Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒடுப்பை | oṭuppai n. <>id. cf. உடுப்பை. See ஒடு1, 1. (L.) . |
| ஒடுவடக்கி | oṭu-v-aṭakki n. <>id.+. Indian Acalypha. See குப்பைமேனி. . |
| ஒடுவன் | oṭuvaṉ n. <>id. See ஒடு1, 1. (L.) . |
| ஒடுவெண்ணெய் | oṭu-v-eṇṇey n. <>id.+. Oil applied to cure a boil or eruption; புண்ணுக்கிடும் ஒருவகைத் தைலம். (W.) |
| ஒடுவை | oṭuvai n. <>id. See ஒடு1, 1. தான்றியு மொடுவையும் . . . ஓங்கி (மணி. 6, 80). |
| ஒடை | oṭai n. See உடை5. . |
| ஒடைச்சி | oṭaicci n. <>ஒடு1. See ஒடு1, 1. (L.) . |
| ஒண்டன் | oṇṭaṉ n. prob. ஒண்டு-. Jackal; நரி. (பிங்.) |
| ஒண்டி 1 | oṇṭi n. <>ஒன்று. [T. K. oṇṭi.] 1. That which is single; தனிமையானது. இந்த மாடு ஒண்டி. 2. [Tu. oṇṭige.] Solitary, single person; one who is all alone, without any companion; |
| ஒண்டி 2 | oṇṭi n. prob. ஒன்று-. Spike that fastens the pole to the plough; ஊற்றாணி என்னுங் கலப்பையுறுப்பு. (பிங்.) |
| ஒண்டிக்காரன் | oṇṭi-k-kāraṉ n. <>ஒண்டி1+. [T. oṇṭikādu.] Single person; lonely, companionless man; தனிமையானவன். |
| ஒண்டிக்குடி | oṇṭi-k-kuṭi n. <>ஒண்டு-+. See ஒண்டுக்குடி. . |
| ஒண்டியாள் | oṇṭi-y-āḷ n. <>ஒண்டி1+. See ஒண்டி1, 2. Colloq. . |
| ஒண்டு - தல் | oṇṭu- 5 v. tr. <>ஒன்று-. 1. To join; சார்தல். 2. To take shelter; 3. To hide; to conceal one's self, as a person to shoot game; to lurk, as an animal for prey; |
| ஒண்டுக்குடி | oṇṭu-k-kuṭi n. <>ஒண்டு-+. 1. Occupation of portions of a house by several parties; ஒட்டுக்குடித்தனம். 2. See ஒட்டுக்குடி. |
| ஒண்டுக்கேள்[ட்] - த[ட]ல் | oṇṭu-k-kēḷ- v. intr. <>ஒற்று+. To eavesdrop; ஒற்றுக்கேட்டல். Loc. |
| ஒண்டொடி | oṇṭoṭi n. <>ஒண்-மை + தொடி. Lit., Shirning bracelet, fig., woman, adorned with shining bracelets; பெண். (வீரசோ. வேற்றுமை. 3.) |
| ஒண்ணு - தல் | oṇṇu- 5 v. intr. <>ஒன்று-. 1. To be possible, feasible; இயலுதல். ஒண்ணுமோ வவர்தஞ்செய லோதவே (கந்தபு. பாயி. 15). 2. To be fit. proper; |
| ஒண்ணுதல் | oṇṇutal n. <>ஒண்-மை+நுதல். Lit., bright forehead, fig., woman, having a beautiful forehead; பெண். உலகருள் காரண னோண்ணுதலோடும் (கந்தபு. தெய்வயானை. 252). |
| ஒண்மை | oṇmai n. [M. oṇma.] 1. Brilliancy, splendour, brightness; விளக்கம். ஒப்பின், மாநக ரொண்மை (சீவக. 535). 2. Natural grace, beauty; 3. Good, goodness, excellence; 4. Knowledge, clearness of understanding, wisdom; 5. Luxuriance, fullness, abundance; 6. Order, regularity; |
| ஒத்தசனம் | otta-caṉam n. <>ஒ-+. Tribe or caste bound by ties and associated together for securing redress of an injury done to any member thereof; கட்டுப்பாடுள்ள சாதி. (W.) |
| ஒத்தசாதி | otta-cāti n. <>id.+. See ஒத்த சனம். (W.) . |
| ஒத்தடம் | ottaṭam n. <>ஒற்று-. [T. otta-ḷamu, K. ottada.] See ஒற்றடம். Colloq. . |
| ஒத்தடிப்பாதை | ottaṭi-p-pātai n. Corr. of ஒற்றையடிப்பாதை. Vul. . |
| ஒத்தணம் | ottaṇam n. <>ஒத்தடம். See. ஒற்றடம். . |
| ஒத்தது | ottatu n. <>ஒ-. 1. That which is commensurate with, fit, consistent; தகுதியானது. ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் (குறள், 214). 2. That which has the approval of the world; |
| ஒத்தபடி | otta-paṭi adv. <>id.+. Agreeably, suitably; ஏற்றவாறு. |
| ஒத்தமலங்கொட்டு - தல் | ottamalaṅkoṭṭu- v. intr. perh. ஒத்து+அவலம்+. To behave improperly, rudely, insolently; இடக்குச்சேய்தல். Cg. |
| ஒத்தல் | ottal n. <>ஒ-. 1. Conduct or behaviour in strict conformity with one's own convictions or settled persuasion, one of kēḷvi; கேள்வியால் தெளிந்தவற்றில் மனம் ஊன்றிநிற்கை. (பிங்.) 2. Middle, centre; |
| ஒத்தவழி | otta-vaḻi n. <>id.+. Proper way, right method; ஏற்றமார்க்கம். |
| ஒத்தவாக்கியம் | otta-vākkiyam n. <>id.+. Concordance; parallel passage or reference to a text in the Bible; சொல்லி லாயினும் பொருளி லாயினும் ஒத்திருக்கும் வேறுவாக்கியம். Chr. |
