Word |
English & Tamil Meaning |
|---|---|
| எம்மான் 1 | em-māṉ n. <>என்2+மகன். My son; என் மகன். எம்மானே தோன்றினா யென்னை யொளித்தியோ (சீவக. 1801). |
| எம்மான் 2 | em-māṉ n. <>எம்+மான் suff. 1. Our lord; எம் சுவாமி. எந்தையே யெம்மானே யென்றென் றேங்கி (தாயு. ஆகார. 6). 2. Our father; |
| எம்முன் | em-muṉ n. <>என்2+முன். My elder brother; என் தமையன். எம்முன் யாண்டையான் (கம்பரா. பள்ளி. 89). |
| எம்மை 1 | em-m-ai n. <>எ3. 1. Which birth, in metempsychosis; எப்பிறப்பு. எம்மைக் கிதமாகவிஃ தெண்ணினை (கம்பரா. சடாயுவுயிர். 99). 2. What world; |
| எம்மை 2 | em-m-ai n. <>எம்+ஐ 2. Our Lord; Our master; எந்தலைவன். நிறையெம்மை (அறநெறிச். 206). |
| எம்மையோர் | emmaiyōr n. <>id. Our party, those connected with us; எம்மவர். எம்மையோ ரனைவரும் (கம்பரா. சடாயுவுயிர். 48). |
| எம்மோன் | emmōṉ n. <>id. Our master; எம்முடைய தலைவன். எம்மோன் . . . குறவர் பெருமகன் (புறநா. 157). |
| எமகணம் | ema-kaṇam n. <>yama+. Yama's hosts; யமனுடைய கூட்டத்தார். (W.) |
| எமகாதகன் | ema-kātakaṉ n. <>id.+. Astute man, scheming person, able even to kill Yama; பெருந்திறல் படைத்தவன். Colloq. |
| எமகிங்கரன் | ema-kiṅkaraṉ n. <>id.+. Yama's servant; இயமனது ஏவல்செய்வோன். |
| எமதங்கி | emataṅki n. <>Jamadagni. Jamadagni, a sage; சமதககினி. தன்மயமா மெமதங்கி யோகமதற்கு (பிரபோத. 44, 1). |
| எமதருமன் | ema-tarumaṉ n. <>id.+. Yama, in his office as the judge of souls; இயமன். எமதருமனும் பகடுமேய்க்கியாய் (தாயு. சிற்சு. 10). |
| எமதூதன் | ema-tūtaṉ n. <>yama+. 1. Messenger of Yama; இயமனுடைய தூதன். 2. One of the fangs of the cobra; |
| எமநாகம் 1 | emanākam n. <>yamānikā. Bishop's weed. See ஓமம். (மலை.) . |
| எமநாகம் 2 | emanākam n. of. šyāmakā. Purple Datura. See ஊமத்தை4. (மலை.) . |
| எமநாமம் | emanāmam n. See எமநாகம்2. (மலை.) . |
| எமபாசம் | ema-pācam n. <>yama+. Noose of Yama; இயமன்கயிறு. சூலம்பிடித் தெமபாசஞ் சுழற்றி (கந்தரல. 107) |
| எமபுரம் | ema-puram n. <>id.+. City of Yama; வைவசசுத நகரம். |
| எமர் | emar n. <>எம். Our relatives; our friends; those like us; எமவர். எமரேழெழு பிறப்பும் (திவ். திருவாய். 2, 7, 1). |
| எமரங்கள் | emaraṅkaḷ n. <>எமர். See எமா இற்பூட்டிப் போயினா ரெமரங்கள் (திருவிளை. விருத்தகு. 22). |
| எமரன் | emaraṉ n. <>id. See எமன்1. எமரனாயி னிறைகொடுத் தகல்க (பெருங். உஞ்சைக். 37, 201). |
| எமராசன் | ema-rācaṉ n. <>yama+. See எமன்2. . |
| எமலோகம் | ema-lōkam n. <>id.+. Yama's world; யமனுலகு. |
| எமன் 1 | emaṉ n. <>எம். He who is one of us; he who is for us; எம்மைச்சேர்ந்தவன். (நன். 275, மயிலை.) |
| எமன் 2 | emaṉ n. <>Yama. Yama, god of death; யமன். |
| எமி | emi n. <>எம். 1. Solitude; தனிமை. எமி யேந்துணிந்த வேமஞ்சா லருவினை (குறிஞ்சிப். 32). 2. One in company with others, opp. to தமி; |
| எமுனை | emuṉai n. <>yamunā. The river Jamna; யமுனை. சாலுமயத் தெமுனை (தணிகைப்பு. அகத். 489). |
| எய் 1 - தல் | ey 1 v. tr. [T. ēyu, K. ēy, M. Tu. ey.] To discharge arrows; பாணம் பிரயோகித்தல். மின்னுங் கணையா லிவனெய்திட (பாரத. சம்பவ. 49). |
| எய் 2 | ey n. <>எய்1- [T. ēdu, K. ey, M. eyyan, Tu. eyi.] Porcupine; முள்ளம்பன்றி. எய்ம்முள் ளன்ன பரூஉமயிர் (நற். 98). |
| எய் 3 | ey n. Arrow; - part. A term signifying comparison; அம்பு. இவளாகத் தெய்யே றுண்டவாறெவன் (திருவிளை. பழியஞ். 24). ஓர் உவமவுருபு. தேனெய் மார்பகம் (சீவக. 2382). |
| எய் 4 - த்தல் | ey 11 v. intr. To grow weary be exertion; to fail in strength, as in battle; to flag as from want of food; இளைத்தல். எய்த்த மெய்யெ னெய்யே னாகி (பொருந. 68). 2. To take pains, exert oneself; 3. To be deficient; - tr. To know, understand; |
