Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏணி 2 | ēṇi n. <>ēṇī. 1. Deer, antelope; மான். (சூடா.) 2. Young deer, fawn; |
| ஏணிச்சீகு | ēṇi-c-cīku n. Species of Millet-grass, Milium romosum; ஒருவகைப்புல். (W.) |
| ஏணிப்படிகால் | ēṇi-p-paṭi-kāl n. See ஏணிப்படுகால். . |
| ஏணிப்படுகால் | ēṇi-p-paṭu-kāl n. <>ஏணி1+படு-+. Woman's jewelled girdle; மேகலை. ஏணிப்படுகா லிறுகிறுகத் தாளிடீஇ (பரிபா. 10, 11.) |
| ஏணிப்பந்தம் | ēṇi-p-pantam n. <>id.+. Beam set with a row of torches and on men's shoulders in night processions; தோளிற்சுமக்கும் ஒருவைத் தீவட்டி. |
| ஏணிப்பழு | ēṇi-p-paḻu n. <>id.+. Step or rung of a ladder; ஏணிப்படி. (W.) |
| ஏணிமயக்கம் | ēṇi-mayakkam n. <>id.+. (Puṟap.) Theme of the fighting of opposing parties climbing on ladders placed against the opposite sides of the wall of a fort; கோட்டைக்கு உள்ளும் புறமுமுள்ளார் ஏணிமிசைநின்று போர்செய்தலைக் கூறும் புறத்துறை.(தொல். பொ. 68, உரை.) |
| ஏணிமிசைமயக்கம் | ēṇi-micai-mayakkam n. <>id.+. (Puṟap.) See ஏணிமயக்கம். (தொல். பொ. 68.) . |
| ஏணுக்குக்கோண் | ēṇukku-k-kōṇ n. Redupl. of கோண். Thwarting, gainsaying, logomachic talk; எதிரிடையான பேச்சு. (J.) |
| ஏணை 1 | ēṇai n. Cloth-cradle hung from a cross piece of branch; children's hammock; புடவைத்தொட்டில். ஏணைநின் றெடுத்த கைப்பிள்ளை (அருட்பா, vi , பற்றறுத்தல், 2). |
| ஏணை 2 | ēṇai n. <>ஏண். Firmness, stability; நிலை. ஏணைபெற்றிட வெனக்கருள் புரிந்த (அருட்பா, vi , அபயநி. 1). |
| ஏத்தனம் | ēttaṉam n. prob. yatna. Loc. 1. Tool, instrument; கருவி. 2. Vessel, utensil; |
| ஏத்தாளன் | ēttāḷaṉ n. <>ஏத்து-+ஆள்-. See ஏத்தாளி. (சிலப். 26, 124, அரும்.) . |
| ஏத்தாளி | ēttāḷi n. <>id.+. Panegyrist; புகழ்வோன். (சீவக. 1844, உரை.) |
| ஏத்தியலாளன் | ēttiyal-āḷaṉ n. <>id.+ இயல்+. See ஏத்தாளி. (பெருங். நரவாண. 6, 87.) . |
| ஏத்திரி | ēttiri n. <>U. jawatrī. Mace, a spice; சாதிபத்திரி. |
| ஏத்து 1 - தல் | ēttu - 5 v. tr. 1. To praise, extol; துதித்தல். (திவா.) 2. To bless; |
| ஏத்து 2 | ēttu n. <>ஏத்து-. Praising, extolling; புகழ்கை. இழிப்பு மெடுத்தேத்தும் (நாலடி, 163). |
| ஏத்துவாபாசம் | ēttuvāpācam n. <>hētu+. (Log.) See ஏதுப்போலி. (பிரபோத. 42, 5). . |
| ஏதடை | ētaṭai n. <>எதிரிடை. Opposition, competition, rivalry; போட்டி. (J.) |
| ஏதண்டை | ētaṇṭai n. cf. இதணம். (J.) 1.Shelf suspended by cords, rack for books; பலகைத்தூக்கு. 2. Platform raised in a place where water stands, or at a ford for passengers waiting for a ferry; |
| ஏதப்பாடு | ēta-p-pāṭu n. <>ஏதம்+. Fault, defect; குற்றம். உண்டாகுகை. இளிவென்னு மேதப்பாடஞ்சுபவர் (குறள், 464). |
| ஏதம் | ētam n. cf. khēda or chēda. 1. Suffering, affliction, distress; துன்பம். (திவா.) 2. Fault, defect, blemish; 3. Calamity, ruin; |
| ஏதர் | ētar n. <>ஏதம். Blameworthy persons, evil-minded people; தீயோர். (W.) |
| ஏதலன் | ētalaṉ n. <>ஏது3+அல் neg.+. 1. Foe, enemy; See ஏதிலன், 1. பகைவன். ஏதல னின்னுயிரை வவ்வி (திவ். பெரியதி. 1, 7, 4). |
| ஏதலிடு - தல் | ētal-iṭu- v. intr. prob. ஏசல்+. 2. To speak with envy; பொறாமையாய்ப் பேசுதல். (W.) |
| ஏதன் | ētaṉ n. <>hētu. He who is the First Cause; மூலகாரணன். ஏதனை யேதமிலா விமையோர்தொழும் வேதனை (தேவா. 471, 3). |
| ஏதாகுதல் | ētākutal pron. <>ஏது1+. Something, whatever, ever so little; ஏதாவது. (J.) |
| ஏதி 1 | ēti n. <>hēti. 1. Weapon; ஆயுதப் பொது. மருப்பினுதி யேதிகொளுத்தி (இரகு. திக்கு. 35). 2. Sword; |
| ஏதி 2 | ēti n. cf. chēda. Piece, fragment; துண்டம். (பிங்.) |
| ஏதிலன் | ētilaṉ n. <>ஏது3+இல் neg.+. 1. Stranger, neutral, one who does not mingle in others' affairs; அன்னியன். ஏதிலன்பின் றோழியைநீத்து (திருக்கோ. 230). 2. See ஏதலன், 1. |
| ஏதிலார் | ētilār n. <>id.+. 1. Others, strangers, those who do not mingle in others' affairs; அன்னியர். ஏதிலார் பக்கமாகி (கந்தபு. தவங்காண். 22). 2. Foes, enemies; 3. Prostitutes; |
