Word |
English & Tamil Meaning |
---|---|
ஐவகைவினா | ai-vakai-viṉā n. <>id.+. Five kinds of questions, viz., அறியான்வினா, அறிவொப்புக்காண்டல்வினா, ஐயமறுத்தல்வினா, அவனறிவுதான்காண்டல்வினா, மெய்யவற்குக்காட்டல்வினா. (திவ். 12, 73.) |
ஐவகைவேள்வி | ai-vakai-vēḷvi n. <>id.+. 1. Five kinds of sacrifice which a householder is enjoined to perform daily, viz., கடவுள்வேள்வி, பிரமவேள்வி, பூதவேள்வி, மானிடவேள்வி, தென்புலத்தார்வேள்வி; பஞ்சமகாயாகம். (திவ். பெரியதி. 9, 10, 9.) 2. See ஐவகையாகம், 2. |
ஐவண்ணம் | ai-vaṇṇam n. <>ஐ2+வண்ணம். Henna. See மருதோன்றி. (திருவிளை. மாணிக்கம். 40.) . |
ஐவணம் | ai-vaṇam n. See ஐவண்ணம். (W.) . |
ஐவணி | ai-vaṇi n. See ஐவண்ணம். (மலை.) . |
ஐவர் | aivar n. <>ஐந்து. The five pāṇdvas; பஞ்சபாண்டவர். ஐவ ரென்றுல கேத்து மரசர்கள் (கலித். 25). |
ஐவர்க்குந்தேவி | aivarkkun-tēvi n. <>ஐவர்+. Draupatī, wife of the five pāṇdavas; திரௌபதி. ஐவர்க்குந்தேவி அழியாதபத்தினி. |
ஐவர்ணம் | ai-varṇam n. <>ஐந்து+. The five toe-rings worn by Parava women, viz., நகமூடி, சலங்கைமுன்தாங்கி, மயிலடி, இடைக்காற்பீலி, நகரைமீன்; பரவமகளிர் கால்விரல்களிற் பூணும் அணி. |
ஐவனம் | aivaṉam n. Mountain paddy, wild rice, Oryza mutica; மலைநெல் ஐவனம் வித்தி (புறநா. 159, 17). |
ஐவாய்மான் | ai-vāy-māṉ n. <>ஐந்து+. [Wrong translation of paca into five, in the word pacānana or broadfaced, a term for the lion,] Lion; சிங்கம். (திருவிளை. மாணிக்கம். 54.) |
ஐவாய்மிருகம் | ai-vāy-mirukam n. <>id.+. Indian black bear, Melursus ursinus, so called from the prehensile power of his four feet and mouth; கரடி. (W.) |
ஐவிரல் | ai-viral n. <>id.+. The 13th nakṣatra, resembling the five fingers. See அத்தம்8, 2. (திவா.) . |
ஐவிரலி | aivirali n. A creeper bearing a red fruit, Bryonia laciniosa; கொடிவகை. (மூ. அ.) |
ஐவிரற்கொவ்வை | aivirar-kovvai n. See ஐவிரலி. (மலை.) . |
ஐவேசி | aivēci n. <>U. aiwaz. See ஐவேசு. . |
ஐவேசு | aivēcu n. <>id. Property, wealth, stock, capital; சொத்திருப்பு. |
ஐவேலி | aivēli n. See ஐவிரலி. (மலை.) . |
ஐவேஜி | aivēji n. <>U. aiwaz. See ஐவேசு. . |
ஐவைந்து | ai-v-aintu n. <>ஐந்து + ஐந்து. Five each, dist. fr. ஐயைந்து; ஐந்து வீதம். (நன். 199, விருத்.) |
ஒ 1 | o . Tenth letter and vowel of the Tamil alphabet the half-close back lax un-rounded vowel in Tamil; பத்தா முயிரெழுத்து. |
ஒ 2 - த்தல் | o 11 v. [M. okku.] tr. 1. To resemble; போலுதல். உறுப்பொத்தல் மக்களொப்பன்றால் (குறள், 993). 2. To equal; -intr. 1. To be suited to; to be consistent with; to be appropriate; 2. To be acceptable; 3. To be of good character; to be well behaved; 4. To be harmonious, be in happy concord; 5. To appear as if it were; |
ஒஃகு - தல் | oḵku- 5 v. intr. <>ஒல்கு-. To retreat, fall back; பின்வாங்குதல். ஏற்ற தெவ்வருக் கொஃகினன் (கம்பரா. பள்ளிபடை. 106). |
ஒக்க | okka adv. <>ஒ-. [M. okka.] 1. Together; along with; in company with; ஒரு சேர. ஒக்கத்தொழுகிற்றி ராகிற் கலியுக மொன்று மில்லையே (திவ். திருவாய். 5,2,10) 2. Plentifully; bountifully; numerously; 3. Equally; 3. Equally; |
ஒக்கடி - த்தல் | okkaṭi- v. <>ஒக்க + அடி. intr. To keep time either with hands or with cymbals; -tr. To repair, renovate; தாளங்கொட்டுதல். (சீவக. 156, உரை.) செப்பனிடுதல். திருவாபரணங்கள் ஒடிந்தது ஒக்கடிக்கிறதும் (கோயிலொ. 93). |
ஒக்கநோக்கு - தல் | okka-nōkku- v.tr. <>id.+. To look at dispassionately; to treat impartially; சமமாகப் பார்த்தல். ஒக்க நோக்கின ரல்லவ ரதனிலை யுணரார் (கம்பரா. இரணிய. 44). |
ஒக்கப்பண்ணு - தல் | okka-p-paṇṇu- v.tr. <>id.+. To repair, renew; செப்பனிடுதல். Loc. |
ஒக்கப்பாடு - தல் | okka-p-pāṭu- v. intr. <>id.+. Lit., to sing in unison, to cross the t's and dot the i's of another with a view to please him; to say ditto; பிறன்கூற்றுக்கு ஒத்துக் கூறுதல். |