Word |
English & Tamil Meaning |
|---|---|
| எந்திரவில் | entira-vil n. <>id.+. Self-shooting bow, crossbow; தானேயெய்யும் விற்பொறி. (சிலப். 15, 207, உரை.) |
| எந்திரவூசல் | entira-v-ūcal n. <>id.+. Swing that swings automatically; பிறராட்டாத நிலையிலும் தானேயாடும் பொறியமைந்த ஊசல். (சீவக. அரும். உரை.) |
| எந்திரஊர்தி | entira-v-ūrti n. <>id.+. Vehicle propelled by machinery; சூத்திரத்தால் தானே இயங்கும் வாகனம். எந்திரவூர்தி யியற்றுமி னென்றான் (சீவக. 234). |
| எந்திரவெழினி | entira-v-eḻiṉi n. <>id.+. Curtain worked by machinery; சூத்திரத்தல் எழவும் விழவுங்கூடிய திரை. பூம்பட்டெந்திர வெழினி வீழ்த்தார் (சீவக. 740). |
| எந்திரி 1 - த்தல் | entiri- v. intr. <>id. To draw a mystical diagram; மந்திரசக்கரம் வரைதல். எந்திரித்த விருக்கைதனில (கந்தபு. சிங்கமு. 228). |
| எந்திரி 2 | entiri n. <>yantrin. One who pulls the wires that move the puppets in a puppet-play; wire-puller; பாவையை ஆட்டுவிப்போன். அரங்கினூ டாட்டுவிக்கு மெந்திரி யிழந்தபாவையெனவும் (பிரபோத. 38, 7). |
| எந்து | entu adv. [K. entu.] 1. How? எப்படி. செயலாம். வழிமற்றெந்தோ (தணிகைப்பு. பிரம. 4). 2. [T. M. endu.] What? என்ன. |
| எந்தை | entai n. <>என்+தை suff. 1. My father, our father; also used courteously in addressing an elder; என் தந்தை. எந்தை தந்தை தந்தை (திவ். திருப்பல். 6) 2. My elder brother; 3. My master, lord; |
| எந்தைபெயரன் | entai-peyaraṉ n. <>எந்தை+ My son, who is named after my father, a term, used by a father to denote his son who, usu. is named after the grandfather; என் தந்தை பெயர்தரித்த என் மகன். எந்தைபெயரனையாங் கொள்வேம் (கலித். 81). |
| எப்படி | e-p-paṭi interrog. adv. <>எ3+ [M. eppadi.] How, in what way or manne; எவ்வாறு. எப்படி யூரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் (திவ். இயற். திருவிருத். 94). |
| எப்பேர்ப்பட்ட | e-p-pēr-p-paṭṭa adj. <>id.+. Of whatsoever kind; எவ்வகையான. மற்றும் எப்பேர்ப்பட்ட உபாதிகளும் (S. I. I. i, 104). |
| எப்பொழுது | e-p-poḻutu adv. <>id.+. [T. eppudu.] When, at what time; எக்காலம். |
| எப்பொழுதும் | e-p-poḻutum adv. <>id.+. [T. eppudunnu, M. eppōḻṭum.] Always, at all times; சதாகாலமும். யானெப்பொழுது முன்னுமருந்து (திருக்கோ. 300) |
| எப்போது | e-p-pōtu adv. <>id.+. See எப்பொழுது. . |
| எப்போதும் | e-p-pōtum adv. <>id.+. See எப்பொழுதும். எப்பொது மீதெசொல் லென்னெஞ் (திவ். இயற். பெரியதிருவ. 87). |
| எப்போதைக்கும் | e-p-pōtaikkum adv. <>id.+. See எப்பொழுதும். . |
| எப்போழ்து | e-p-pōḻtu adv. <>id.+. [M. eppōḻ.] See எப்பொழுது. . |
| எம் | em pron <>யாம். The oblique of யாம் to which case-endings are usu. affixed, as எம்மை, எம்மால்; 'யாம்' என்பது வேற்றுமைப்படுகையிற் றிரிந்திருக்கும் நிலை. |
| எம்பரும் | empa-rum adv. <>எ3. Every-where; எவ்விடத்தும். வெம்பர லழுவத் தெம்பரு மின்மையின் (பெருங். நரவாண. 2, 13). |
| எம்பாரி | empāri n. A mineral poison; பாஷாணவகை. (மூ. அ.) |
| எம்பி | em-pi n. என்2+பி suff. My younger brother; என் தம்பி. எம்பியை யீங்குப்பெற்றேன் (சீவக. 1760). |
| எம்பிராட்டி | em-pirāṭṭi n. <>எம்+. Our lady; எங்கள் தலைவி. எம்பிராட்டிதிருவடிமேற் பொன் னஞ்சிலம்பில் (திருவாச. திருவெம். 16). |
| எம்பிரான் | em-pirāṉ n. <>id.+. Our lord; எம் ஆண்டவன். எம்பிரானே யென்னையாள்வாய் (திவ். பெரியதி. 10, 3, 2). |
| எம்பு 1 - தல் | empu- 5 v. intr. <>எழும்பு-. To rise, spring up. ஓர் எம்பு எம்பினான். Colloq. |
| எம்பு 2 | empu n. <>எம்பு-. Rising; எழும்புகை. Colloq. |
| எம்புகம் | empukam n. Species of Justicia. See நிலக்கடம்பு. (மலை.) . |
| எம்பெருமான் | em-perumāṉ n. <>எம்+. See எம்பிரான். எம்பெருமானே யெம்மை யொளித்தியோ (சீவக. 294). |
| எம்பெருமானார் | em-perumāṉār n. <>id.+. (Vaiṣṇava.) Rāmānujāchārya; இராமானுசா. ஆளவந்தார்க் கன்பா மெம்பெருமானார்க்கு (அஷ்டப். ஊசல், 18). |
| எம்மனை | em-m-aṉai n. <>id.+ அன்னை Our mother; எம் தாய். தீம்பாலூட்டு மெம்மனை வாராள் (பெருங் உஞ்சைக். 33, 169). |
| எம்மனோர் | em-m-aṉōr n. <>id.+ அன்னோர் 1. Those like ourselves, our party; எம்மை யொத்தவர். எம்மனோரிவட் பிறவலர்மாதோ (புறநா. 210). 2. We; |
