Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒதுக்குமுளை | otukku-muḷai n. <>ஒதுக்கு+. Small silver coin worn off by use; தேய்ந்த வெள்ளிக்காசு. Loc. |
| ஒதுக்குவயல் | otukku-vayal n. <>id.+. Place set apart in a paddy field behind the lodging hut, for penning cattle; வயலிற் கால்நடைகளைக் கட்டுமிடம். (W.) |
| ஒதுங்கிடம் | otuṅkiṭam n. <>ஒதுங்கு-+. 1. See ஒதுக்கிடம். . 2. Backyard; |
| ஒதுங்கு - தல் | otuṅku- 5 v. intr. [T. K. odugu, M. oduṅgu.] 1. To get out of the way, as to wall; விலகுதல். 2. To drift ashore; 3. To seek refuge; take shelter; 4. To step aside, as a mark of respect, before a superior; 5. To tread, step, walk; 6. To retreat, to be defeated; 7. To be finished, settled, adjusted, completed; 8. To be improverished; to be in want; 9. To die; |
| ஒதுங்குபுறம் | otuṅku-puṟam n. <>ஒதுங்கு-+. Uncultivated land; புறம்போக்கு. Loc. |
| ஒதுப்புறம் | otu-p-puṟam n. <>ஒதுக்கு+. See ஒதுக்குப்புறம். (W.) . |
| ஒப்ப | oppa part. <>ஒ-. Adverbial word of comparison; உவமவாய்பாடுகளுள் ஒன்று. (தொல். பொ. 291.) |
| ஒப்பக்கதிர் | oppa-k-katir n. <>ஒப்பம்1+. Jeweller's polishing instrument; ஆபரணங்களை மெருகிடுங்கருவி. (W.) |
| ஒப்பங்கூறு | oppaṅ-kūṟu n. <>id.+. Partition deed showing division of property; பாகபத்திரம். (C.G.) |
| ஒப்பங்கூறுச்சீட்டு | oppaṅ-kūṟu-c-cīṭṭu n. <>id.+. See ஒப்பங்கூறு. (C. G.) . |
| ஒப்பங்கொடு - த்தல் | oppaṅ-koṭu- v. intr. <>ஒப்பம்2+. To grant an order, issue a summons; கட்டளைகொடுத்தல். (J.) |
| ஒப்பசெப்பம் | oppa-ceppam n. Redupl. of ஒப்பம். Levelness, as of ground; சமம். (W.) |
| ஒப்படி | oppaṭi n. 1. [T. obbidi.] Harvest; அறுவடை. Colloq. 2. A kind of common good fund raised by proportionate contributions from all land owners; |
| ஒப்படிமிசுக்கு | oppaṭi-micukku n. <>ஒப்படி+. Computation of the actual value of a crop; நிலவிளச்சற்கணக்கு. Loc. |
| ஒப்படியிருக்கை | oppaṭi-y-irukkai n. <>ஒ-+. A posture, one of nine irukkai, q.v.; இருக்கை யொன்பதனுள் ஒன்று. (சிலப். 8, 25, உரை.) |
| ஒப்படை 1 - த்தல் | oppaṭai- v. tr. <>ஒப்பு+. 1. To entrust, consign, deliver, give over to the charge of another; ஒப்புவித்தல். அவனிடத்தில் எல்லாப்பொறுப்பையும் ஒப்படைத்திருக்கிறான். 2. To make satisfaction, furnish a security, compensate, indemnify; 3. To recommend; |
| ஒப்படை 2 | oppaṭai n. <>id.+ அடை-. 1. Entrusting, surrender, commitment, delivery, pledging, giving charge; 2. See ஒப்படைப்பு. ஒப்புக்கொடுக்கை. See ஒப்படைப்பு |
| ஒப்படைப்பு | oppaṭaippu n. <>id.+ (Legal.) Delivery in execution proceedings; நியாயஸ்தலக்கட்டளையை நிறைவேற்றுகை. |
| ஒப்பணி | oppaṇi n. <>id.+. (Rhet.) Simile; உவமையணி. (W.) |
| ஒப்பந்தம் | oppantam n. <>id. + prob. bandha. [T. oppandamu, K. Tu. oppanda.] 1. Agreement, stipulation, contract; உடன்படிக்கை. சரக்கெல்லாம் ஒப்பந்தமாயிருக்கிறது. 2. Unanimity, accord; 3. Middling quality, mediocrity; 4. Smoothness, evenness, levelness; |
| ஒப்பந்தம்பண்ணு - தல் | oppantam-paṇṇu- v. intr. <>ஒப்பந்தம்+. 1. To agree; to contract, covenant; உடன்படிக்கைசெய்தல். 2. To give an equivalent for; 3. To level, smooth; |
| ஒப்பந்தமானகாணி | oppantam-āṉa-kāṇi n. <>id.+. Land for which the tithe has been commuted into a lump sum by agreement; வரியொழுங்கு செய்யப்பட்ட நிலம். (W.) |
| ஒப்பம் 1 | oppam n. <>ஒ- [K. oppa, M. ōppam.] 1. Parallel, comparison, resemblance; ஒப்பு. (W.) 2. Unchangeability, oneness; 3. Levelness; 4. Gloss, polish; 5. Ornamentation; |
| ஒப்பம் 2 | oppam n. <>ஒப்பு-. 1. Signature; கையொப்பம். 2. Writ, summons, citation, order; 3. Written grant of privileges or honours; sanad; |
