Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏந்தானம் | ēntāṉam n. <>ஏந்து-+ sthāna. (W.) 1. Hanging shelf or rack, to set things on; பொருளைத் தாங்குமாறு தொங்கும் தட்டுப்பலகை. 2. Hands or arms extended forward or locked with another's to carry a child, or a burden; |
| ஏந்தி | ēnti n. <>id. Bearer, possessor, one enriched with, used in compounds, as புகழேந்தி; தாங்குபவன். |
| ஏந்திக்கொள்(ளு) - தல் | ēnti-k-koḷ- v. tr. <>id.+. 1. To lift by the hands; கையாற் றூக்குதல். 2. To support by the hands; 3. To lend a hand; |
| ஏந்திசை | ēnticai n. <>id.+ இசை. (Pros.) A rhythm in verse; செய்யுளோசை வகை. |
| ஏந்திசைச்செப்பல் | ēnticai-c-ceppal n. <>id.+. (Pros.) A rhythm generally found in veṇpā verse and produced by நேரசை following any காய்ச்சீர்; வெண்சீர்வெண்டளையாற் பிறக்கும் ஓசை. (காரிகை, செய். 1, உரை.) |
| ஏந்திசைத்துள்ளல் | ēnticai-t-tuḷḷal n. <>id.+. (Pros.) A rhythm found in kali verse and produced by நிரையசை following any காய்ச்சீர்; கலித்தளையாற் பிறக்கும் ஓசை. (காரிகை, செய். 1, உரை.) |
| ஏந்திசைத்தூங்கல் | ēnticai-t-tūṅkal n. <>id.+. (Pros.) A rhythm found in vaci verse and produced by நிரையசை following any கனிச்சீர்; ஒன்றிய வஞ்சித்தளையாற் பிறக்கும் ஓசை. (காரிகை,செய். 1, உரை.) |
| ஏந்திசையகவல் | ēnticai-y-akaval n. <>id.+. (Pros.) A rhythm found in akaval verse and produced by நேரசை following either of the மா; நேரொன் றாசிரியத்தளையாற் பிறக்கும் ஓசை. (காரிகை, செய். 1, உரை.) |
| ஏந்திரக்கல் | ēntira-k-kal n. <>yantra+. Millstone; திரிகைக்கல். |
| ஏந்திரம் 1 | ēntiram n. <>yantra. [M. ēntram.] 1. Hand-mill; மாவரைக்குந் திரிகை. (பிரபோத. 11, 34). 2. Sugarcane press; |
| ஏந்திரம் 2 | ēntiram n. <>aindra. Magic; கண்கட்டுவித்தை. ஏந்திரநூழில் செய்யா (சீவக. 2283.) |
| ஏந்திரவச்சு | ēntira-v-accu n. <>yantra+. Axis or upright shaft about which the upper stone of a mill is turned; திரிகையச்சு. |
| ஏந்திலை | ēntilai n. <>ஏந்து-+இலை. Spear, lance; வேல். ஏந்திலை சுமந்து (பரிபா. 17, 2). |
| ஏந்திழை | ēntiḻai n. <>id.+ இழை. 1. Beautiful ornament; அழகிய ஆபரணம். ஏந்திழையாட் டருகென்னும் (பு. வெ. 4, 24). 2. Woman beautifully decked with jewels; |
| ஏந்து - தல் | ēntu- 5 v. [M. ēndu.] tr. 1. To stretch out the hands; கைநீட்டுதல். நீ தர நான் ஏந்தி வாங்கினேன். 2. To receive in the hands; 3. To hold in the hands; 4. To hold up, as an umbrella; to carry in the hand, as a weapon; 5. To support, as a beam; -intr. 1. To rise high; to be elevated; 2. To be eminent, excellent, exalted, of fine quality; 3. To be abundant; |
| ஏந்துகுழந்தை | ēntu-kuḻantai n. <>ஏந்து-+. Infant in arms; கைக்குழந்தை. |
| ஏந்துகொம்பன் | ēntu-kompaṉ n. <>id.+. (W.) 1. Elephant with curved tusks; வளைந்த கொம்பையுடைய யானை. 2. Ox with horns rising abruptly and projecting forward at the points; |
| ஏந்துகொம்பு | ēntu-kompu n. <>id.+. 1. Tusk of an elephant curved upward; யானைக்கொம்பு. 2. Curved pole of the palanquin: pole for carrying a load; |
| ஏந்தெழில் | ēnteḻil n. <>id.+. Surpassing beauty; மிக்க அழகு. பூங்குழைக்கமைந்த வேந்தெழின்மழைக்கண் (நெடுநல். 38). |
| ஏப்பம் | ēppam n. prob. எழும்பு-. [M. ēmbal.] Eructation, belch; தேக்கெறிவு. நிணமுண் டேப்பமிட்டு (திருவிசை. கரு. பதி. 10, 6). |
| ஏப்பம்பறி - தல் | ēppam-paṟi- v. intr. <>ஏப்பம்+. See ஏப்பம்விடு. . |
| ஏப்பம்விடு - தல் | ēppam-viṭu- v. intr. <>id.+. To belch; தேக்கெறிதல். |
| ஏப்பமிடு - தல் | ēppam-iṭu- v. intr. <>id.+. See ஏப்பம்விடு. . |
| ஏப்பமெடு - த்தல் | ēppam-eṭu- v. intr. <>id.+. See ஏப்பம்பற-. . |
| ஏப்பாடு | ē-p-pāṭu n. <>ஏ3+பாடு. Distance to which an arrow can fly; அம்புவீழும் எல்லை. (பெருங். உஞ்சைக். 53, 68.) |
| ஏப்பியன் | ēppiyaṉ n. <>ēbhyah. Simpleton, fool; பேதை. Colloq. |
| ஏப்பிராசி | ēppirāci n. <>T. ēbhrāsi. [K. ēbrāsi.] See ஏப்பியன். Loc. . |
