Word |
English & Tamil Meaning |
|---|---|
| எழினி | eḻiṉi n. prob. எழு-. of. yavanikā. 1. Curtain; இடுதிரை. பொருமுகப் பளிங்கி னெழினி வீழ்த்து (மணி. 5, 3). 2. Cover, case; 3. Name of a chief noted for liberality, one of seven Kaṭaivaḷḷalkaḷ, q.v.; |
| எழு 1 - தல் | eḻu - 4 v. [K. eḻ, M. eḻu.] intr. 1. To rise, as from a seat or bed; எழுந்திருத்தல். 2. To ascend, as a heavenly body; to rise by one's own power, as a bird; to ascend, by buoyancy, as a balloon; 3. To appear, arise, originate; 4. To start, as from a dwelling; 5. To function; 7. To increase, swell; 8. To grow, increase in stature, as a tree; to rise, as a building; to swell, as breasts; 9. To become resuscitated, return to life; 10. To awake; 11. To spread, as fame or rumour; - tr. To begin, commence; |
| எழு 2 | eḻu n. <>எழு-. 1. Column, pillar; தூண். (திவா.) 2. Cross-bar of wood set to a door; 3. Kind of weapon; |
| எழுகடல் | eḻu-kaṭal n. <>எழு+. The seven concentric seas of the terrestrial sphere, viz., உப்புக்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், கட்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நன்னீர்க் கடல்; சப்தசாகரம். (கந்தபு. அண்டகோச. 20.) |
| எழுகளம் | eḻu-kaḷam n. <>எழு-+. Battle field; யுத்தபூமி. (ஈடு.) |
| எழுகுவெட்டிரும்பு | eḻuku-veṭṭirumpu n. <>எஃகு+. Cold chisel. (C. E. M.) . |
| எழுகூற்றிருக்கை | eḻu-kūṟṟirukkai n. <>எழு+. Verse in the composition of which the numerals one to seven occur first in the ascending order and then in the descending order; ஒன்றுமுதல் ஏழுவரையும் எண்கள் முறையே ஒவ்வொன்றாக ஏறியும் இறங்கியும் வருமாறு கூறப்படும் மிறைக்கவிவகை. (மாறன. 297-299.) |
| எழுச்சி | eḻucci n. <>எழு-. 1. Rising, ascent, elevation; எழுகை. தண்பிறை. யெழுச்சிகண்ட சலநிதியெனவே (பாரத. சம்ப. 69). 2. Starting, as of an idol, in procession; 3. Song sung at dawn to rouse from sleep; 4. Origin, birth, appearance; 5. Beginning; 6. Inflammation of the ear, otitis, esp., Meatus auditorius externus; 7. See எழுச்சிக்கண்ணோவு. (W.) 8. Effort, activity; முயற்சி. |
| எழுச்சிக்கண்ணோவு | eḻucci-k-kaṇṇōvu n. <>எழுச்சி+. Inflammation of the eyes causing sensitiveness to light, Scrofulous ophthalmia; கண்கூச்சமுண்டாக்கும் நோய். (இங். வை. 362.) |
| எழுச்சிக்கொடி | eḻucci-k-koṭi n. <>id.+. Inflammation of the eyes causing red streaks; கண்ணோய்வகை. (W.) |
| எழுச்சிகொட்டு - தல் | eḻucci-koṭṭu- v. intr. <>id.+. To sound the appropriate musical instruments to herald the starting, as of an idol or a king in procession; புறப்பாட்டுக்குரிய வாத்தியம் முழக்குதல். வருகிறாரென்று எழுச்சி கொட்டாதிருக்க (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 182). |
| எழுச்சிபாடுவான் | eḻucci-pāṭuvāṉ n. <>id.+. One who sings at dawn to awaken a prince, or any great personage; திருப்பள்ளி யெழுச்சிபாடுவோன். எழுச்சிபாடுவார்கள் பாடல்கேட்டு (சேதுபு. முத்தீர்த்த. 37). |
| எழுச்சிமுரசம் | eḻucci-muracam n. <>id.+. 1. Drum beaten at dawn to awaken a king or commandant or to rouse a garrison; பள்ளியெழுச்சி முரசம். 2. Drum beaten just before the starting of the procession of an idol; |
| எழுச்சியிலை | eḻucci-y-ilai n. <>id.+. Medicinal leaf that is applied to the eyes to cure ophthalmia; கண்ணோய்க்குரிய மருந்திலை. (W.) |
| எழுஞாயிறு | eḻu-āyiṟu n. <>எழு- +. 1. Rising sun; உதயாதித்தன். 2. Headache which begins at sunrise and continues till sunset; |
| எழுத்தடை - த்தல் | eḻuttaṭai- v. intr. <>எழுத்து+அடை2-. To enclose the letters of a mantra or stanza within a diagram; மந்திரங்களின் எழுத்துக்களை அவ்வவற்றிற்குரிய சக்கரங்களி னறைக்குட்பொருத்த எழுதுதல். |
