Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாழிகைவெண்பா | nāḻikai-veṇpā, n. <>id. +. See நாழிகைக்கவி. (இலக். வி. 850.) . |
| நாழிச்செம்பு | nāḻi-c-cempu, n. <> நாழி+. A kind of vessel; செம்புவகை . Nā. |
| நாழிப்பூட்டு | nāḻi-p-pūṭṭu, n. perh. id.+. A kind of lock; ஒருவகைப்பூட்டு. |
| நாழியோடு | nāḻi-y-ōṭu, n. <>id. +. 1. A kind of tile; ஒரு வகை ஓடு. Loc. 2. Water spout for draining off water from the roof of a house; |
| நாழிவழி | nāḷi-vaḷi, n. <>நாழி.+. Distance travelled in one nāḷikai; ஒரு நாழிகைப் போதில் நடக்கக்கூடிய தூரம், |
| நாள் | nāḷ, n. 1. [T. nādu, M. nāḷ.] Day of 24 hours; தினம். சாதலொருநா ளொருபொழுதைத் துன்பம் (நாலடி, 295). 2. [T. nādu, M. nāḷ.] Time; 3. Lifetime; life; 4. Auspicious day; 5. Early dawn; 6. Forenoon; 7. Lunar asterism; 8. Lunar day, period of the moon's passage through an asterism; 9. Freshness, newness; 10. Youth juvenility, tenderness; 11. Newblown flower; 12. A symbolic expression one of the last metrical foot of one syllable, in veṇpā verse; |
| நாள்கேள் - தல் [நாள்கேட்டல்] | nāḷ-kēḷ-, v. intr. <>நாள்+. To consult an astrologer or priest for fixing an auspicious day; சுபநாள் குறிக்கும்படி கேட்டல். |
| நாள்தள்ளு - தல் | nāḷ-taḷḷu-, n. intr. <> id.+. To manage to pass one's days; காலங்கழித்தல். |
| நாள்பார்க்கிறவன் | nāḷ-pārkkiṟavaṉ, n. <>id. +. 1. Astrologer; சோதிடன். 2. Fickleminded person; |
| நாள்மஞ்சள்வாங்கு - தல் | nāḷ-macaḷvāṅku-, v. intr. <>id.+. To exchange turmeric an auspicious day a a token of the final settlement of a marriage; கலியாண நிச்சயத்தின் அறிகுறியாக நல்லநாளில் பெண்வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் மஞ்சள் கைம்மாறுதல். Loc. |
| நாள்வழி | nāḻ-vaḻi, n. <>id.+. See நாள் வழிக்கணக்கு. . |
| நாள்வழிக்கணக்கு | nāḷvaḻi-k-kaṇakku, n. <>நாள்வழி +. Day-book; தினசரிக் கணக்கு. |
| நாள்விடு - தல் | nāḻ-viṭu-, v. intr. <>நாள் +. To spend one's life-time; சீவனம் பண்ணுதல். (யாழ். அக.) |
| நாள்வித்துப்பிடி - த்தல் | nāḷ-vittu-p-piṭi-, v. intr. <> id. +. To sow on an auspicious day; நல்லநாளில் வயலில் விதைவிதைத்தல் Nā. |
| நாள்வெயிற்காலம் | nāḻ-veyiṟ-kālam, n. <>id.+. Sunrise சூரியோதயகாலம். Loc. |
| நாள்வேலை | nāḻ-vēlai, n. <> id. +. 1. Daily work; அன்றன்று செய்யும் வேலை. (யாழ். அக.) 2.The ceremonial shaving of a bridegroom on the day of marriage; |
| நாள்வை - த்தல் | nāḷ-vai-, v. intr. <>id.+. To fix an auspicious day, as for a marriage; முகூர்த்தநாள் நிச்சயித்தல். |
| நாளகம் | nāḷakam, n. <>nālaka. See நாளிகம், 1 (மு. அ.) . |
| நாளங்காடி | nāḷ-aṅkāṭi, n. <>நாள்+. Day-bazaar, opp. to al-l-aṅkāṭi; பகற்கடை. நாளங்காடியில் நடுக்கின்றி நிலைஇய (சிலப், 5, 62). |
| நாளச்சுருட்டு | nāḷa-c-curuṭṭu, n. <>நாளம்+. Uneven, permanent dilatation of a vein, varix; நரம்புச் சுருட்டு. |
| நாளடைவில் | nāḷ-aṭaivil, adv. <>நாள்+. In course of time; நாள் செல்லச்செல்ல. |
| நாளதினாலே | nāḷatiṉālē, adv. <>id. On that day; நடப்புத் தினத்தில். நாளதினாலே கொடுத்த (S. I. I. ii, 3). |
| நாளது | nāḷatu, adj. <>id. Current, passing, present; நடப்பு. நாளது வருஷம். |
| நாளந்தி | nāḷ-anti, n. <>id.+. Early morning; சிறுகாலை. நாளந்திக் கோறின்று (ஆசாரக்.10). |
| நாளம் | nāḷam, n. <>nāla. 1. Tubularity; உட்டூலை. (சூடா.) கழுநீர் நாளத்தாளினா லொருத்தியுண்டாள் (இராமநா. உண்டாட். 19). 2. Pipe or tube, hollow stalk, as of a lotus; 3. Vein, nerve; 4. Yellow orpiment; |
