Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒட்பம் | oṭpam n. <>ஒண்-மை. Intelligence; prescience; wisdom; அறிவு. கல்லாதா னொட்பங் கழியநன்றாயினும் (குறள், 404). |
| ஒடி 1 - தல் | oṭi- 4 v. intr. [K. M. Tu. odi.] 1. To break, as a stick, a branch, a rib; to break off, snap; முறிதல். விலாவொடிந்து (பாரத. வேத்திரகீய. 61). 2. To be broken in strength, ruined; 3. To cease for a time, break off, discontinue, suspend; |
| ஒடி 2 - த்தல் | oṭi- v. tr. Caus. of ஒடி 1-. [K. odisu, M. Tu. odi.] 1. To break short off; to snap, as a branch, a stick; to cause to fracture, as a limb of the body; முறித்தல். தோள்களைத் தமதுகைகளா லொடித்தன ராமென (கந்தபு. திக்குவிசய. 110). 2. To destroy, devastate; |
| ஒடி 3 - த்தல் | oṭi- 11 v. intr. <>ஒளி. To sparkle, shine; ஒளிசெய்தல். ஒடிக்கச் சுடர்கால் குருமணி (வாயுசங். மகளிருற். 3). |
| ஒடிசல் | oṭical n. <>ஒடி1- Broken piece; முறிந்தது. Colloq. |
| ஒடிசில் | oṭicil n. prob. ஒடி2-. [T. vadisela.] Brick-bat; கவண். (பிங்.) |
| ஒடிபு | oṭipu n. <>ஒடி1-. Breaking off in the middle; leaving unfinished; இடைமுறிகை. ஒடிபொன்று துறையன்றி முடிபொன்று துறையில்லை (சேதுபு. பாலோ. 10). |
| ஒடியல் | oṭiyal n. <>id. 1. Breaking, fracturing; முறிகை. (W.) 2. Split tender palmyra roots dried and used as food; |
| ஒடியல்மா | oṭiyal-mā n. <>ஒடியல்+. Flour made of the palmyra root; பனங்கிழங்கின் மா. (J.) |
| ஒடியல்வால் | oṭiyal-vāl n. <>id.+. End of a dried palmyra-root; காய்ந்த பனங்கிழங்கின் நுனி. ஒடியல்வா லொடிக்க. (W.) |
| ஒடியற்படவு | oṭiyaṟ-paṭavu n. <>id.+. Boat broken on the gunwale or edge; பக்கம் அல்லது விளிம்பு முறிந்த தோணி. (W.) |
| ஒடியெறி - தல் | oṭi-y-eṟi- v. tr. <>ஒடிய+ஏறி-. 1. To cut down a forest thicket while hunting; காட்டுப்புதல்களை வெட்டியெறிதல். நெறியினை யொடியெறிகிற் பவரொத்து (கலிங். 411, புது.) 2. To snap or break, as a short branch that it might hand down within easy reach of the flock; 3. To beat within an inch of a person's life; |
| ஒடிவு | oṭivu n. <>ஒடிவு1-. 1. Breaking, fracturing; முறிகை. 2. Harm, damage; 3. Decrease, diminution; 4. Periodical annihilation, destruction of the universe; 5. Cessation; |
| ஒடு 1 | oṭu n. 1. Round-leaved discous featherfoil, Cleistanthus collinus; நிலப்பாலை. ஒடுமரக் கிளவி (தொல். எழுத். 262). 2. Festering sore, spreading abscess; 3. See ஒடுக்கட்டி. Loc. |
| ஒடு 2 | oṭu part. 1. (Gram.) An instr. ending; மூன்றாம் வேற்றுமையுறுபு. (தொல். சொல். 74.) 2. (Gram.) Connective particle; |
| ஒடுக்கட்டி | oṭu-k-kaṭṭi n. <>ஒடு1+. [T. odisegadda.] Boil in the armpit; அக்குட்புண். Colloq. |
| ஒடுக்கத்தம்பிரான் | oṭukka-t-tampirāṉ n. <>ஒடுக்கம்+. Ascetic who functions as private secretary to the head of a šaiva mutt; சைவ மடாதிபதிக்கு உட்காரியம் பார்க்குந் தம்பிரான். Loc. |
| ஒடுக்கம் | oṭukkam n. <>ஒடுங்கு-. 1. Narrowness, closeness; குறுக்கம். 2. Self-restraint, self-control, self-mastery; 3. Reduction, contraction; 4. Biding one's time; 5. Place of seclusion; retired spot; 6. Place of concealment; 7. Retreat, retirement for spiritual exercises; 8. Involution, as of the elements one into another; absorption, dissolution, disappearance, as of salt in water; 9. Gradual sinking, reduction step by step, as of circumstances, of the powers of the body; 10. End, close, termination; 11. Secrecy; |
| ஒடுக்கமரியாதை | oṭukka-mariyātai n. <>ஒடுக்கம்+. Honours rendered at the close of a festival of the trustees of a temple; உற்சவமுடிவில் கோயில்தர்மகாத்தர்க்குச் செய்யும் மரியாதை. Loc. |
