Word |
English & Tamil Meaning |
---|---|
ஐயன்பாழி | aiyaṉ-pāḻi n. <>ஐயன்+. Shrine of Aiyaṉār; சாஸ்தா கோயில். ஐயன்பாழியி லானை (ஈடு, 1, 1, 5). |
ஐயனார் | aiyaṉār n. <>id. Name of a guardian deity of the village, who has a cock on his banner and a riding black horse; அரிகரபுத்திரன். |
ஐயனாரிதனார் | aiyaṉ-āritaṉār n. <>id.+hārīta. Name of the author of the Puṟapporuḷ-veṇpā-mālai; புறப்பொருள் வெண்பாமாலையாசிரியர். |
ஐயா | aiyā n. Voc. of ஐயன். 1. Sir; ஒருவரை மரியாதையோடழைக்கும் ஒரு விளிப்பெயர். 2. Master; |
ஐயாறு | ai-y-āṟu n. <>ஐந்து+யாறு. Tiruvādi, a town in Tanjore District with a šiva shrine; திருவையாறு. (தேவா.) |
ஐயானனம் | ai-y-āṉaṉam n. <>id.+ ānana. [Erroneous translation of pacānana, 'broadfaced', on the impre 1. Lion; சிங்கம். 2. Leo, a sign off the Zodiac; |
ஐயிதழ் | ai-y-itaḻ n. <>ஐ2+. Country mallow. See துத்தி. (மூ. அ.) . |
ஐயுணர்வு | ai-y-uṇarvu n. <>ஐந்து+. Knowledge from the five senses; ஐம்புல வறிவு. ஐயுணர் வெய்தியக் கண்ணும் (குறள், 354). |
ஐயுறவு | aiyuṟavu n. <>ஐயம்2 + உறு- Doubt, suspicion; சந்தேகம். தெளிந்தான்க ணையுறவும் (குறள், 510). |
ஐயுறு - தல் | aiyuṟu- v. tr. <>id.+. To doubt or suspect; சந்தேகித்தல். ஐயுற்றெண்ணமுஞ்செயலும் வேறாய் (பாரத. நிரைமீட்சி. 128). |
ஐயெனல் | ai-y-eṉal n. <>ஐ2+. 1. Uttering "ஐ!" expressive (a) of wonder; (b) of distress of mental suffering; (c) of assent; அதிசயக் குறிப்பு. ஐயென்றா ளாயர்மகள் (சிலப். 17, எடுத்துக் காட்டு): வருத்தக்குறிப்பு. ஐயெனமேவிப் பூ நிலமிசையிருக்கும் (சீவக. 1025).: உடன்படற்குறிப்பு. ஐயெனமன்ன னேவ (சீவக. 907). 2. Onom. expression of haste, hurry; 3. Exclamation expressive of rebuke intended to frighten elephant, horse, bull, etc.; |
ஐயே | aiyē n. Voc. of ஐயன், 'superior person'. A form of address used by low caste people towards their masters or persons of higher rank in the social scale; ஒரு விளிப்பெயர். ஐயே நானுங் கொன்றவ னல்லேன் (திருவிளை. பழியஞ்சின. 24). |
ஐயை | aiyai n. <>āryā. 1. Pārvatī; பார்வதி. (பிங்.) 2. Durgā; 3.Kāḻī 4. Female ascetic; 5. Wife of one's gure; 6. Mistress; 7. Daughter; |
ஐயைந்து | ai-y-aintu n. <>ஐந்து + ஐந்து. Five fives, i.e., twenty-five, dist. fr. ஐவைந்து; இருபத்தைந்து |
ஐயையோ | aiyaiyō int. <>ஐயோ+ஐயோ. [T. K. M. Tu. ayyayyō.] An exclamation of pity, or grief; இரக்கக்குறிப்பு. |
ஐயோ | aiyō int. [T. K. M. Tu. ayyō.] 1. An exclamation of wonder; அதிசயக்குறிப்பு. (சூடா.) 2. An exclamation of pity, concern; 3. An exclamation expressive of poignant grief; |
ஐயோன் | aiyōṉ n. <>ஐ2. God, lit., a being of subtle essence; நுண்ணியன். அணுத்தருந் தன்மையி லையோன் (திருவாச. 3, 45). |
ஐராபதம் | airāpatam n. <>airāvata. See ஐராவதம். (சீவக. 806, உரை.) . |
ஐராவணம் | airāvaṇam n. <>airāvana. 1. Indra's elephant; இந்திரன் யானை. 2. šiva's elephant, said to have 2,000 tusks; 3. State elephant forming a special feature of the paraphernalia of royalty; |
ஐராவணன் | airāvaṇaṉ n. <>airāvaṇa. Indra; இந்திரன். |
ஐராவதம் | airāvatam n. <>airāvata. Indra's elephant, said to be in the eastern quarter according to mythology, one of aṣṭa-tīk-kajam, q.v.; அஷ்டதிக்கஜங்களுள் ஒன்றான இந்திரன்யானை. (திவா.) |
ஐரோப்பியன் | airōppiyaṉ n. prob. Ger. Europa fr. Gk. Europe. European; white man; ஐரோப்பாகண்டத்தான். Mod. |
ஐவகைத்தாயர் | ai-vakai-t-tāyar n. <>ஐந்து+. The five sets of mothers, viz., ஈன்றதாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய். (பிங்.) |
ஐவகையாகம் | ai-vakai-yākam n. <>id.+. 1. See ஐவகைவேள்வி, 1. . 2. Five kinds of sacrifice or varieties of spiritual discipline, viz., |