Word |
English & Tamil Meaning |
|---|---|
| எதிர்ப்படு 2 - தல் | etir-p-paṭu v. tr. <>எதிர்4+ படு-. To resemble; ஒப்பாதல். பண்ணெதிர்ப்படுமொழிக்கு (இரகு. இரகுவுற். 10.) |
| எதிர்ப்பாடு | etir-p-pāṭu n. <>எதிர்ப்படு1-. Meeting; சந்திக்கை. (ஐங்குறு. 275, உரை.) |
| எதிர்ப்பாய்ச்சல் | etir-p-pāyccal n. <>எதிர்4+. 1. Counter-current; எதிரான நீரோட்டம். (W.) 2. Leaping in a contrary direction; |
| எதிர்ப்பை | etirppai n. <>எதிர்1-. An equivalent given for a thing borrowed; வாங்கிய அளவே திருப்பிக்கொடுப்பது. மாறெதிர்ப்பை பெறா அமையின் (புறநா. 333, 11). |
| எதிர்பார் - த்தல் | etir-pār- v. tr. <>எதிர்3+. 1. To expect, look forward to; ஒன்றைநோக்கியிருத்தல். 2. To await the arrival, as of one expected; 3. To look up to others for help; |
| எதிர்பொழுது | etir-poḻutu n. <>எதிர்1-+. 1. Future; இனிவருங்காலம். |
| எதிர்பொழுது | etir-poḻutu n. <>எதிர்1-+. 2. (Gram.) Future tense; எதிர்காலம். ஐம்பாலெதிர்பொழுது. (நன். 144). |
| எதிர்மறை | etir-maṟai n. <>எதிர்2-+. (Gram.) Negative; எதிர்மறுப்பு. எதிர்மறை மும்மையுமேற்கும் (நன். 145). |
| எதிர்மறையிடைநிலை | etir-maṟai-y-iṭai-nilai n. <>எதிர்மறை+. (Gram.) Negative sign, in the middle of a word, as அல், ஆ, இல்; எதிர்மறைப்பொருளைக்காட்டும் இடைநிலை. |
| எதிர்மறையிலக்கணை | etir-maṟai-y-ilak-kaṇai n. <>id.+. Irony, using language hinting a meaning contrary to the literal sense; எதிர்மறைப்பொருளைக் குறிப்பால் உணர்த்துவது. |
| எதிர்மறையும்மை | etir-maṟai-y-ummai n. <>id.+. See உம், 1. . |
| எதிர்மறைவினை | etir-maṟai-viṉai n. <>id.+. Negative verb; உடன்பாட்டுக்கெதிராக மறுத்துவரும் வினை. |
| எதிர்மீன் | etir-mīṉ n. <>எதிர்2-+. Fish that goes against the current; நீர்ப்பாய்ச்சலை எதிர்த்துச் செல்லும் மீன். |
| எதிர்முகம் 1 | etir-mukam n. <>எதிர்1-+. 1. Confronting position, as face to face; நேரெதிர். 2. Presence; |
| எதிர்முகம் 2 | etir-mukam n. <>எதிர்2-+. Opposition; மாறுபாடு. (W.) |
| எதிர்முகவேற்றுமை | etir-muka-vēṟṟu-mai n. <>எதிர்முகம்1+-. (Gram.) Vocative case; விளிவேற்றுமை. எழியன் முறைய தெதிர்முக வேற்றுமை (தொல். சொல். 74, சேனா.) |
| எதிர்முழி | etir-muḻi adv. <>எதிர்1-+விழி. Face to face; நேருக்குநேராய். Vul |
| எதிர்முழிக்கெண்டைப்பச்சை | etirmuḻi-k-keṇṭai-p-paccai n. <>id.+id.+. Tattoo mark like that of two carps facing each other; இருமீன்கள் ஒன்றையொன்று பார்ப்பதுபோற் குத்தும் பச்சைக்குறி. Loc. |
| எதிர்முறி | etir-muṟi n. <>எதிர்3+. See எதிர்ச்சீட்டு. . |
| எதிர்மூச்சுப்போடுகை | etir-mūccu-p-pōṭukai n. <>எதிர்1+. Pounding paddy as one of two, taking a turn in the long breath that goes with the effort; எதிர்நின்று மூச்சுவாங்க நெற்குத்துகை. கூலியுங்கொடுத்து எதிர்மூச்சும் போடவேண்டுமா? |
| எதிர்மை | etirmai n. <>எதிர்1-. Happening in future; எதிர்காலத்தில் நிகழ்கை. அஃதெதிர்மை பொருளென (பெருங். நரவாண. 1, 119). |
| எதிர்மொழி | etir-moḻi n. <>எதிர்4+. 1. Answer, reply; மறுமொழி. (பிங்.) 2. Rejoinder, counter-argument; |
| எதிர்வட்டி | etir-vaṭṭi n.. <>எதிர்3+. Counter interest, as on payments made before due date; செலுத்தும் மூலத்தொகைக்கேற்பக் கழிக்கும் வட்டி. (C. G.) |
| எதிர்வரவு | etir-varavu n. <>id.+. Coming after; பிற்காலத்து வருகை. வேனிலெதிர்வரவுமாரி (பரிபா. 11, 13). |
| எதிர்வழக்கு | etir-vaḻakku n. <>எதிர்4+. 1. Defence, objection, cross-claim; எதிர் வியாச்சியம். 2. Counter-argument; |
| எதிர்வனன் | etirvaṉaṉ n. <>எதிர்1-. Recipient; ஏற்றுக்கொள்பவன். இன்பம் பெருக வெதிர்வனன் விரும்பி (பெருங். வத்தவ. 10, 11). |
| எதிர்வாதம் | etir-vātam n. <>எதிர்4+. 1. (Law.) Reply, argument for the defence; பிரதிவாதியின் வாதம். 2. Objection; |
| எதிர்வாதி | etir-vāti n. <>id.+. 1. (Law.) Defendant, respondent, accused; வழக்கிற் பிரதிவாதி. 2. He who pleads for the side opposite to one's own; 3. Opponent, one who attacks a thesis; |
