Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏனாதிநாதநாயனார் | ēṉāti-nāta-nāyaṉār n. <>ஏனதி1+. Name of a cononized šaiva saint, on of 63; அறுபத்து மூவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
| ஏனாதிமோதிரம் | ēṉāti-mōtiram n. <>id.+. Ring being the insignia of the title of ēṉāti; ஏனாதிப்பட்டத்தார்க்கு அரசரளிக்கும் மோதிரம். (சீவக. 2569, உரை.) |
| ஏனும் | ēṉ-um part. <>எனினும். An affix having the force of even, if; என்றாலும். தாமரை முதலிவற்கேனும் (கந்தபு. காமதகன. 83). |
| ஏனென்றால் | ēṉ-eṉṟāl conj. <>ஏன்1+. Because. நான்அப்படிச்சொல்லுவது ஏனென்றால். |
| ஏனென்(னு) - தல் | ēṉ-eṉ- v.tr. <>id.+. To make kind enquiries in times of need with a view to offer help; ஆபத்துக்குதவ விசாரித்தல். பிழைத்தால் வந்தேனென்னும் பேர் (நள. சுயம்வர். 103). |
| ஏனை 1 | ēṉaī adj. <>ஏன்2. Other, the rest; மற்றை. (சூடா.) |
| ஏனை 2 | ēṉai n. 1. Eel, Anguilla; மலங்குமீன். (திவா.) 2. A musical note; |
| ஏனையுவமம் | ēṉai-y-uvamam n. <>ஏனை1+. Explicit comparison, dist. fr. உள்ளுறை யுவமம்; வெலிப்படையுவமம். (தொல். பொ. 49.) |
| ஏனோதானோவெனல் | ēṉo-tāṉo-v-eṉal n.Redupl. of ஏனோ+. State of being indifferent, callous apathetic; பராமுகமாதற் குறிப்பு. ஏனோதானோ வென்றிருப்ப தழகோ (தனிப்பா.). |
| ஏஷ்யம் | ēṣyam n. <>ēṣya. 1. Cause; காரணம். 2. Example, illustration; |
| ஏஷணாத்திரயம் | ēṣaṇā-t-tirayam n. <>ēṣāṇā+. Three worldly attachments. See ஏடணாத்திரயம். . |
| ஏஷணை | ēṣaṇai n. <>ēṣāṇā. Desire; ஆசை. |
| ஐ 1 | ai . Ninth letter and vowel of the Tamil alphabet, diphthong of a and i; ஒன்பதாம் உயிரெழுத்து. |
| ஐ 2 | ai part. 1. Suff. of nouns formed from verbs to express (a) that which does an action, as in பறவை; (b) that which is acted upon, as in தொடை; (c) the instrument, as in பார்வை; வினைமுதற் பொருள் விகுதி; செயப்படுபொருள் விகுதி: கருவிப்பொருள் விகுதி. (நன். 140, உரை.) 2. Suff. of verbal nouns, as in கொலை; 3. Suff. of abstract nouns, as in தொல்லை; 4. Accusative case-ending; 5. Ending of 2nd pers. sing. verb, as in சென்றனை; 6. A euphonic augment, as in பண்டைக்காலம்; |
| ஐ 3 | ai n. 1. Wonder, astonishment; வியப்பு. ஐதே யம்ம யானே (தொல். சொல். 385, உரை). 2. Beauty; 3. Slenderness; 4. Minuteness, subtleness; 5. Phlegm; 6. Bronchitis; 7. The fifth note of the gamut; 8. Lord, master; 9. Husband; 10. King; 11. Guru, priest, teacher; 12. Father; 13. A prepared arsenic; |
| ஐக்கம் | aikkam n. <>aikya. See ஐக்கியம். . |
| ஐக்கவாதசைவம் | aikka-vāta-caivam n. <>id.+. (šaiva.) A šaiva sect which denies the āṇavamala to the souls and declares that the souls attain their original pure state when they have gone through the round of births and got themselves rid of all karma, one of aka-p-pura-c-camayam, q.v.; சைவத்தன் அகப் புறச்சமயத்தொன்று. (சி. பொ. பா. அவை.) |
| ஐக்கியநாணயசங்கம் | aikkiya-nāṇaya-caṅkam n. <>id.+. Co-operative credit society; கூட்டரவால் நிதிபெருக்குஞ் சபை. Mod. |
| ஐக்கியபாவம் | aikkiya-pāvam n. <>id.+ bhāva. Unity; ஒற்றுமைத்தன்மை. |
| ஐக்கியம் | aikkiyam n. <>aikya. 1. Oneness; ஒன்றாந்தன்மை. ஐக்கியமுன்னி வருந்தி நிற்பேன் (தாயு. ஆகார. 29). 2. Union, communion, fellowship; |
| ஐககண்டியம் | aikakaṇṭiyam n. <>aikakaṇṭhya. Consensus off opinion; கருத்தொத்திருக்கை. சிவாகமங்களெல்லாம் ஐககண்டியமாகச் சொல்வது (சிவசம. 67). |
| ஐகமத்தியம் | aikamattiyam n. <>aikamatya. Unanimity; ஒற்றுமை. அவர்களும் ஐகமத்தியம் பண்ணிக்கொண்டு (குருபரம். 226, பன்னீ.). |
| ஐகாரக்குறுக்கம் | aikāra-k-kuṟukkam n. <>ஐ1+. (Gram.) The letter ஐ shortened which, except when it is treated as a distinct letter in the alphabet, never receives its full measure of two māttirai, one of ten cārpeḻuttu, q.v.; சார்பெழுத்துக்களுள் ஒன்று. (நன். 95, உரை.) |
