Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒப்பமிடு 1 - தல் | oppam-iṭu- v.tr. <>ஒப்பம்1+. 1. To smooth, level, make even; சமமாக்குதல். 2. To polish, as a gem; 3. To ornament; |
| ஒப்பமிடு 2 - தல் | oppam-iṭu- v. tr. <>ஒப்பம்2+. 1. To subscribe one's name to; கையொப்பமிடுதல். 2. To grant a certificate of privileges or honours; to grant a diploma or sanad; |
| ஒப்பரக்காரன் | oppara-k-kāraṉ n. <>ஒப்புரவு+. See. ஒப்புரவுக்காரன். Loc. . |
| ஒப்பராவி | opparāvi n. <>ஒப்பராவு-. One who makes balances; தராசுசெய்வோன். (W.) |
| ஒப்ப்ராவு - தல் | opprāvu- v. intr. prob. ஒப்பு + அராவு-. To make a balance; தராசுசெய்தல். (W.) |
| ஒப்பளவை | oppaḷavai n. <>ஒப்பு+அளவை. (Log.) Analogy; உபமானப்பிரமாணம். (சி. சி. அளவை, 1.) |
| ஒப்பன் | oppaṉ n. <>ஒப்பம்1. That which has been burnished; மெருகிடப்பட்டது. ஒப்பன் திருக்கைக்காறை . . . ஒப்பன் திருவடிக்காறை (S.I.I. ii, 7). |
| ஒப்பனை | oppaṉai n. <>ஒ-. 1. Simile, comparison; உவமை. 2. Proof, evidence; 3. Instance, example, parallel; 4. Likeness, effigy; 5. Levelness, evenness; 6. Adornment, decoration, beautification; |
| ஒப்பனைகாட்டு - தல் | oppaṉai-kāṭṭu- v. intr. <>ஒப்பனை+. 1. To exhibit a likeness, by drawing a picture or by making a bust; ஒப்புக்காட்டுதல். 2. To adduce an illustration or parallel; |
| ஒப்பா - தல் | oppā- v. intr. <>ஒப்பு+ஆ-. 1. To be similar; உவமையாதல். 2. To equal; |
| ஒப்பாசாரக்காரன் | oppācāra-k-kāraṉ n. <>id.+ā-cāra+kāra. 1. He who conforms merely to external rites or usage; மேலுக்கு ஆகாரத்தை அனுசரிப்பவன். 2. Hypocrite, dissembler; |
| ஒப்பாசாரஞ்சொல்(லு) - தல் | oppācā-ra-col v. intr. <>id.+id.+. To promise; வாக்குக்கொடுத்தல். (W.) |
| ஒப்பாசாரம் | oppācāram n. <>id.+id. 1. Agreement, covenant; உடன்படிக்கை. அவனுக்கும் உனக்கும் ஒப்பாசாரமென்ன? 2. Conformity, proper conduct; 3. Hypocrisy; 4. Winking at an act, connivance; 5. Formal, external conduct; |
| ஒப்பாரி 1 | oppāri n. <>id.+ ஆர்-. [K.oppāri.] 1. Equal, peer; ஒப்பு. அவரன்ன ஒப்பாரி (குறள், 1071). 2. Pretence, hoax, imposture; |
| ஒப்பாரி 2 | oppāri n. prob. ஒப்ப + ஆரி- Lamentation by women making doleful reference to the personal appearance and good qualities of the deceased; அழுகைப்பாட்டு. மகனேயென் றொப்பாரிசொன்னாள் (இராமநா. உயுத்த. 81). |
| ஒப்பாரி 3 - த்தல் | oppāri- v. tr. <>ஒப்பாரி1. To resemble, look like; ஒத்தல். பொன்னை யொப்பாரித்து (தேவா. 1200, 10). |
| ஒப்பாரிக்காரன் | oppāri-k-kāraṉ n. <>ஒப்பாரி-+. One regarded as a near relative because of his resemblacne to a deceased member of the family; இறந்தவனுக்கு ஒப்பாயிருத்தல்பற்றிச் சமீபபந்துவாக மதிக்கப்படுவன். (W.) |
| ஒப்பாரிகொள்(ளு) - தல் | oppāri-koḷ v. tr. <>id.+. To regard one as a near relation because of his resemblance to a deceased member of the family; இறந்தவனுக்கு ஒப்பாயிருத்தல்பற்றி ஒருவனைச் சமீபபந்துவாக மதித்தல். (W.) |
| ஒப்பாரியிடு - தல் | oppāri-y-iṭu- v. intr. <>ஒப்பாரி2+. To lament the death of a person making numerous references to his or her personal appearance and excellent qualities; செத்தாரைநினைத்துப் புலம்பி யழுதல். |
| ஒப்பாரிவை - த்தல் | oppāri-vai- v. intr. <>id.+. See ஒப்பாரியிடு-. . |
| ஒப்பான் | oppāṉ n. <>ஒ-. Man who walks in the path of rectitude; ஒழுங்கான் இயல்புடையவன். ஈங்கிவ ரொப்பார்போல யாவையும்விட்டு (திருவாலவா. 27, 43). |
| ஒப்பி 1 - த்தல் | oppi- 11 v. tr. Caus. of ஒ-. 1. To liken, compare; உவமித்தல். இத்துணையே ஒப்பிக்கப்பட்டது (இறை. 1, 23). 2. To distribute in an equal measure among many; 3. To prove, demonstrate; 4. To embellish; to adorn; |
