Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| எண்மர் | eṇ-mar n. <>id. [T. enamaṇdru, K. eṇbar, M. eṇmar.] Eight persons; எட்டுப் பேர். மாதிரங்காக்கு மெண்மர்க்கும் (கம்பரா. பிணிவீ. 44).  | 
| எண்மானம் | eṇ-māṉam n. <>எண்1+ māna. (Arith.) Notation; எண்ணை எழுத்தாலெழுதுகை. Mod.  | 
| எண்மை | eṇmai n. <>எளி-மை. 1. Easiness, as of acquisition, of access; சுலபம். எண்மைக்காலத்து (தொல். பொ. 150). 2. Lowness of rank or condition, position of inferiority;  | 
| எண்வகையெச்சம் | eṇ-vakai-y-eccam n. <>எட்டு+. See எச்சம்1, 8. .  | 
| எண்வகைவிடை | eṇ-vakai-viṭai n. <>id.+. Eight forms of answering questions, viz., சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்விடை, வினாவிடை, உற்றதுரைத்தல்விடை, உறுவதுகூறல்விடை, இனமொழிவிடை; எட்டுவகையான விடை. (நன். 386.)  | 
| எத்தன் | ettaṉ n. <>எத்து-. 1. He who is a cheat, as imposter; ஏமாற்றுவோன். சமணாதரெத்தராகி நின்றுண்பவர் (தேவா. 854, 10). 2. Scheming, wily person, trickster;  | 
| எத்தனம் | ettaṉam n. <>yatna. 1. Effort, attempt, exertion; முயற்சி. 2. Preparation, readiness; 3. Implement, instrument, utensil, tool;  | 
| எத்தனி - த்தல் | ettaṉi- 11 v. tr. <>id. To try, set about, attempt; முயலுதல்.  | 
| எத்தனை | e-t-taṉai adj. <>எ3+. 1. How many; how much, what measure, what degree; எவ்வளவு. எத்தனைகாலமும் (திவ். பெரியாழ். 5, 3, 8). 2. Many;  | 
| எத்தாப்பு | ettāppu n. Vesture, garment; வஸ்திரம். (திவ். திருவிருத். 12, அப்பு. அரும்.)  | 
| எத்தி | etti n. fem. of எத்தன். She is a cheat; ஏமாற்றுபவள். இசையெழுப்பு மெத்திகள் (திருப்பு.)  | 
| எத்தீம் | ettīm n. <>Arab. yattim. Orphan; அநாதக்குழந்தை. Muham.  | 
| எத்து 1 - தல் | ettu - 5 v. tr. 1. To inveigle, lure, cheat, seduce, defraud; வஞ்சித்தல். நேசித்தாரையு மெத்தி வடிப்பவர்.(திருப்பு. 403).  | 
| எத்து 2 | ettu n. <>எத்து-. Inveigling, cheating, seducing, deceiving; வஞ்சகம். எத்தோ நின்னன்புடைமை (திருவாச. 7, 3).  | 
| எத்துக்கள்ளி | ettu-k-kaḷḷi n. <>id.+ கள்ளி. Woman who inveigles; ஏமாற்றுபவள். பேச்சிலெத்துக்கள்ளி. (தனிப்பா. ii , 16, 35).  | 
| எத்துணை | e-t-tuṇai adv. <>எ3+. How much; எவ்வளவு. எத்துணைய வாயினுங் கல்வி (நீதிநெறி. 5).  | 
| எத்துணையும் | e-t-tuṇai-yum adv. <>id.+. At all, in any degree, used with neg. verb; எவ்வளவாயினும். எத்துணையும் வேண்டார் (நாலடி, 109).  | 
| எத்தும் | ettum adv. <>எது+உம். By all means; எவ்வகையாலும். எத்துந் தமதுரை தேறிநின்றேனை (தஞ்சைவா. 26).  | 
| எத்துவாதம் | ettu-vātam n. <>எற்று-+. Contradiction; எதிர்ப்பேச்சு. (W.)  | 
| எத்துவார்த்தை | ettu-vārttai n. <>எத்து-. +. Enticing words; ஏமாற்றும் பேச்சு. Vul.  | 
| எதளா | etaḷā n. Tamarind. See புளிய மரம். (மலை.) .  | 
| எதா | etā adv. <>yathā. Always used as a relative, and in Tamil generally in compounds, in which manner, as much as; எப்படி.  | 
| எதாசத்தி | etā-catti adv. <>id.+šakti. To the best of one's ability, one's mite; கூடியவரை. பொருந்திய வெதாசத்தி யீந்தான் (மச்சபு. தீர்த்தயாத். 5).  | 
| எதாப்பிரகாரம் | etā-p-pirakāram adv. <>id.+. As usual; வழக்கம்போல். எதாப்பிரகாரம் நடக்கட்டும்.  | 
| எதார்த்தம் | etārttam n. <>yathārtha. Truth; உண்மை. எதார்த்தவாதி வெகுசனவிரோதி.  | 
| எதி | eti n. <>yati. Ascetic; சன்னியாசி. எதிகளேனும் வணங்குவர் தாயை (காசிக. சிவசன். அக். 13).  | 
| எதிர் 1 - தல் | etir 4 v. intr. [M. etir.] 1. To appear; தோன்றுதல். எதிர்நலப் பூங்கொடி (சீவக. 2115). 2. To happen, befall; 3. To precede; 4. To blossom; 5. To be opposed, be at variance; 6. To come to pass in future; 7. To join together; 8. To be hospitable; 1. To oppose, confront; 2. To receive; 3. To give; 4. To meet; 5. To rest on, hover over, as clouds; 6. To accept, submit to;  | 
