Word |
English & Tamil Meaning |
---|---|
நாவாய்ப்பறை | navāy-p-paṟai, n. <>நாவாய்+. Drum used in neytal tract; நெய்தனிலப்பறை. (இறை. 1, பக். 17). |
நாவாள் | nāvāḷ, n. <>நா. Sarasvatī; நாமகள். (W.) நாவாளுடனீ யென நான்முகனே (சேதுபு. சிவதீர். 46). |
நாவி 1 | nāvi, n. <> nābhi. 1. Navel; கொப்பூழ். நாவிக்கமல முதற் கிழங்கே (திவ். திருவாய், 10, 10 , 3). 2. Musk deer; 3. Musk; 4. Civet-cat; 5. Civet; |
நாவி 2 | nāvi, n. cf.vatsa-nābha. 1. Indian aconite, s. sh., Aconitum ferox; பச்சைநாவி. (பதார்த்த. 1054.) 2. Trumpet-flower nightshade. |
நாவி 3 | nāvi, nāvi. See நாவாய், 1. வங்கநாவியினதன்வடக் கிழிந்து (மணி. 26, 85.) . |
நாவிக்கிழங்கு | nāvi-k-kiḻaṅku, n. See நாபிக்கொடி. Nā. . |
நாவிக்குழம்பு | nāvi-k-kuḻampu, n. <>நாவி+. Civet; புழுகு. நாவிக்குழம்புறீஇ (சீவக. 2692). |
நாவிகன் | nāvikaṉ, n. <> nāvika. Mariner; கப்பற்காரன். (சங். அக.) |
நாவிச்சட்டம் | nāvi-c-caṭṭam, n. <> நாவி+. (W.) 1. The scrotum of the musk-deer whence musk is taken; கஸ்தூரிச் சட்டம். 2. Ventricle or sack in the civet cat in which civet is generated; |
நாவிசம் | nāvicam, n. <> நாவிசன். The barber's profession; நாவிதத் தொழில். நாவிசஞ் செய்ய . . . பங்கொன்றும் (S I. I. ii, 278). |
நாவிசன் | nāvicaṉ, n. <> nāpita. See நாவிதன். ராஜராஜப் பெருநாவிசனுக்குப் பங்கு ஒன்றும் (S. I. I. ii, 277). . |
நாவித்தண்டை | nāvittaṇṭai, n. A woolly plant. See வெதுப்படக்கி. (மலை.) 2. Dried dung-cake; |
நாவிதச்சி | nāvitacci, n. Fem. of நாவிதன் . [K. naviditi.] Barber-woman; அம்பட்டச்சி. (யாழ். அக.) |
நாவிதன் 1 | nāvitaṉ, n. <> nāpita. Barber, one of 18 kuṭi-makkaḷ, q. v.; அம்பட்டன், சாபத்தினாவித னாயினான் (சீவக. 2491). |
நாவிதன் 2 | nāvitaṉ, n. (பிங்.) 1. The 3rd nakṣatra. See கார்த்திகை. 2. The 11th nakṣatra, part of Leo: |
நாவிநெய் | nāvi-ney, n. <>நாவி+. Civet; புழகு. |
நாவிப்பிள்ளை | nāvi-p-piḷḷai, n. <>id.+. Fawn of the musk-deer; கஸ்தூரிமிருகக் குட்டி. (தொல். பொ. 562, உரை.) |
நாவிப்புழுகு | nāvi-p-puḻuku, n. <>id. +. Civet; புழுகு. (J.) |
நாவியம் | nāviyam, n. Malabar glory-lily. See காந்தள். (மலை.) |
நாவில்லாவலரி | nā-v-illā-v-alari, n. perh. நா+. Pagoda tree. See ஈழத்தலரி. (L.) |
நாவிலை | nā-v-ilai, n. <>id. +. Betel leaf; வெற்றிலை. Nā. |
நாவிவிரேசனம் | nāvi-virēcaṉam, n. <>nābhi+. A medicine which when applied on the navel loosens the bowels; நாபியில் தடவினால் மலத்தை இளகச்செய்யும் மருந்து. Nā. |
நாவின்கிழத்தி | nāviṉ-kiḻatti, n. <> நா+. Sarasvatī, Goddess of Learning; சரசுவதி. நாவின் கிழத்தி யுறைதலால் (நாலடி, 252) . |
நாவினார் | nāviṉār, n. <>id. Poets; நாவலர். முந்திய நவினாற் (கம்பரா. பாயி. 7) . |
நாவு | nāvu, n. <>id. Tongue; நாக்கு. |
நாவு - தல் | nāvu-, 5 v. tr. 1. To winnow and clear grain from stones; கொழித்தல். Tinn, 2. To thrust out the tongue and move it side, ways; 3. To mock by thrusting out the tongue; |
நாவுக்கரசு | nāvukkaracu, n. <>நா+. A canonised šaiva Saint. See திருநாவுக்கரசுநாயனார். |
நாவுரி 1 | nāvuri, n. <>நாழி+உரி. A standard measure= 11/2 nāḻi; 11/2 நாழிகொண்ட அளவை . |
நாவுரி 2 | nāvuri, n. prob. நா+உறு-. Swollen condition of the hard palate in cattle; கால்நடைகளின் அண்ணத்து வீக்கம் . Loc. |
நாவுரி 3 | nāvuri, n. See நாயுருவி. Nā. . |
நாவுழலை | nā-v-uḻalai, n. <>நா+உழல்-. (W.) 1. Thirst; விடாய். 2. Faltering of the tongue; 3. See நாவூறு. |
நாவுழற்று - தல் | nā-v-uḻaṟṟu-, v. intr. <>id.+. To give expressions to one's jealousy; பொறாமைப்பட்டுப் பேசுதல். Nā. |