Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏர்வாரம் | ēr-vāram n. <>id.+. Share of produce allowed for the team and agricultural implements used in cultivating the land; ஏர்க்காகக் கொடுக்கும் விளைவுப்பங்கு. (W.) |
| ஏர | ēra part. <>ஏர்-. An adverbial word of comparison; ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286, உரை.) |
| ஏரகம் | ērakam n. 1. Udipi in S. Kanara, sacred to Skanda, one of the six paṭai-vīṭu, q.v. See திருவேரகம். ஏரகத் துறைதலுமுரியன் (திருமுரு. 189). 2. Swāmimalai in the Tanjore Dist.; |
| ஏரங்கம் | ēraṅkam n. <>ēraṅgka. A kind of fish; மீன்வகை. (சங். அக.) |
| ஏரங்காடு | ēraṅ-kāṭu n. See ஏரங்காடு. Loc. . |
| ஏரடி - த்தல் | ēr-aṭi- v. intr. <>ஏர்+. To plough; உழுதல். |
| ஏரண்டம் 1 | ēraṇṭam n. <>ēraṇda. 1. Castor-plant. See ஆமணக்கு. (பிங்.) . 2. Products of the castor-plant; Picture; |
| ஏரண்டம் 2 | ēraṇṭam n. <>gandabhē-raṇda. Two-headed bird. See கண்டபேரண்டம். ஏரண்ட வென்றிப்புள்ளுக் கிரையாவாய் (வேதாரணி. தேவல. 12.) |
| ஏரணம் | ēraṇam n. Logic; தருக்கநூல். ஏரணங் காணென்ப ரெண்ணர் (திருக்கோ, நூற்சிறப்.) |
| ஏரத்தை | ērattai n. A shrub; பிடரிக்காம்பு என்னும் பூடு. (மலை.) |
| ஏரம்பம் | ērampam n. prob. hēramba. Name of a treatise on mathematics; ஒரு கணித நூல். (குறள், 392, உரை.) |
| ஏரம்பன் | ērampaṉ n. <>Hēramba. Gaṇēša; விநாயகர். (திவா.) |
| ஏரல் | ēral n. <>ஏர்-. Mussel or other bivalve animal; snail; கிளிஞ்சில். (திவா.) |
| ஏரா 1 | ērā n. Keel of a ship; கப்பலின் அடிப்பொருத்து மரம். (J.) |
| ஏரா 2 | ērā n. See ஏராக்கள். (J.) . |
| ஏராக்கள் | ērā-k-kaḷ n. <>ஏரா2+. A non-intoxicating toddy extracted from the palmyra tree; மயக்கந் தாராத கள். (J.) |
| ஏராண்மை | ēr-āṇmai n. <>ஏர்+ஆள்-. Ploughing, tillage, agriculture; உழவு. (J.) |
| ஏராப்பலகை | ērā-p-palakai n. <>ஏரா1+. Keel of a ship; கப்பலின் அடிமரம். (J.) |
| ஏராமரம் | ērā-maram n. <>id.+. See ஏராப்பலகை. . |
| ஏராளட்டவணை | ēr-āḷ-aṭṭavaṇai n. <>ஏர்+. List of the ploughs and labourers in a village; ஏரையும் உழவுசெய்வோரையுங் காட்டும் குறிப்பு. (M. M.) |
| ஏராளம் | ērāḷam n. [T. ērāḷamu (pērāḷamu), K. hērāLa, Tu. hēraḷa.] Abundance, plenitude, plenty; மிகுதி. ஏராளமாக் கோல மெழுதிய தரைகளும் (இராமநா. சுந். 3). |
| ஏராளர் | ēr-āḷar n. <>ஏர்+. Husbandmen, agriculturists, ploughmen; உழவர். |
| ஏரான் | ērāṉ n. <>ஏறு-. See ஏறான். Tinn. . |
| ஏரி | ēri n. prob. ஏர்-. [K. M. ēri.] 1. Large tank, reservoir for irrigation, lake; நீர்நிலை. ஏரியாம் வண்ண மியற்று மிதுவல்லால் (திவ். இயற். 2, 16). 2. Hump of a bull; 3. Prominence on the nape of the neck, through corpulence; |
| ஏரிக்கரைக்காட்டாமணக்கு | ēri-k-karai-k-kāṭṭāmaṇakku n. <>ஏரி+. Glaucous-leaved physic-nut, m. sh., Jatropha glandifera; காட்டாமணக்குவகை. (W.) |
| ஏரிசா | ēricā n. (யாழ். அக.) 1. Boisterousness of the sea; கடற் கொந்தளிப்பு. 2. Unfounded rumour, canard; |
| ஏரிடும்விருத்தி | ēr-iṭum-virutti n. <>ஏர்+இடு-+ vrtti. A long existing office in villages, the holder of which leads ploughing with the appropriate ceremonies; கிராமங்களில் முதன்முறையாக ஏர்பிடிக்கும் உத்தியோகம். (Rd. M. 313.) |
| ஏரிப்பாய்ச்சல் | ēri-p-pāyccal n. <>ஏரி+. Irrigation from a tank; ஏரிநீர்பாசனம். |
| ஏரிப்பாய்ச்சி | ēri-p-pāycci n. <>id.+. Fish rent; மீன்பிடிவரி. (M. NA. D. i, 287.) |
| ஏரிவாரியத்தார் | ēri-vāriyattār n. <>id.+. Local committee of ancient times which functioned as a supervising body over tanks and irrigation; ஏரியை மேற்பார்வையிடுஞ் சபையார். (Insc.) |
| ஏரிவாரியம் | ēri-vāriyam n. <>id.+. See ஏரிவாரியத்தார். (I. M. P. NA. 17.) . |
| ஏரிவாளை | ēri-vāḷai n. <>id.+. A fresh-water fish, attaining 6 ft. in length, Wallago attu; வாளைமீன் வகை. |
| ஏரிண்வாணர் | ēriṇ-vāṇar <>ஏர்+. See ஏரின்வாழ்நர். (திவா.) . |
