Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏலரிசிமணி | ēlarici-maṇi n. <>id.+. Kind of necklace worn by Parava women; பரவமகளிர் கழுத்தணிகளு ளொன்று. |
| ஏலவரிசி | ēla-v-arici n. <>id.+. Cardamom seed; ஏலக்காயின் உள்ளீடு. (S. I. I. ii, 121.) |
| ஏலவாலுகை | ēlavālukai n. <>ēlavāluka. Greater Cardamom. See பேரேலம். (மூ. அ.) . |
| ஏலவே | ēla-v-ē adv. <>ஏல்-+. See ஏல, 1. . |
| ஏலா 1 | ēlā nt. cf. எல்லா. An exclamation of familiar address to a companion, whether man or woman; தோழன் தோழியரை முன்னிலைப் படுத்துஞ் சொல். (பரிபா. 8, 69, கந்தபு. அசமுகிப். 12.) |
| ஏலா 2 | ēlā n. <>ēlam1. See ஏலம்1, 1. (மலை.) . |
| ஏலாதான் 1 | ēlātāṉ n. <>இயல்-+ஆ neg.+. Feeble, incompetent person; இயலாதவன். |
| ஏலாதான் 2 | ēlātāṉ n. <>ஏல்-+. Enemy; பகைவன். (W.) |
| ஏலாதி | ēlāti n. <>elā+ādi. Lit., Cardamon and other ingredients', name of an ancient didactic works by Kaṇi-mētāviyār, containing 100 stanzas and mentioning six virtues in each stanza, one of pati-eṇ-kīḻ-k-kaṇakku, q.v.; பதினெண்கீழ்க்கணக்குக்களு ளொன்று. |
| ஏலாதிசூரணம் | ēlāti-cūraṇam n. <>ēlādi+. A medicinal power whose chief ingredient is cardamom; ஒருவகை மருந்துப்பொடி. |
| ஏலாதிமாத்திரை | ēlāti-māttirai n. <>id.+. A medicinal pill whose chief ingredient is cardamom; மருந்து மாத்திரை வகை. (W.) |
| ஏலாப்பு | ēlāppu n. <>ஏல்-. Distress; துன்பம். (யாழ். அக.) |
| ஏலாபர்ணி | ēlāparṇi n. cf. ēlāparṇī. China-root. See பறங்கிச்சக்கை. (சங். அக.) . |
| ஏலாமை | ēlāmai n. <>ஏல்-+ஆ neg.+. 1. Inability, impossibility; கூடாமை. 2. Unsuitableness, incongruity, inconsistency; |
| ஏலி | ēli n. cf. halI. Toddy; கள். (அக. நி.) |
| ஏலு | ēlu n. cf. ஏலம்2. Species of Azima. See சங்கஞ்செடி. (மூ. அ.) . |
| ஏலேலம் | ēlēlam int. See ஏலேலோ. . |
| ஏலேலோ | ēlēlō int. prob. ஏலேலன், name of a Chola king. A word that occurs again and again in songs sung by boatmen or others while pulling or lifting together; படகுமுதலியன தள்ளுவோர்பாடும் ஏலப்பாட்டில் வரும் ஒருசொல். |
| ஏலை | ēlai n. <>ēlā. See ஏலம்1, 1. (தைலவ. தைல. 59.) . |
| ஏவங்கம் | ēvaṅkam n. Ledger account; இனவழிக்கணக்கு. |
| ஏவங்கேள்[ட்] 1 - த[ட]ல் | ēvaṅ-kēḷ- v. intr. prob. ēvam+. To intermeddle when an injury is done; இடைப்புகுந்து விசாரணை செய்தல். இராசா செய்ததற்கு ஏவங்கேட்பவரார்? (W.) |
| ஏவங்கேள் [ட்] 2 - த[ட]ல் | ēvaṅ-kēḷ- v. intr. <>எவ்வம்+. To taunt a person specifying his faults; குற்றத்தைச்சுட்டிப்பேசிப் பழித்தல். Loc. |
| ஏவஞ்ச | ēva-ca adv. <>ēvam-ca. So that, it being so; ஆகக்கூடி. ஏவஞ்ச இந்தக்காரியம், முடியலாம். Brah. |
| ஏவதும் | ēvatum pron. <>ஏ4+. 1. Everything; ஒவ்வொன்றும். செய்வினையேவது மெண்ணி லாதகடந்தொறும் (கந்தபு. சுக்கிரனுப. 36). 2. Whatsoever; |
| ஏவம் 1 | ēvam n. <>ஏவு-. See ஏவல், 6. Loc. . |
| ஏவம் 2 | ēvam n. <>எவ்வம். Fault, blemish; குற்றம். ஏவமிக்க சிந்தையோடு (தேவா. 230, 6). |
| ஏவம் 3 | ēvam adv. <>ēvam. Thus, exactly so; இவ்விதம். Brah. |
| ஏவல் | ēval n. <>ஏவு-. 1. Instigation, incitement; தூண்டுகை. 2. Recital; 3. Command, order, authority; 4. Services, duties; 5. Servant, attendant; 6. Inciting a devil against an enemy by witchcraft; 7. (Gram.) Imperative finite verb; 8. Poverty, want; 9. Propitious chirpings of a lizard; |
| ஏவல்கேள்[ட்] - த[ட]ல் | ēval-kēḷ- v. intr. <>ஏவல்+. To serve, obey orders, perform duties assigned; to wait upon, as an attendant; ஏவியபணி செய்தல். |
| ஏவல்கொள்(ளு) - தல் | ēval-koḷ- v. intr. <>id.+. To get work done by others; வேலை வாங்குதல். |
| ஏவல்மேவல் | ēval-mēval n. Redupl. of ஏவல். Commands; ஏவல். (W.) |
| ஏவல்விடை | ēval-viṭai n. <>ஏவல்+. Answering a question by an imperative retort, as when asked 'Will you do this?' to say 'Do it yourself'; 'சாத்தா, இது செய்வாயோ' என்றவழி 'நீசெய்' என்பதுபோன்ற விடை. (நன். 386, உரை.) |
| ஏவல்வினா | ēval-viṉā n. <>id.+. Questioning with a view to give a command as 'Had you your dinner?'; ஏவும் நோக்கத்தோடு கேட்கும் கேள்வி. (நன். 385.) |
