Word |
English & Tamil Meaning |
---|---|
ஒட்டறை | oṭṭaṟai n. Var. of ஒட்டடை. See ஒட்டடை, 1 அற்பவகி நஞ்சிவைகள் . . . ஒட்டறையாற் போம் (பதார்த்த. 1142). |
ஒட்டன் 1 | oṭṭaṉ n. <>ōdra. [T. oddevādu, K. odda.] Member of a caste of diggers, sappers, scavengers, miners; மண்வேலை முதலியன செய்யும் ஒரு சாதியான். (தனிப்பா. ii, 131, 331.) |
ஒட்டன் 2 | oṭṭaṉ n. Variety of paddy cultivated in the Tanjore district and maturing in six and a half months; நெல்வகை. |
ஒட்டாக்கொற்றி | oṭṭā-k-koṟṟi n. <>ஒட்டு-+ஆ neg.+. (W.) 1. Cow that repels its calf; கன்றை யணுகவிடாத பசு. 2. Woman unkind to her child or to her husband; |
ஒட்டாம்பாரை | oṭṭām-pārai n. Horsemackerel of olive colour, Caranx oblongus; கடல்மீன்வகை. |
ஒட்டார் | oṭṭār n. <>ஒட்டு-+ஆ neg.+ ஆர். Foes, they who will not unite; பகைவர், ஒட்டார் சொலொல்லை யுணரப்படும் (குறள், 826). |
ஒட்டாரக்காரன் | oṭṭāra-k-kāraṉ n. <>ஒட்டாரம்+. Obstinate fellow; contumacious man; பிடிவாதமுள்ளவன். |
ஒட்டாரங்கட்டு - தல் | oṭṭāraṅ-kaṭṭu- v. intr. <>id.+. To be obstainate; to be perverse, head-strong; பிடிவாதம்பண்ணுதல். ஒட்டாரங் கட்டிரும் பல்லக்குக் கொம்பை யொடித்தெறிந்த (தனிப்பா. i, 223, 13). |
ஒட்டாரம் | oṭṭāram n. <>T. oddāramu. Obstinacy; stubbornness; perversity; பிடிவாதம். Loc. |
ஒட்டி | oṭṭi n. <>ஒட்டு-. 1. That which adheres to, coheres with; ஒட்டிநிற்கும் பொருள். ஒட்டி யவ னுளமாகில்லான் (சி. போ. 2, 1, 1). 2. See ஒட்டொட்டி. 3. A marine fish; |
ஒட்டிக்கிரட்டி | oṭṭikkiraṭṭi n. <>ஒற்றைக்கிரட்டை. Twice as much; ஒன்றுக்கு இரண்டு பங்கு. Colloq. |
ஒட்டிக்கொடு - த்தல் | oṭṭi-k-koṭu- v. tr. <>ஒட்டு-+. To give an assurance; to solemnly promise, guarantee; உறுதிபண்ணித்தருதல். ஐங்கழஞ்சுபொன் மன்ற ஒட்டிக்கொடுத்தோம் (S.I.I. iii, 99). |
ஒட்டிடு - தல் | oṭṭiṭu- v. intr. <>ஒட்டு+இடு-. 1. To lay a wager; பந்தயம்போடுதல். 2. To take an oath; |
ஒட்டிப்போ - தல் | oṭṭi-p-pō- v. intr. <>ஒட்டு-+. 1. To go along with; கூடப்போதல். (W.) 2. To become lean; to get emaciated; to shrink; |
ஒட்டியக்கரு | oṭṭiya-k-karu n. <>ஒட்டியம்+. Drug, used in witchcraft; சூனியவித்தைக்குரிய கரு. (W.) |
ஒட்டியக்காளி | oṭṭiya-k-kāḷi n. <>id.+. kālī, who is invoked in witchcraft; சூனியக்காரர் பூசிக்குங் காளிதேவி. |
ஒட்டியத்தோட்டி | oṭṭiya-t-tōṭṭi n. <>ஒட்டியர்+. Scavenger, supposed to have come from Orissa; குப்பைவாரும் சாதியான். |
ஒட்டியபுண் | oṭṭiya-puṇ n. <>ஒட்டு-+. Contagious ulcer, festering sore; தொற்றுச்சிலந்தி. (W). |
ஒட்டியம் | oṭṭiyam n. <>ōdra. [T. odde, K. oddi, M. odiyam.] 1. Orissa; ஒரு தேசம். 2. Oriya, the language of Orissa; 3. [M. odividya.] Kind of witchcraft; 4. A treatise on witchcraft; |
ஒட்டியமேளம் | oṭṭiya-mēḷam n. <>id.+. Musical instrument used by oṭṭar; ஒட்டர் உபயோகிக்கும் வாத்தியம். |
ஒட்டியன் | oṭṭiyaṉ n. <>id. 1. A native of Orissa; ஒட்டரதேசத்தான். (பாரத. இராசசூய. 134.) 2. King of Orissa; |
ஒட்டியாணம் | oṭṭiyāṇam n. <>uddīyāna. [T. oddaṇamu, K. oddyāna, Tu. odyāṇa.] 1. Girdle worn by yōgis while in a sitting posture, so as to bind the waist and the doubled-up legs together; யோகப்பட்டை. (திருமந். 818.) 2. Gold or silver girdle or belt, an ornament worn by women round the waist; |
ஒட்டியாதேவி | oṭṭiyā-tēvi n. <>ஒட்டியம்+. See ஒட்டியக்காளி. (W.) . |
ஒட்டிரட்டி | oṭṭiraṭṭi n. <>ஒன்று+இரட்டி. Double, twice as much; ஒற்றைக்கிரட்டை. இலங்கைப்போர்க் கொட்டிரட்டி கலிங்கப்போர் (கலிங்.218, புது.). Double, twice as much; |
ஒட்டினர் | oṭṭiṉar n. <>ஒட்டு-. Those who are attached together, friends; relations; adherents; நண்பர்முதலியோர். (W.) |
ஒட்டு 1 - தல் | oṭṭu- 5 v. [K. M. Tu. oṭṭu.] tr. 1. To stick, as with paste or gum; to glue on; ஒட்டவைத்தல். இந்தக் காகிதத்தைப் புஸ்தகத்திலேயொட்டு. 2. To betake one's self to, as for support, for protection; to be near to; 3. To wager, stake; 4. To resolve, make up one's mind: decide; 5. To assail, attack, invade; 6. To create, make; 7. To enhance, raise, as the sale price of an article; 8. To advance towards, come into close quarters with; 9. To acquiesce, brook, tolerate; 10. To undertake, bind oneself to do a thing; 11. To make friends with; intr. 1. To dry; to become parched up, as the tongue; 2. To challenge, debate; 3. To shrink, contract; 4. To play the eaves-dropper; to lurk; to lie in ambush; 5. To be suitable, appropriate; |