Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாளை | nāḷai, <>id. [M. nāḷa.] adv. 1. Tomorrow; அடுத்ததினத்தில். நாளை வதுவை மணமென்று நாளிட்டு (திவ். நாய்ச். 6, ).-adj. Pertaining to a day; |
| நாளைக்கழித்து | nāḷai-k-kaḻittu, adv. <>நாளை+. See நாளைநின்று. Loc. . |
| நாளைக்கு | nāḷaikku, adv. <>id. [K. nāḷege.] Tomorrow; அடுத்ததினத்தில். |
| நாளைநின்றன்று | nāḷai-niṉṟaṉṟu, adv. <>id.+. See நாளைநின்று. Loc. . |
| நாளைநின்று | nāḷai-niṉṟu, adv. <>id.+. On the day after tomorrow; பிற்றை நாளை அடுத்து. Tinn. |
| நாளைநீக்கி | nāḷai-nikki, adv. <>id.+. See நாளைநின்று. Colloq. . |
| நாளைமற்றைநாள் | nāḷai-maṟṟai-nāḷ, adv. <>id.+. Loc. 1. Tomorrow or the day after; நாளை அல்லது நாளைநின்று. 2. Sometime hence, hereafter; |
| நாளைய | nāḷaiya, adj. <>id. 1. Modern, of the present time; தற்காலத்துக்குரிய. இந்நாளைய மனிதர். (W.) 2. Pertaining to a day; 3. Pertaining to the following day; |
| நாளையினன்று | nāḷaiyiṉ-aṉṟu, adv. <>id.+. See நாளைநின்று. . |
| நாளோட்டு - தல் | nāḷ-ōṭṭu-, v. intr. <>நாள்+. 1. To pass one's days; காலங்கழித்தல். 2. To delay, procrastinate; |
| நாளோதி | nāḷ-ōti, n. <>id.+ஒதி. One whose duty is to make known the titi, nakṣatra, etc., of every day; பஞ்சாங்கமோது வோன். (நன். 138, மயிலை.) |
| நாளோலக்கம் | nāḷ-ōlakkam, n. <>id.+. Durbar, assembly of state; கடவுளர் அரசரது காலை யத்தாணியிருப்பு. நாளோலக்கமருள அரங்கத்தம்மா பள்ளி யெழுந் தருளாயே (திவ். திருப்பள்ளி. 9). |
| நாளோலை | nāḷ-ōlai, n. <>id.+. (J.) 1. Ola or notice of the auspicious hour, as of a marriage, sent round as invitation; முகூர்த்த ஒலை. கொற்றவர் திருவுக் கேற்பக் குறித்து நாளோலை விட்டார் (பெரியபு. தடுத்தாட். 9). 2. Cutting olas on an auspicious day for thatching a house; 3. Thatching a house with ola in an auspicious hour; 4. (Astrol.) Horoscope; |
| நாற்கணம் | nāṟ-kaṇam, n. <>நால்+. The four kinds of letters, viz., uyir-k-kaṇam, naṉ-kaṇam, meṉ-kaṇam, iṭai-k-kaṇam; உயிர்க்கணம். வன்கணம், மென்கணம். இடைக்கணம் என்ற நல்வகை யெழுத்துக்கள். (யாழ். அக.) |
| நாற்கதி | nāṟ-kati, n. <>id.+. The four modes of existence through which the soul may pass, according to its karma, viz., tēvar, narakar, makkaḷ, vilaṅku; தேவர், நரகர், மக்கள், விலங்கு என்ற நால்வகைப் பிறப்பு. (யாழ். அக.) |
| நாற்கவி | nāṟ-kavi, n. <>id.+. 1. The four kinds of poetry, viz., ācu-kavi, matura-kavi, cittira-kavi, vittāra-kavi; ஆசுகவி. மதுரகவி. சித்திரகவி. வித்தாரகவி என்ற நால்வகைக் கவி. (பிங்.) 2. The four classes of poets, viz., ācu-kavi, matura-kavi, cittira-kavi, vittāra-kavi; |
| நாற்கவிராசநம்பி | nāṟ-kavi-rāca-nampi, n. <>நாற்கவி+. The Jaina author of Akapporuḷ-viḷakkam; அகப்பொருள்விளக்கம் இயற்றிய சைனவாசிரியர் |
| நாற்காலி | nāṟ-kāli, n. <>நால்+. [M. nāl-kāli.] 1. See நாற்காற்சீவன். (நாமதீப. 234.) . 2. Any four-legged seat, as a chair, a stool; |
| நாற்காற்சீவன் | nāṟ-kāṟ-cīvaṉ, n. <>id.+. Quadruped; நாலுகால்களையுடை விலங்கு. (யாழ். அக.) |
| நாற்குணம | nāṟ-kuṇam, n. <>id.+. (பிங்.) 1. The four masculine qualities. See ஆடூஉக்குணம். 2. The four feminine qualities. |
| நாற்கோணம் | nāṟ-kōṇam, n. <>id.+. Square; quadrangular figure; tetragon; நான் கோணமுள்ள உருவம். (யாழ். அக.) |
| நாற்சதுரம் | nāṟ-caturam, n. <>id.+. 1. Square; சமநீளமும் சமகோணமுமுடைய உருவம். (யாழ். அக.) 2. Square-stalked vine. |
| நாற்சந்தி | nāṟ-canti, n. <>id.+. Junction of four roads or streets; நாலுதெருக்கள் கூடுமிடம். |
| நாற்சாரும்வீடும் | nāṟ-cārum-vīṭum, n. <>id.+. A square-built house with verandah inside; வீட்டின் சுற்றுக்கட்டு. (J.) |
| நாற்சி | nāṟci, n. <>நால்-. Hanging; ¢தொங் குகை. (யாழ். அக.) |
| நாற்படை | nāṟ-paṭai, n. <>நால்+. The four divisions of an army, viz., yāṉai, tēr, pari, kālāḷ; யானை, தேர், பரி, காலாள் என்ற நால்வகையான சேனை. நாற்படை வன்னியர் (கல்லா. 37, 15). |
