2. šukra, the priest of the Asuras having only one eye; 3. Kubēra; |
| ஒற்றைக்காலினிற்கை | oṟṟai-k-kāliṉiṟkai n. <>id.+. Pertinacious endeavour; persistent entreaty; விடாது முயல்கை. |
| ஒற்றைக்குடை | oṟṟai-k-kuṭai n. <>id.+. Lit., a single umbrella, fig., sovereignty of the whole world; ஏகாதிபத்தியசின்னமான வெண்கொற்றக்குடை. |
| ஒற்றைக்கை | oṟṟai-k-kai n. <>id.+. (Nāṭya.) Gesture with one hand; ஒருகையாற் காட்டற்குரிய அபிநயம். (பரத. பாவ. 19.) |
| ஒற்றைக்கொம்பன் | oṟṟai-k-kompaṉ n. <>id.+. 1. Elephant with one tusk; ஒற்றைக் கொம்புள்ள யானை. 2. Gaṇēša who has only one tusk, the other one having been broken by him, accg. to Hindu mythology, to write the epic of the Mahābhārata on Mount Mēru, to the dictation of Vyāsa; |
| ஒற்றைச்சக்கரவண்டி | oṟṟai-c-cakkaravaṇṭi n. <>id.+. Wheelbarrow; ஒருசக்கரமுடைய தள்ளும்வண்டி. (C. E. M.) |
| ஒற்றைச்சார் | oṟṟai-c-cār n. <>id.+. House without an open space in the centre; இடையில் திறந்த இடமில்லாத வீடு. (J.) |
| ஒற்றைச்சேவகன் | oṟṟai-c-cēvakaṉ n. <>id.+. Matchless warrior; தனிவீரன். (Insc.) |
