Word |
English & Tamil Meaning |
|---|---|
| எதிர்வினை | etir-viṉai n. <>எதிர்3+. Future events; எதிர்காலத்துக் காரியம். கணியெனைக்கூறிய எதிர்வினை யெல்லா மெஞ்சா தெய்தி (பெருங். உஞ்சைக். 36, 211). |
| எதிர்வு | etirvu n. <>எதிர்1-. 1. Meeting, confronting; எதிர்ப்படுகை. 2. (Gram.) Future tense; 3. Happening; |
| எதிர்வெட்டு | etir-veṭṭu n. <>எதிர்1+. Opposition, contradiction; மறுதலை. அவன் எப்போதும் எதிர்வெட்டாய்ப் பேசுகிறான். Colloq. |
| எதிர்ஜாமீன் | etir-jāmīṉ n. <>எதிர்3+. Payment of money in advance by the bride's party, to a bridegroom, in consideration of his marrying the bride; விவாகத்தை முன்னிட்டு வரனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் முன்பணம். Tj. |
| எதிர | etira part. <>எதிர்1-. An adverbial particle of comparison; ஓர் உவமவுருபு. (தண்டி. 33.) |
| எதிரதுபோற்றல் | etiratu-pōṟṟal n. <>எதிர்3+. (Gram.) Adoption of modern usage, one of 32 utti, q.v.; முன்னில்லாதனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றைக்கொள்ளும் ஓர் உத்தி. (நன். 14.) |
| எதிரம்புகோ - த்தல் | etir-ampu-kō- v. intr. <>எதிர்4+. Lit. to place th arrow against the bowstring, against a similar act of the opponent, to stand in opposition; to cross swords; எதிர்த்து நிற்றல். (குருபரம். ஆறா. 5.) |
| எதிரழற்சி | etir-aḻaṟci n. <>id.+. Irritant medicine; எரிப்புண்டாக்கும் மருந்து. |
| எதிராசன் | eti-rācaṉ n. <>yati-rāja. 1. King of ascetics; சன்னியாசிகளுட் சிறந்தவன். 2. An appellation of Rāmānujācārya; |
| எதிராப்பு | etir-āppu n. <>எதிர்4+. Side-wedge driven in to hold fast the main wedge; கழலாதபடி வைக்கும் ஆப்பு. colloq. |
| எதிராமாண்டு | etirām-āṇṭu n. <>எதிர்3+. Next, succeeding year; அடுத்தல் வருடம். (S. I. I. i, 93.) |
| எதிராளி | etir-āḷi n. <>எதிர்2-+ஆள்-. [M. etirāḷi.] 1.Enemy, adversary; பகைவன். துர்க்குண மிலாதவர்க் கெதிராளியேது (குமரேச. 80). 2. Defendant, accused; 3. Rival, competitor; |
| எதிரி | etiri n. <>id. [T. ediri.] See எதிராளி. எதிரிசாபமுந் துணிந்துவிழவே (பாரத. பத்தாம். 31). |
| எதிரிடு 1 - தல் | etir-iṭu- v. <>id.+. tr. (W.) To meet, encounter; எதிர்ப்படுதல். |
| எதிரிடு 2 - தல் | etir-iṭu- v. <>எதிர்4+. tr. [M. etiridu.] To oppose in battle; -intr. To be opposed; to be at variance; எதிர்த்தல். மாறுபடுதல். அனந்தர ஷணத்திலே எதிரிடா நிற்பர்கள் (ஈடு, 1, 3, 10). |
| எதிரிடை 1 | etir-iṭai n. <>எதிரிடு2-. 1. Opposition, counter-action; எதிர்ச்செயல். colloq. 2. Rivalry, competition; 3. That which is equal; |
| எதிரிடை 2 | etir-iṭai n. <>எதிரிடு1-. See எதிரிடைச்சீட்டு. Colloq. . |
| எதிரிடைகட்டு - தல் | etir-iṭai-kaṭṭu- v. tr. <>எதிரிடை1+. 1. To vie with, compete with; போட்டிபோடுதல். (W.) 2. To oppose, resist; |
| எதிரிடைகாரன் | etir-iṭai-kāraṉ n. <>id.+. Opponent; விரோதஞ்செய்பவன். (W.) |
| எதிரிடைச்சீட்டு | etir-iṭai-cīṭṭu n. <>id.+. See எதிரிடைச்சீட்டு. . |
| எதிரிடைமுறி | etir-iṭai-muṟi n. <>id.+. See எதிரிடைச்சீட்டு. . |
| எதிரிலி | etir-ili n. <>எதிர்4+ இல் neg. The unrivalled, usu. a title of kings; எதிரில்லாதவன். (Insc.) |
| எதிருக்கெடு - த்தல் | etirukkeṭu- v. intr. <>எதிர்3+ எடு-. See எதிர்க்கெடு-. Loc. . |
| எதிருத்தரம் | etir-uttaram n. <>எதிர்4+. Rejoinder; பிரதியுத்தரம். |
| எதிருரை - த்தல் | etir-urai- v. <>id.+. tr. To oppose, speak against; -intr. To make answer, retort; எதிர்த்துப்பேசுதல். மறுமொழி சொல்லுதல். |
| எதிரூன்று - தல் | etir-ūṉṟu- v. intr. <>id.+. To take a firm stand for making an attack; பொருதற் குறுதியாய் எதிர்நிற்றல். சேனையுடன் மீண்டு மெதிரூன்றாமல் (பாரத. பதினேழாம். 163). |
| எதிரெடு - த்தல் | etir-eṭu- v. tr. <>எதிர்3+. 1. To vomit; வாந்திபண்ணுதல். குமட்டி யெதிரெடுக்கும் (மீனாட். பிள்ளை. காப்பு, 6). 2. See எதிர்க்கெடு-. |
| எதிரேவல் | etir-ēval n. <>எதிர்4+. 1. Act to counteract sorcery; ஏவலையெடுக்கச்செய்யுந் தொழில். (W.) 2. Retaliatory sorcery; |
