Word |
English & Tamil Meaning |
---|---|
ஐயங்கவீனம் | aiyaṅkavīṉam n. <>haiyamgavīna. Butter; வெண்ணெய். (திவா.) |
ஐயங்கன் | aiyaṅkaṉ n. A demon; ஒரு பேய். (W.) |
ஐயங்காய்ச்சி | aiyaṅkāycci n. A female demon; ஒரு பெண்பேய். (J.) |
ஐயங்கார் | aiyaṅkar n. <>ஐயன்+T. gāru. [T. aiya-gāru.] 1. Learned Vaiṣṇava priest; வைஷ்ணவாசாரியர். 2. Title of šrivaiṣṇava Brāhmans; |
ஐயஞ்சு | aiyacu n. Species of Curculigo. See நிலப்பனை. (மலை.) . |
ஐயடிகள்காடவர்கோனாயனார் | aiyaṭikaḷ-kāṭavar-kōṉāyaṉār n. Name of a canonized šaiva saint, one of 63, author of the Kṣēttira-t-tiru-veṇpā; அறுபத்துமூவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
ஐயநாடி | aiya-nāṭi n. <>ஐ2+. Pulse indicating the amount of the humour, phlegm in the body; சிலேட்டும நாடி. |
ஐயப்பாடு | aiya-p-pāṭu n. <>ஐயம்2+. See ஐயம்2, 1. அறிந்தவை யையப்பா டில்லதே யொற்று (குறள், 587). |
ஐயம் 1 | aiyam n. <>ஐ2. Phlegm, a humour of the body; சிலேட்டுமம். (W.) |
ஐயம் 2 | aiyam n. [M. aiyam.] 1. Perh. sam-šaya. Doubt, uncertainty, suspense, scepticism; சந்தேகம். (தொல். பொ. 260.) 2. (Akap.) Theme of doubt arising in one's mind to whether a damsel seen is human or some other lovable object; 3. See ஐயக்காட்சி. (சி. சி. அளவை, 3.) 4. See ஐயவணி. (பிங்.) 5. perh. ஐயர். Alms; 6. Beggar's bowl or gourd; |
ஐயம் 3 | aiyam n. perh. samaya. Short duration of time; சிறுபொழுது. (பிங்.) |
ஐயம்பிடாரி | aiyam-piṭāri n. <>ஐயன்+. A female demon of the village; ஒரு கிராமதேவதை. Loc. |
ஐயம்புகு - தல் | aiyam-puku- v. intr. <>ஐயம்2+. To ask alms, beg; பிச்சையெடுத்தல். ஐயம் புகுவரா லன்னே யென்னும் (திருவாச. 17, 9). |
ஐயமறுத்தல்வினா | aiyam-aṟuttal-viṉā n. <>id.+. Question with a view to clearing a doubt; சந்தேகமறுந்தற்குக் கேட்கும் வினா. (திவா.) |
ஐயர் | aiyar n. <>Pāli, ayya <>ārya. 1. Men worthy of respect; பெரியோர். ஐயரே யம்பலவ ரருளாலிப் பொழுதணைந்தோம் (பெரியபு. திரு நாளை. 30). 2. Sages; 3. Celestials; 4. Brāhmans; 5. Title of Smārta Brāhmans; 6. Title of Lingāyats; 7. Title of ordained ministers in the Protestant Churches; |
ஐயவணி | aiya-v-aṇi n. <>ஐயம்2+. Figure of speech in which a close resemblance between two objects leads to one of them being spoken of as if it were mistaken for the other; உவமான உவமேயங்களின் ஒப்புமையினால் ஐயுறுவதுபோற் பேசும் அணி. (அணியு. 10.) |
ஐயவி | aiyavi n. 1. White mustard, Brassica alba; வெண்சிறுகடுகு. ஐயவி புகைப்பவும் (புறநா. 98, 15). 2. Indian mustard. See கடுகு. (திவா.) 3. A weight; 4. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.) 5. Upright bar for the gate of a fort; 6. Bundle of arrows; |
ஐயவித்துலாம் | aiyavi-t-tulām n. <>ஐயவி+. 1. See ஐயவி, 5. . 2. Machine set on the walls of a fort for grasping and twisting heads; |
ஐயவினா | aiya-viṉā n. <>ஐயம்2. See ஐயமறுத்தல்வினா. (நன். 385, உரை.) . |
ஐயவுணர்வு | aiya-v-uṇarvu n. <>id.+. Uncertain knowledge, dist. ft. துணிவுணர்வு; நிச்சயமில்லா வறிவு. (இறை. 7, 70.) |
ஐயவும்மை | aiya-v-ummai n. <>id.+. See உம், 1. . |
ஐயள் | ai-y-aḷ n. <>ஐ2. Remarkable, wonderful woman; வியக்கத்தக்கவள். (ஐங்குறு. 255.) |
ஐயறிவுயிர் | ai-y-aṟvuyir n. <>ஐந்து+ அறிவு+உயிர். Being that acquires knowledge through five senses, as beast or a man of low intellect; ஐம்புலன்கள் வழியாய் அறிவுடையு முயிர். (நன். 449.) |
ஐயன் | aiyaṉ n. <>Pāli, ayya. <>ārya, 1. Sage; முனிவன். (பிங்.) 2. Priest, teacher, preceptor; 3. Brāhman; 4. Title of Smārta Brāhmans; 5. Father; 6. Superior person, man of dignity, or respectability; 7. Master; 8. King; 9. See ஐயனார். (பிங்.) |