Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏப்புழை | ē-p-puḻai n. <>ஏ2+. Loop-hole in a fort-wall for discharging arrows through; அம்புஎய்ய அமைக்கப்பட்டிருக்கும் மதிலின் துவாரம். (சீவக. 105, உரை.) |
| ஏப்பைசாப்பை | ēppai-cāppai n. Redupl. of சப்பை. That which is useless; உபயோகமற்றது. Loc. |
| ஏம் | ēm n. <>ஏமம். 1. Pleasure, delight; இன்பம் ஏமுற வினிதி னோம்பி (கம்பரா. விபீட. 114). 2. Distraction, perplexity; |
| ஏம்பல் | ēmpal n. <>ஏம்பு-. 1. Bustle, uproar; ஆரவாரம். (பிங்.) 2. Pleasure; 3. Pain, physical or mental; |
| ஏம்பலி - த்தல் | ēmpali- 11 v. intr. <>ஏம்பு-. To feel intense ardour, to long ardently; அவாக்கொள்ளுதல். நின்றாள் சரணென் றேம்பலிப்பார்கட்கு (தேவா. 1040, 8). |
| ஏம்பு - தல் | ēmpu- 5 v. intr. 1. To rejoice, to be overjoyed; களித்தல். மள்ள ரேம்பலோ டார்க்கு மோதை (கந்தபு. ஆற்று. 33). 2. To suffer; 3. To be confused in mind; |
| ஏமகூடம் | ēma-kūṭam n. <>hēma-kūṭa. 1. Name of a mountain to the north of the Himālaya, one of aṣṭa-kula-parvatam, q.v.; 2. Mt. Mēru; அஷ்டகுலபர்வதங்களுளொன்று. (கந்தபு. அண்டகோ. 34.) மேரு. (திவா.) |
| ஏமங்கோலா | ēmaṅ-kōlā n. 1. Peacock-fish, grey, Histiophorus immaculatus; மயில் மீன். 2. A sword-fish, greyish, Histiophorus breviostris; |
| ஏமசிங்கி | ēmaciṅki n. A prepared arsenic; மிருதாரசிங்கிப்பாஷாணம். (W.) |
| ஏமத்தி | ēmatti n. <>hēman. A prepared arsenic, so called from its being prepared in a gold cup; பொற்றொட்டிப்பாஷாணம். (W.) |
| ஏமத்தூரி | ēmattūri n. <>hēma-dhustūra. Purple stramony. See பொன்னூமத்தை. (மலை.) . |
| ஏமதவஞ்சம் | ēma-ta-vacam n. prob. kṣēma+da+vamsa. One of six blissful regions or pōka-pūmi, q.v., where the fruits of good karma are enjoyed; போகபூமிவகை. (பிங்.) |
| ஏமந்தம் | ēmantam n. <>hēmanta. 1. See ஏமந்தருது. . 2. Dew; |
| ஏமந்தருது | ēmanta-rutu n. <>id.+. The months of mārkaḻi and tai, one of six rutu, q.v.; முன்பனிப்பருவம். |
| ஏமந்தாசலம் | ēmantācalam n. <>id.+ a-cala. Himālaya, the snow-covered mountain; இமயமலை. (பிங்.) |
| ஏமபத்திரம் | ēma-pattiram n. prob. hēma-patra. Malabar mountain-ebony. See மலையாத்தி. (மலை.) . |
| ஏமபுட்பம் | ēma-puṭpam n. <>hēman+. 1. Golden jasmine. See பொன்முல்லை. (மலை.) . 2. Champak. See சம்பகம். (சங். அக.) 3. Asōka tree. See அசோகு, 1. |
| ஏமபுட்பி | ēma-puṭpi n. <>hēma-puṟpi. Tanner's senna. See ஆவிரை. (தைலவ. பாயி. 24.) . |
| ஏமபேதி | ēmapēti n. A mineral poison; கற்கடகபாஷாணம். (மூ. அ.) |
| ஏமம் 1 | ēmam n. cf. kṣēma. 1. Delight, enjoyment, gratification; இன்பம். (திவா.) 2. Jollity, mirth; 3. Imbecility, madness, bewilderment; 4. cf. ஏமல்2. Perplexity; 5. Safety; 6. Defence, protection, guard; 7. Sacred ashes; 8. Hoarded treasure; 9. Curtain, screen; |
| ஏமம் 2 | ēmam n. <>யாமம். Night; இராபுறங்காட்டி லேமந்தோறு மழலாடுமே (தேவா. 965, 7). |
| ஏமம் 3 | ēmam n. <>hēman. Gold; பொன். ஏம மீத்த வியல்பின னாகி (பெருங். வத்தவ. 1, 28). |
| ஏமமணல் | ēma-maṇal n. <>id.+. Gold alluvium; பொன்மணல். (மூ. அ.) |
| ஏமரு - தல் | ēmaru- 13 v. intr. <>ஏமம்1+மருவு-. 1. To be protected, to be supported; காக்கப்படுதல். இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் (குறள், 448). 2. To rejoice, to be elated; |
| ஏமல் 1 | ēmal n. Stain-wood. See முதிரை. (மலை.) . |
| ஏமல் 2 | ēmal n. <>ஏம்பு-. cf. ஏமக்1, 4. Confusion of mind; மனக்கலக்கம். Loc. |
| ஏமவஞ்சம் | ēma-vacam n. <>hēman+vamša. See இரணவஞ்சம். (பிங்.) . |
| ஏமவதி | ēmavati n. <>haimavatī. Chebulic Myrobalan. See கடுக்காய். (மலை.) . |
| ஏமவெருமை | ēma-v-erumai n. <>ஏமம்1+. (Puṟap.) Theme of unyielding resistance. See எருமைமறம். (மாறன. 79, 71, உரை.) . |
| ஏமன் | ēmaṉ n. <>yama. God of Death. See யமன். (சங். அக.) . |
| ஏமா - த்தல் | ēmā- 12 v. prob. ஏமம்1+ஆர்1-. intr. 1. To be protected by, guarded by; அரணாதல். ஏமாப்ப முன்னே யயற்பகை தூண்டிவிடுத்து (பழ. 306). 2. To desire; 3. To be exhilarated, be overjoyed, be in an ecstasy; to experience the highest delight; 4. To be distressed; 5. To feel proud; to be highly elated; . -tr. To make certain; |
