Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| எதிர் 2 - த்தல் | etir 11 v. [T. edirintsu, K. edirisu, M. etir, Tu. eduruntu.] tr. 1. To meet face to face; சந்தித்தல். சிற்றவ்வைமார்களைக் கண்பிழைப்பித் தெதிர்த் தெங்குநின் றெப்பரிசளித்தான் (திருக்கோ. 396). 2. To encounter, oppose, withstand, resist; 3. To prevent, hinder;  See எதிர்க்கெடு-.  | 
| எதிர் 3 | etir <>எதிர்1-. n. [T. Tu. eduru, K. edir.] 1. That which is opposite, over against, in front, before; முன்னுள்ளது. 2. Return; 3.Future tense; 4. Target, aim; In front;  | 
| எதிர் 4 | etir n. <>எதிர்2-. [T. Tu. eduru, K. edir, M. etir.] 1. Obstacle, that which is contrary, adverse, hostile; முரண். எதிரல்ல நின்வாய்ச்சொல் (கலித். 96). 2. Battle, war; 3. Rival; 4. Similitude, comparison;  | 
| எதிர்க்கட்சி | etir-k-kaṭci n. <>எதிர்4+. Rival party, opposite side; பிரதிபட்சம்.  | 
| எதிர்க்கடை | etir-k-kaṭai n. <>id.+. Rival shop; போட்டியாயுள்ள கடை.  | 
| எதிர்க்களி - த்தல் | etirkkaḷi- v. intr. <>எதிர்3+ கழி2-. See எதிர்க்கெடு-. Loc. .  | 
| எதிர்க்கீல் | etir-k-kīl n. <>id.+. Cross hinge; கதவு முதலியவற்றின் குறுக்குப் பிணையல். (C. E. M.)  | 
| எதிர்குதிர் | etir-kutir n. redupl. of எதிர். Obverse; மறுதலை. எதிர்குதி ராகின் றதிர்ப்பு (பரிபா. 8, 21).  | 
| எதிர்க்கெடு - த்தல் | etirkkeṭu- v. intr. <>எதிர்3+ எடு-. 1. To nauseate, turn the stomach; குமட்டுதல். 2. To retch;  | 
| எதிர்க்கை 1 | etir-k-kai n. <>id.+ கை. Slanting timber forming a continued line with the ridge and uniting in an angle formed by the slanting hip; rafters on either end of a hipped or bungalow roof; மேற்கூரையின் எதிர்மரம். (W.)  | 
| எதிர்க்கை 2 | etirkkai n. <>எதிர்2-. Opposition; எதிர்த்துநிற்கை.  | 
| எதிர்கழறு - தல் | etir-kaḻaṟu- v. intr. <>எதிர்1+. 1. To answer back; மாறுகூறுதல். 2. To resemble;  | 
| எதிர்காலம் | etir-kālam n. <>எதிர்1-+. 1. Future; வருங்காலம். (திவா.) 2. (Gram.) Future tense;  | 
| எதிர்காலவுணர்ச்சி | etir-kāla-v-uṇarcci n. <>id.+. Prescience; fore-knowledge; பின்வருவதை யுணர்கை.  | 
| எதிர்காற்று | etir-kāṟṟu n. <>எதிர்2-+. Contrary wind; எதிர்த்தடிக்குங் காற்று.  | 
| எதிர்கொள்(ளு) - தல் | etir-koḷ- v. tr. <>எதிர்3+. [T. edurkonu.] 1. To advance or go towards a guest or great person to meet, welcome and receive him; வரவேற்றல். வேனில் விழவெதிர்கொள்ளும் (கலித். 36). 2. To accept;  | 
| எதிர்கோள் | etir-kōḷ n. <>எதிர்கொள்-. [T. edurkōlu.] Ceremonious or complimentary greeting; welcoming, meeting and receiving; எதிர்கொள்ளுகை. அரசை யெதிர்கோ ளெண்ணி (கம்பரா. திருவவ. 59).  | 
| எதிர்ச்சாட்சி | etir-c-cāṭci n. <>எதிர்4+. 1. Counter evidence; மாறான சாட்சியம். (W.) 2. Defence witness;  | 
| எதிர்ச்சி | etircci n. <>எதிர்2-. Act of opposing; எதிர்க்கை.  | 
| எதிர்ச்சீட்டு | etir-c-cīṭṭu n. <>எதிர்4+. Counter document containing the corresponding obligations of the executant of it; எதிரிடைமுறி.  | 
| எதிர்ச்சுவர் | etir-c-cuvar n. <>எதிர்3+. Face wall. (C.E.M.) .  | 
| எதிர்ச்செட்டு | etir-c-ceṭṭu n. <>எதிர்4+. 1. Competition in trade; போட்டிவியாபாரம். (W.) 2. Trading at second hand, buying and selling again directly at a small profit;  | 
