Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒப்புரவறி - தல் | oppuravaṟi- v. intr. <>ஒப்புரவு + அறி- To know what is accepted by the world as proper, as in relation to gifts; உலகநடைக்கேற்ற உபகாரங்களைத் தெரிதல். (குறள், அதி. 22.) |
| ஒப்புரவா - தல் | oppuravā- intr. <>id.+ ஆ- To be reconciled; சமாதானமாதல். Chr. |
| ஒப்புரவாக்கு - தல் | oppuravākku- v. tr. <>id.+. To reconcile; சமாதானம் பண்ணிவைத்தல். (விவிலி. 2, கொரிந். 5, 18.) |
| ஒப்புரவாயிரு - த்தல் | oppuravāy-iru- v. intr. <>id.+. To be fairly well in health or circumstances; சிறிது சுகத்தோடிருத்தல். (W.) |
| ஒப்புரவு | oppuravu n. <>ஒப்பு+உரவு. 1. Agreement, union; ஒற்றுமை. 2. Smoothness, levelness, evenness; 3. Custom, usage, duties enjoined by long established custom, caste rules; 4. Philanthropy; 5. Reconciliation; |
| ஒப்புரவுக்காரன் | oppuravu-k-kāraṉ n. <>ஒப்புரவு+. 1. Caste man; குலஸ்தன். Loc. 2. He that has an equal share with others in inheritance; co-parcener; |
| ஒப்புவி - த்தல் | oppuvi- 11 v. tr. Caus. of ஒப்பு-. 1. To surrender, deliver, consign, hand over; ஏற்குபடிசேர்த்தல். அன்னைபால் வினையேனை யொப்புவித்து (தாயு. சச்சிதா. 9). 2. To prove, demonstrate; 3. To illustrate; 4. To transfer, as a debt; |
| ஒப்பூண் | oppūṇ n. <>ஒப்ப+உண்-. Sharing a pleasure along with others; experiencing a thing in common with others instead of solely by onself; பிறருடன் ஒத்த அனுபவம். ஒப்பூண் உண்ணமாட்டாதே ஸ்ரீவசன. 83). |
| ஒப்போலை | oppōlai n. <>ஒப்பு- + ஓலை. Deed of agreement, contract; உடன்படிக்கைச் சீட்டு. ஒப்போலை எழுதிக்கொண்டு . . . பிரவிருத்தியுறும் மகாசனங்கள் (சிவசம. 58). |
| ஒம்மல் | ommal n. <>ஓமல். Rumour; ஊர்ப் பேச்சு. Loc. |
| ஒம்மெனல் | om-m-eṉal n. An onom. expr. of the sound of a ball that is tossed about; ஓர் ஒலிக்குறிப்பு. ஒம்மென் பந்தும் (பதினொ. திருவிடை. மும். 1, வரி, 39). |
| ஒமை | omai n. <>ஓமை. Mango. See மா. (மலை.) |
| ஒய் 1 - தல் | oy- 4 v. tr. 1. To drag along, as a flood; இகழ்தல். கன்றுகா லொய்யுங் கடுஞ்சுழி நீத்தம் (அகநா. 68). 2. To launch, as a boat; to send forth; 3. To give; 4. To wipe out, efface; - intr. 1. To be off, to go away from; 2. to escape, get into safety; |
| ஒய் 2 | oy int. Hey! onom. expr. used by mahouts to frighten an elephant; யானையைப் பாகர்வையும் ஆரியமொழி. (சிலப். 15, 48, உரை.) |
| ஒய்யல் | oyyal n. <>ஒய்-. 1. Forwarding; செலுத்துகை. (பிங்.) 2. Giving; |
| ஒய்யாரக்காரன் | oyyāra-k-kāraṉ n. <>ஒய்யாரம்+. [T. oyyāra-kādu, K. oyyāra-gāṟa.] Fop, dandy; ஆடம்பரமுள்ளவன். |
| ஒய்யாரக்கொண்டை | oyyāra-k-koṇṭai n. <>id.+. Tuft of hair gracefully tied up; அலங்காரமாக முடிக்கும் மயிர்முடி. ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளேயிருக்குமாம் ஈரும்பேனும். |
| ஒய்யாரநடை | oyyāra-naṭai n. <>id.+. 1. Graceful gait; அலங்கார நடை. 2. Affected gait; |
| ஒய்யாரம் | oyyāram n. [T. oyyāramu, K. Tu. oyyāra.] 1. Gracefulness of movement, elegant bearing; உல்லாச நிலை. ஒய்யாரமாக நடந்து (குற்றா. குற. 16, 3). 2. Affection, foppery; |
| ஒய்யென | oy-y-eṉa adv. 1. Quickly; விரைவாக. ஒய்யென வாங்கே யெடுத்தனன் (கலித். 37). 2. [Kur. aya'ā=slowly.] Slowly; |
| ஒயில் | oyil n. <>T. hoyalu. 1. Grace of form, posture of movement; ஒய்யாரம். பிலுக்கிலே செயுமொயிலாலே (திருப்பு. 158). 2. Dancing of persons of festival occasions by moving round and round in a circle to the accompaniment of a song, bowing to the gournd and waving little towels or handkerchiefs; |
| ஒயில்வண்டி | oyil-vaṇṭi n. <>T. hoyalubandi. Carriage for a pleasant outing; உல்லாசமான சவாரிக்கேற்ற வண்டி. சரீர முறுநோய்போம் . . . ஒயில்வண்டி யேறுவார்க்கென் றோர் (பதார்த்த. 1455). |
| ஒயிற்கும்மி | oyiṟ-kummi n. <>T. hoyalu+. 1. Song sung in oyil; ஒயிலாட்டத்துப்பாடும் பாட்டு. முருகர் ஒயிற்கும்மி. 2. See ஒயில், 2. |
