Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒத்துழை - த்தல் | ottuḻai- v. intr. <>id.+. To co-operate; to work together; பலர்கூடி மனமொத்து வினைசெய்தல். |
| ஒத்துழைக்கை | ottuḻaikkai n. <>id.+. Co-operation; கூடிவினைசெய்கை. |
| ஒத்துழைப்பு | ottuḻaippu n. <>id.+. See ஒத்துழைக்கை. . |
| ஒத்துழையாதார் | ottuḻaiyātār n. <>id.+. Non-co-operators; பிறகொள்கையாரோடு இணங்கிநடவாதவர். Mod. |
| ஒத்துழையாமை | ottuḻaiyāmai n. <>id.+. Non-co-operation; பிறகொள்கையாரோடு இணங்கிநடவாமை. Mod. |
| ஒதளை | otaḷai n. Downy foliaged Cutch. See காசுக்கட்டி. (M. M.) . |
| ஒதி | oti n. Indian ash tree, m.tr., Odina wodier; ஒருவகைமரம். ஒதியம்பணைபோல் விழுவர் (பதினொ. ஆளுடைய. மும். 6). |
| ஒதுக்கம் | otukkam n. <>ஒதுங்கு- 1. Retreat; privacy; seclusion; solitude; ஏகாந்தம். 2. Walk, gait; 3. Crouching, stooping; 4. Retiring, receding, retreating, withdrawing; 5. Abode, habitation, dwelling place; 6. Hiding place; 7. Catamenia; 8. Rest-house; 9. A defective note in music; |
| ஒதுக்கல் | otukkal n. perh. ஒழுகல் or ஒங்கல். Rising, springing or sprouting forth; எழுச்சி. (சூடா.) |
| ஒதுக்கிடம் | otukkiṭam n. <>ஒதுங்கு-+இடம். 1. Place of retirement; ஒதுங்குமிடம். தண்சார லொதுக்கிடந் தந்து (தஞ்சைவா. 11). 2. Temporary abode; 3. Shelter, refuge; |
| ஒதுக்கிப்போடு - தல் | otukki-p-pōṭu- v. tr. <>ஒதுக்கு-+. 1. To settle, close up; தீர்த்துவிடுதல். (W.) 2. To expel, as from caste; 3. To adjourn, as hearing; 4. To conceal, as property; |
| ஒதுக்கிரு - த்தல் | otukkiru- v. intr. <>ஒதுக்கு+. To be a tenant in another's house; பிறர்வீட்டிற் குடியிருத்தல். (குறள், 340, உரை.) |
| ஒதுக்கு 1 - தல் | otukku- 5 v. tr. Caus. of ஒதுங்கு-. 1. To put on one side, as the hair; to cause to get out of the way, as cattle, in the road; to wash ashore, as floating or other bodies; to push into a corner; to cast to one side, to a hedge, as dry leaves; ஒதுங்கச்செய்தல். 2. To separate, as persons in a quarrel; 3. To shelter, as a bird its young; to brood; 4. To gather on one side; to tuck up, as one's clothes while crossing a river; 5. To place out of reach, remove by unfair means, secure for one's self clandestinely; 6. To separate; to put away; to expel, as from caste; 7. To despatch, as a business; to settle, as an affair; to pay, as arrears; to make a final settlement of; 8. To kill; 9. To impoverish; |
| ஒதுக்கு 2 | otukku n. <>ஒதுங்கு-. 1. That which is apart, separate; விலகியிருப்பது. 2. Living as a tenant in another's house; 3. Refuge, shelter; 4. Screen, hiding place; 5. Walking, gait; |
| ஒதுக்குக்குடி | otukku-k-kuṭi n. <>ஒதுக்கு+. See ஒட்டுக்குடி. (W.) . |
| ஒதுக்குப்பச்சை | otukku-p-paccai n. <>id.+. Paddy that is not well boiled and is adhering to the sides of the vessel; புழுங்கலில் வேகாத நெல். Loc. |
| ஒதுக்குப்படல் | otukku-p-paṭal n. <>id.+. Shed to screen cattle from the wind; காற்றைத்தடுக்குங் கிடைப்படல். (W.) |
| ஒதுக்குப்பாடு | otukku-p-pāṭu n. <>id.+. Cultivable land enclosed by trees; மரவேலியுள்ள செய்கால் நிலம். (J.) |
| ஒதுக்குப்புறம் | otukku-p-puṟam n. <>id.+. 1. Side of a building or a hedge or a tree, as affording shelter from wind and rain; 2. Solitary place; ஒதுங்கும் புறவிடம். தனித்த இடம். |
| ஒதுக்குப்பொதுக்குப்பண்ணு - தல் | otukku-p-potukku-p-paṇṇu- v. tr. Redupl. of ஒதுக்கு+பண்-. (J.) 1. To embezzle; பணமோசஞ் செய்தல். 2. To conceal property by omitting to insert in the list or schedule, as of a person sued debt; |
