Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒட்டு 2 | oṭṭu n. <>ஒட்டு- [K. M. Tu. oṭṭu.] 1. Patch; piece stuck or fastened on, whether of cloth, board or metal; இணைக்கப்பட்டது. 2. Bird-lime; 3. Union, friendship; 4. Smallness, narrowness; 5. Connection, attachment, love, affection; 6. [T. oṭṭu.] Oath; 7. Rivalry, emulation; 8.. Comparison, resemblance; 9. Border, edge; 10. Stubble; 11. Division of an army, battle array; 12. Bark of a tree; 13. See ஒட்டணி. (குறள், 475, உரை.) 14. Species of Loranthus. See புல்லுருவி. (மலை.) 15. Graft; 16. Favourable opportunity; 17. Raising the bid, as at an auction; |
| ஒட்டுக்கடுக்கன் | oṭṭu-k-kaṭukkaṉ n. <>ஒட்டு+. [T. oṇṭu, K. Tu. oṇṭi.] Small ear-ring sticking close to the ear; சிறுகடுக்கன்வகை. (W.) |
| ஒட்டுக்கண் | oṭṭu-k-kaṇ n. <>id.+. Eyes with the lids adhering or sticking together on account of inflammation; இமையொட்டுநோயுள்ள கண். (W.) |
| ஒட்டுக்கணவாய் | oṭṭu-k-kaṇavāy n. Species of cuttlefish, Octapis vulgaris; மீன்வகை. (W.) |
| ஒட்டுக்காய்ச்ச்சல் | oṭṭu-k-kāycccal n. <>ஒட்டு-+. 1. Contagious fever; தொற்றுச்சுரம். (W.) 2. Chronic, low fever; |
| ஒட்டுக்குஞ்சு | oṭṭu-k-kucu n. <>ஒட்டு+. 1. Very young bird, nestling; சிறுகுஞ்சு. (W.) 2. Young louse; |
| ஒட்டுக்குடி | oṭṭu-k-kuṭi n. <>id.+. Cotenancy in a house; பிறரிடத்திற்கூடிவாழுங் குடி. (W.) |
| ஒட்டுக்குடுமி | oṭṭu-k-kuṭumi n. <>id.+. A tiny tuft or lock of hair on the crown of the head; உச்சிச்சிறுகுடுமி. |
| ஒட்டுக்கும் | oṭṭukkum adv. <>id. Completely, entirely; முழுதும். ஊர் ஒட்டுக்கும் சேர்ந்து விட்டது. Loc. |
| ஒட்டுக்கேள்[ட்] - த[ட]ல் | oṭṭu-k-kēḷ v. tr. Corr. of ஒற்றுக்கேள்-. . |
| ஒட்டுக்கை | oṭṭu-k-kai n. <>ஒட்டு+. Jack rafter; துண்டுக்கைமரம். (C. E. M.) |
| ஒட்டுக்கொடு - த்தல் | oṭṭu-k-koṭu- v. intr. <>id.+. 1. To allow access, to be accesible; அணுக இடங்கொடுத்தல். 2. To comply with, yield to, grant to a request; |
| ஒட்டுச்சல்லடம் | oṭṭu-c-callaṭam n. <>id.+. Short trousers, athletic drawers; குறுங்காற்சட்டை. |
| ஒட்டுச்செடி | oṭṭu-c-ceṭi n. <>id.+. 1. See ஒட்டொடி. . 2. Graft plant; |
| ஒட்டுடந்தை | oṭṭuṭantai n. <>id.+. (W.) 1. Slight participation, a little connection, as in an act; சிறுதொடர்பு. 2. Distant relationship; |
| ஒட்டுத்தரவு | oṭṭuttaravu n. <>id.+ உத்தரவு. Circular; சுற்றுத்தரவு. (C. G.) |
| ஒட்டுத்திண்ணை | oṭṭu-t-tiṇṇai n. <>id.+. 1. A kind of raised masonry projection along side the verandah of a house; பெருந்திண்ணைக்குச் சார்பாகக் கீழ்ப்புறங் கட்டப்படும் சிறுதிண்ணை. 2. A very narrow strip of a raised projection, between the entrance door of a house and the side wall; narrow pial in an Indian dwelling house; |
