Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| எண்ணெய்ச்சிக்கு | eṇṇey-c-cikku n. <>id.+. See எண்ணெய்ச்சிக்கல். .  | 
| எண்ணெய்ச்சீலை | eṇṇey-c-cīlai n. <>id.+. Colloq. 1. Cloth dipped into oil; எண்ணெயில் நனைத்த துணி. 2. Oil-cloth;  | 
| எண்ணெய்ச்சுண்டு | eṇṇey-c-cuṇṭu n. <>id.+. Dregs of oil; எண்ணெய்க் கசடு. (W.)  | 
| எண்ணெய்த்தண்டு | eṇṇey-t-taṇṭu n. <>id.+. Bamboo tube in which oil is kept; எண்ணெய் பெய்துவைக்குங் குழாய். முருகுலா மெண்ணெய்த்தண்டும் (காஞ்சிப்பு. திருக்கண். 36).  | 
| எண்ணெய்த்தோம்புச்சீலை | eṇṇey-t-tōmpu-c-cīlai n. <>id.+. Red oil-dyed cloth of fast colour worn by women; எண்ணெய்கலந்த செஞ்சாயமூட்டின சீலைவகை. Loc.  | 
| எண்ணெய்தேய்த்துக்கொள்(ளு) - தல் | eṇṇey-tēyttu-k-koḷ- v. intr. <>id.+. To smear one's head as well as body and limbs with plenty of oil immediately before a bath; அப்பியங்கனஞ் செய்துகொள்ளுதல். Colloq.  | 
| எண்ணெய்ப்பற்று | eṇṇey-p-paṟṟu n. <>id.+. Adherence of oil or unctuous matter to hair or clothes; greasy substance in food; எண்ணெய்ச்சிக்கு. Loc.  | 
| எண்ணெய்ப்பனையன் | eṇṇey-p-paṉai-yaṉ n. <>id.+. Krait, a small venomous snake, oily in appearance, Bungarus coerulcns; பனைவிரியன் பாம்பு. Loc.  | 
| எண்ணெய்ப்பிசுக்கு | eṇṇey-p-picukku n. <>id.+. Adherence of oil to hair or clothes; எண்ணெய்ப்பற்று. Colloq.  | 
| எண்ணெய்ப்பிணக்கு | eṇṇey-p-piṇakku n. <>id.+. Fever caused by oil-bath; அப்பியங்கனத்தாலுண்டாகுங் காய்ச்சல். Loc.  | 
| எண்ணெய்ப்புல்லிடு - தல் | eṇṇey-p-pulliṭu- v. tr. <>id.+. To apply oil to the wrap, in weaving; நெசவுபாவுக்கு எண்ணெயிடுதல். (யாழ். அக.)  | 
| எண்ணெய்பொருத்துதல் | eṇṇey-poruttu- v. intr. <>id.+. To apply medicated oil on the head or other parts of the body and to rub it in; மருத்தெண்ணெய் பூசுதல். (W.)  | 
| எண்ணெய்மணி | eṇṇey-maṇi n. <>id.+. Kind of plain bead used in necklaces; கழுத்திலணியும் ஒருவகை மணி. (சங். அக.)  | 
| எண்ணெய்மெழுகு | eṇṇey-meḻuku n. <>id.+. Solidified oil, vegetable wax; ஒருவகை மெழுகு. (M. M.)  | 
| எண்ணெய்வடி - த்தல் | eṇṇey-vaṭi- v. tr. <>id.+. To express oil by boiling oleaginous seeds; எண்ணெயூற்றுதல். Colloq.  | 
| எண்ணெய்வழுக்கு | eṇṇey-vaḻukku n. <>id.+. (W.) 1. Oleaginousness, greasiness; எண்ணெய்ச்சிக்கு. 2. Sleekiness, glossiness, oily brightness;  | 
| எண்ணெய்வாணிகன் | eṇṇey-vāṇikaṉ n. <>id.+. Oil merchant; செக்கான். Colloq.  | 
| எண்ணெய்விரியன் | eṇṇey-viriyaṉ n. <>id.+. See எண்ணெய்ப்பனையன். .  | 
| எண்ணேகாரம் | eṇ-ṇ-ēkāram n. <>id.+. See ஏ4, 3. .  | 
| எண்ணை | eṇṇai n. Corr. of எண்ணெய். .  | 
| எண்ணோகாரம் | eṇ-ṇ-ōkāram n. <>id.+. Particle ō when it has the force of enumeration; எண்ணுப்பொருளில் வரும் ஓகாரவிடைச்சொல். (நன். இடை. 4, இராமாநுசகவிராயருரை.)  | 
| எண்பதம் 1 | eṇ-patam n. <>எளி-மை+. Easy accessibility; எளியசெவ்வி. எண்பதத்தானோரா முறைசெய்யா மன்னவன் (குறள், 548).  | 
| எண்பதம் 2 | eṇ-patam n. <>எட்டு+ id. Group of eight kinds of grain and pulse, viz., நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி. (இலக். வி. 619, உரை.)  | 
| எண்பது | eṇ-patu n. <>id.+ பத்து. The number 80. .  | 
| எண்பி - த்தல் | eṇ-pi- 11 v. tr. Corr. of என்பி-. [T. anipintsu.] To prove, show; மெய்ப்பித்தல். (J.)  | 
| எண்பெருந்துணைவர் | eṇ-perun-tuṇaivar n. <>எட்டு2+. The eight groups of attendants necessary for a monarch, viz., கரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளிமறவர்; அரசர்க்குரிய எட்டுவகை ஆயத்தார். (திவா.)  | 
| எண்பேராயம் | eṇ-pēr-āyam n. <>id.+. See எண்பெருந்துணைவர். ஐம்பெருங்குழுவு மெண்பேராயமும் (மணி. 1, 17)  | 
| எண்மதி | eṇ-mati n. <>id.+. See எண்ணாட்டிங்கள். (பரிபா. 1, 1, 37.) .  | 
| எண்மயம் | eṇ-mayam n. <>id.+maya. (Jaina.) The eight kinds of pride begotten respectively by பிறப்பு, குலம், வலி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம், உணர்வு; எண்வகைச்செருக்கு. மூடந்தரித்தெண்மயத்து நின்றார் (திருநூற். 62).  | 
