Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒப்பி 2 - த்தல் | oppi- 11 v. tr. Dial. var. of ஒப்புவி-. 1. To cause to agree; ஒத்துக்கொள்ளச்செய்தல். 2. To deliver, surrender, hand over, make over; 3. To recite by recalling to mind what has been learnt, as a lesson; |
| ஒப்பிடு - தல் | oppiṭu- v. tr. <>ஒப்பு+. 1. To liken; உவமித்தல். 2. To compare with other copies, as manuscripts; to collate; |
| ஒப்பித்துக்கொள்(ளு) - தல் | oppittu-k-koḷ- v. tr. <>ஒப்பித்து+. To receive; to take charge of, as an office; ஏற்றுக்கொள்ளுதல். Colloq. |
| ஒப்பிதம் | oppitam n. <>ஒப்பு. [T. oppidamu.] (W.) 1. Acceptability, propriety; பொருத்தமாயிருக்கை. 2. Smoothness, levelness; 3. Fairness, justice, equity; |
| ஒப்பில்போலி | oppil-pōli n. <>id.+ இல்+. The particle of comparison, pōl, used as a mere expletive without indication any comparison, as in அவன் இங்குவந்தான் போலும்; ஒப்புமைப் பொருளைக்காட்டாத போல் என்னும் இடைச்சொல். (தொல். சொல். 280.) |
| ஒப்பின்முடித்தல் | oppiṉ-muṭittal n. <>id.+. (Gram.) Application of a rule appertaining to one thing to other things also of a similar character, one of 32 utti, q.v.; ஒன்றனதிலக்கணத்தை அதுபோன்ற வேரொன்றற்கும் முடிவு செய்தலாகிய உத்தி. (நன். 14.) |
| ஒப்பின்மை | oppiṉmai n. <>id.+. 1. Incomparableness, peerlessness, the quality of being unequalled or unparalleled; நிகரின்மை. 2. Dissimilarity, variation; |
| ஒப்பு 1 - தல் | oppu- 5 v. tr. <>ஒ-. [T. K. oppu, Tu. oppi.] To agree, accede to, assent; சம்மதித்தல். Colloq. |
| ஒப்பு 2 | oppu n. <>id. [T. K. M. oppu.] 1. Likeness, similarity resemblance; போலுகை. உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் (குறள், 993). 2. Beauty, loveliness, grace; 3. Attention, alertness; 4. Uniformity, oneness, consonance; 5. That which is fit, befitting, proper; 6. (Log.) Analogy; 7. Consent, approval; 8. A form of marriage. See பிராசாபத்தியம். (இறை. 1, 22). 9. See ஒப்பாரி2. (W.) |
| ஒப்புக்கழு - தல் | oppukkaḻu- v. <>ஒப்புக்கு+. intr. To lament the death of a person for the sake of convention; To perform a task without putting one's heart into it, to do a thing reluctantly; போலியாக அழுதல்.-tr. மனமொவ்வாமற்செய்தல். |
| ஒப்புக்கு | oppukku adv. <>ஒப்பு. For the sake of formality; for the sake of convention; a contre coeur; மனப்பூர்வமாக வல்லாமல். அவன் அதை ஒப்புக்குச் செய்தான். Colloq. |
| ஒப்புக்கொடு - த்தல் | oppu-k-koṭu- v. tr. <>id.+. To deliver, hand over, make over; ஒப்புவித்தல். |
| ஒப்புக்கொப்பாரம் | oppukkoppāram n. prob. ஒப்புக்கு + ஒப்பு + ஆர்-. Entertainment of guests, hospitality; விருந்தினரை உபசரிக்கை. Loc. |
| ஒப்புக்கொள்(ளு) - தல் | oppu-k-koḷ- v. tr. <>ஒப்பு+. 1. To take charge; ஏற்றுக்கொள்ளுதல். அந்தவேலையை ஒப்புக்கொண்டான். 2. To be agreeable to; 3. [T. oppukonu.] To admit, confess; |
| ஒப்புதல்ரசீது | opputal-racītu n. <>ஒப்பு-+. 1. (Legal.) Delivery receipt for property purchased in court sale; சொத்தைக் கோர்ட்டு ஏலத்தில் எடுத்தற்கு ரசீது. Loc. 2. Acknowledgement receipt; |
| ஒப்புப்பொருவு | oppu-p-poruvu n. <>ஒப்பு+. Comparison to. See உவமப்பொரு. உவமப்பொரு. |
| ஒப்புமுத்து | oppu-muttu n. <>id.+. Well shaped pearl; pearl of a round, symmetrical shape; நல்லுருவமைந்த முத்து. (தண்டி. 29). |
| ஓப்புமை | ōppumai n. <>id. Likeness, resemblance, similarity; சமானம். ஒப்புமை தோன்றச் செப்புவ துவமை (தண்டி. 29.) |
| ஒப்புமைக்கூட்டம் | oppumai-k-kūṭṭam n. <>ஒப்புமை+. (Rhet.) Bringing together several objects which have an attribute in common among them for comparison; figure of speech in which an object that has to be either commended for its merit, or condemned for its demerit, is mentioned along with several other புகழ்தலிலும் இகழுதலிலும் ஒன்றை அதனினும் மிக்க வேறொன்றோடு உவமிக்கும் ஓரலங்காரம் (தண்டி. 78.) |
| ஒப்புமொழி | oppu-moḻi n. <>ஒப்பு-+. Agreement, covenant; உடம்படிக்கை. (W.) |
