Word |
English & Tamil Meaning |
|---|---|
| எரி 1 - தல் | eri 4 v. intr. [T. eriyu, K. uri, M. Tu. eri.] 1. To flame, ignite; சுவாலித்தல். எரியுந்தீயோடு (திவ். திருவ்வய். 3, 6, 5). 2. To glow, shine, emit light; 3. To burn, as sore, as fever; to smart; to suffer pain; to feel pangs, as the stomach from hunger; 4. To be envious, jealous; 5. To experience a painful emotion; 6. To be angry, indignant; 7. To become old; |
| எரி 2 - த்தல் | eri 11 v. tr. caus. of எரி1-. [T. eriyintsu, M. eri.] 1. To burn, consume by fire, scorch; தீயால் வெந்தழியச் செய்தல். புரமூன் றெரித்தவா (திருவாச. 13, 6). 2. To keep burning, as a lamp or torch; 3. To sublimate, calcine, as metals; to reduce to powder by fire, ffor making medicine; 4. To inflame, as a sore; to cause to burn, as poison; 5. To digest; |
| எரி 3 | eri n. <>எரி1-. [M. Tu. eri.] 1. Glowing light, brightness; பிரகாசம். எரிகொள் செந்நாயிறு (திவ். இயற். திருவிருத். 82). 2. Fire, burning flame; 3. Agni, god of fire; 4. Hell; 5. The third nakṣatra. See கார்த்திகை. 6. The seventh nakṣatra. See புனர்பூசம். (பிங்.) 7. The 18th nakṣatra. See கேட்டை. (பிங்.) 8. Sulphur, brimstone; 9. Taurus of the zodiac; |
| எரிக்கொடி | eri-k-koṭi n. <>எரி+. 1. Flame of fire; நெருப்பின் கொழுந்து. எரிக்கொடிக்கவைஇய செவ்வரை போல (ஐங்குற்று. 353). 2. Balloon-vine. See முடக்கொற்றான். |
| எரிகதிர் | eri-katir n. <>எரி1-+. Sun; சூரியன். (திவா.) |
| எரிகரும்பு | eri-karumpu n. <>எரி2-+. Firewood; அடுப்புவிறகு. எங்கள் மடத்துக் கெரி கரும்புகொள்வது (தனிப்பா. 76, 149). |
| எரிகறி | eri-kaṟi n. <>id.+. Compound preparation made up of the remnants of the day's curries and properly heated for use after-wards, rechauffe; சுண்டற்கறி. Loc. |
| எரிகாசு | eri-kācu n. <>id.+. Downy-foliaged Cutch. See காசுக்கட்டி. (சூடா.) . |
| எரிகாசுச்செடி | erikācu-c-ceṭi n. <>id.+. Java storax, l. tr., Althingia excelsa; நிரியாசப் பாற்செடி. (M. M.) |
| எரிகாய்ச்சல் | eri-kāyccal n. <>id.+. Burning fever; உடலைத் தகிக்கும் சுரம். |
| எரிகாலி | eri-kāli n. Wild croton. See காட்டாமணக்கு. (சங். அக.) . |
| எரிகுஞ்சி | eri-kuci n. <>எரி+. Red hair, of the colour of red flame; செம்மயிர். (W.) |
| எரிகுடல் | eri-kuṭal n. <>எரி1-+. Canine appetite, morbidly voracious appetite; மிகுபசி. (J.) |
| எரிகுடலன் | eri-kuṭalaṉ n. <>id.+. He who is always craving for food; மிக்க பசியுடையவன். (J.) |
| எரிகும்பவாயு | eri-kumpa-vāyu n. <>id.+. Inflammation of the stomach, gastritis; வயிற்றுநோய்வகை. |
| எரிகுன்மம் | eri-kuṉmam n. <>id.+gulma. Acid dyspepsia, heartburn, water-brash, pyrosis; குன்மநோய்வகை. |
| எரிகை | erikai n. prob. <>எரி1-. Cabinet Rose-wood, l.tr., Dalbergia lanceolaria; காட்டுப்பச் சிலை. (L.) |
| எரிகொள்ளி | eri-koḷḷi n. <>எரி1-+. Firebrand; கடைக்கொள்ளி. எரிகொள்ளி எரிந்துவீழவும் (புறநா. 41, உரை). |
| எரிச்சகறி | ericca-kaṟi n. <>எரி2-+. See எரிகறி. Loc. . |
| எரிச்சகுழம்பு | ericca-kuḻampu n. <>id.+. See எரிகறி. Loc. . |
| எரிச்சல் | ericcal n. <>id. [M. ericcal.] 1. Burning, heating; எரிக்கை. செத்தை எரிசலுக்குதவும். 2. Burning sensation; 3. Acridity, pungency, as off some kinds of fruits; 4. Anger; furry; 5. Envy, jealousy; 6.Asafoetida; பெருங்காயம். |
| எரிச்சற்படு - தல் | ericcaṟ-paṭu- v. intr. <>எரிச்சல்+ To be envious, jealous; பொறாமைப்படுதல். |
| எரிச்சேறி | ericcēṟi n. <>எரிச்சகறி. See எரிகறி. Loc. . |
| எரிசனம் | eri-caṉam n. <>எரி+. Dwellers in hell; நரகர். (W.) |
