Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏதிலாள் | ētilāḷ n. <>id.+. 1. Strange, unfamiliar woman; அன்னியப்பெண். 2. Cowife; |
| ஏதிலாளன் | ētil-āḷaṉ n. <>id.+. Stranger; அன்னியன். ஏதிலாளற் கிழந்தென னெழிலே (பு. வெ. 11, பெண்பாற். 4). |
| ஏதின்மை | ētiṉmai n. <>id.+. 1. Strangeness, foreignness; அன்னியம். 2. Enmity, hatred, alienation; |
| ஏதீடு | ētīṭu n. <>hētu+ இடு-. (Akap.) Statement by the lady companion of a heroine that the reasons for the choice of her man by her mistress are to be found in the risks he had taken to save her in times of imminent danger, and other tokens of his regard for her; தோழி அறத் தொடுநிற்கையில், தலைவி தலைவனை மணத்தற்கு அவன்செய்த உதவிகளைக் காரணமாக இட்டுரைக்கை. ஏதீடுதலைப்பாடு (தொல். பொ. 207.) |
| ஏது 1 | ētu pron. <>ஏ4. 1. Which; what; எது. உனக்கேதுவேணும்? 2. Why; 3. Whence, how; |
| ஏது 2 | ētu n. Fault, defect. See ஏதம். ஏதிலாக் கற்பம் (கந்தபு. அவை. 15). |
| ஏது 3 | ētu n. <>hētu. 1. Cause, origin, ultimate cause; காரணம். ஏதுவி னுணர்த்தலும் (தொல். பொ. 168). 2. Instrumental cause; 3. Primitive cause, or the material of which a thing is made; 4. Wealth; 5. (Log.) Statement of reason, the second member of an Indian syllogism; middle term; 6. (Rhet.) A figure of speech which brings together cause and effect and which is sub-divided into kārakam and āpakam; 7. Foreboding, foreshadowing, augury; 8. See ஏதுநிகழ்ச்சி. |
| ஏதுக்கருத்தன் | ētu-k-karuttaṉ n. <>id.+. Indirect agent. See ஏவுதற்கருத்தா. (இறை. 18, பக். 110.) . |
| ஏதுக்கருத்தா | ētu-k-karuttā n. <>id.+. See ஏதுக்கருத்தன். (தொல். சொ. 248, உரை.) . |
| ஏதுகரப்படு - தல் | ētu-kara-p-paṭu- v. intr. <>id.+kara+. To be favourable; அனுகூலமாதல். (W.) |
| ஏதுகரம் | ētu-karam n. <>id.+. Means; சாதனம். Loc. |
| ஏதுங்கெட்டவன் | ētuṅ-keṭṭavaṉ n. <>ஏது1+. Person of no worth whatever, a good for nothing fellow; உபயோகமற்றவன். Colloq. |
| ஏதுநிகழ்ச்சி | ētu-nikaḻcci n. <>hētu+. The coming of events as the concomitant fruits of previous deeds; கன்மங்களாகிய காரணங்கள் தத்தம்பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை. ஏதுநிகழ்ச்சியெதிர்ந்துள தாதலின் (மணி. 3, 4). |
| ஏதுப்பண்ணு - தல் | ētu-p-paṇṇu- v. intr. <>id.+. To endeavour to attain an end; நாடியபொருள் கிடைத்தற்கு வகைசெய்தல். Loc. |
| ஏதுப்பார் - த்தல் | ētu-p-pār- v. intr. <>id.+. To wait for a suitable opportunity; சமயம் பார்த்தல். (W.) |
| ஏதுப்போலி | ētu-p-pōli n. <>id.+. (Log.) Fallacy, fallacious middle term; ஏதுவுக்குரிய இலக்கணமின்றி ஏதுப்போலத் தோன்றுவது. (மணி. 29, 191.) |
| ஏதும் | ētum n. <>ஏது1+உம். 1. Even a little; சிறிதும். ஏது நீலிலா தழல்படு வெய்யகான் (கந்தபு. சுரம்புகு. 22). 2. Anything, everything without exception; 3. Some thing; |
| ஏதுவின்முடித்தல் | ētuviṉ-muṭittal n. <>hētu+. (Gram.) Subsequent exposition of that which had not been made quite clear previously, one of 32 utti, q.v.; முன் காரணம் விளங்கப்பெறாததொன்றைப் பின் காரணத்தால் முடிவு செய்வதாகிய உத்தி. (நன். 14.) |
| ஏதை | ētai n. cf. பேதை. Poor innocent person, ignoramus; பேதை. (J.) |
| ஏந்தல் | ēntal n. <>ஏந்து-. 1. Stretching out the hands, as a beggar; கையேந்துகை. 2. Holding up, raising, supporting; 3. Wide shallow pool; 4. Shallowness, as of a utensil; 5. Irrigation tank in a flat country; 6. A rhythm in verse. See ஏந்திசை. 7. Height, eminence; 8. Dignity, greatness; 9. Mound; 10. Great man, noble; 11. King; 12. Hamlet of a big village; 13. Paralysis; |
| ஏந்தல்வண்ணம் | ēntal-vaṇṇam n. <>ஏந்தல்+. (Pros.) Rhythm produced by repeating the same word for greater clearness and emphasis, as in 'வைகலும் வைகல் வரக்கண்டும்'; விளக்கத்தின் பொருட்டும் வற்புறுத்துதற்பொருட்டும் ஒரு சொல்லே மிக்குவருஞ் சந்தம். (தொல். பொ. 543.) |
