Word |
English & Tamil Meaning |
---|---|
நாவூறு | nā-v-ūṟu, n. <>id+. Harm resulting from evil tongue; நாவால்வருந் தோஷம். (W.) |
நாவெலும்பு | nā-v-elumpu, n. <>id. +. Scaphoid bone, a carpel bone; காலெலும்பு வகை. (இங். வை. 15.) |
நாவேறு | nā-v-ēṟu, n.<>id.+ஏறி-. See நாவூறு. (W.) . |
நாவேறு செல்வி | nā-v-ēṟu-celvi, n. <>id.+ஏறு-+. Sarasvatī, the Goddess of Learning; சரசுவதி. நாவேறு செல்லியு நாரணனு நான் மறையும் (திருவாச. 10, 1). |
நாவை | nāvai, n. <>id. (W.) 1. The part of the plough that receives the share; கலப்பை நா. 2. Lower end of the ploughshare; |
நாவொட்டிக்காய்ச்சல் | nā-v-oṭṭi-k-kāyccal, n. <>id. +. Continuous fever in which the tongue becomes dry; நாவறட்சி யுண்டாக்கும் சுரவகை. (சீவரட்.) |
நாழ் 1 | nāḻ, n. 1. Fault; குற்றம். 2. Pride; 3. Fabrication, concoction; 4. Skill; |
நாழ் 2 | nāḻ, n. <> நாள். Day; நாள். நாழ்மலர்த்தெரியல் (கம்பரா. இலங்கைகாண் . 47). |
நாழ்மை | nāḻmai, n. <>நாழ். 1. Vanity, self-conceit; கருவம். (திவ். திருவாய். 4, 6, 9, பன்னீ.) 2. Fault; |
நாழம் | nāḻam, n. <>id. Abuse; வசவு. பல பலநாழஞ் சொல்லிப் பழித்த சிசுபாலன் (திவ். பெரியாழ்.4, 3, 5) |
நாழல் | nāḻal, n. <> ஞாழல். See ஞாழல் . பைந்த ணாழல்கள் சூழ் புறவார் பனங்காட்டூர் (தேவா. 1016, 9). . |
நாழி | nāḻi, n. <> nādi. [M. nāḻi.] 1. [K. nāḻi.] Tubularity; tube; உட்டுளைப்பொருள். (பிங்.) 2. A measure of capacity, one measure = 8 ollocks; 3. One-fourth of a measure; 4. Indian hour = 24 minutes; 5. Weaver's shuttle; 6. Quiver; 7. The 25th nakṣatra. |
நாழிக்கட்டை | nāḻi-k-kaṭṭai, n. perh. நாழி+. The joining piece between the thill and the yoke; ஏர்க்காலுக்கும் நுகத்தடிக்கும் இடையில் வைக்கும் கட்டை . Loc. |
நாழிக்கிணறு | nāḻi-k-kiṇaṟu, n.<> id. +. Loc. 1. Well used for women's sport; மகளிர் விளையாட்டிற்கு அமைக்கப்பட்ட கிணறு. 2. A kind of well with a very small mouth; |
நாழிகை | nāḻikai, n. <>nādikā. 1. [K. nāḷigē, M. nāḻika.] Indian hour = 60 viṉāṭi=24 minutes; அறுபது விநாடி கொண்ட நேரம். உயிர்த்திலனொரு நாழிகை (கம்பரா. பிரமா. 200). 2. (Jaina. Measure of time consisting of 381/2 ilavam; 3. See நாடா. செய்யுநுண்ணு னாழிகையினிரம்பாநின்று சுழல்வாரே (சீவக. 3019). 4. The 26th nakṣatra. |
நாழிகைக்கணக்கன் | nāḻikai-k-kaṇakkaṉ, n. <> நாழிகை+. 1. One who calculates the time of the day from thye hour-glass; நாழிகைவட்டிலிடுவோன். 2. The poet who announces to the king the time of the day in verse; |
நாழிகைக்கல் | nāḻikai-k-kal, n. <>id. +. Mile-stone; மைல்கல். Nā. |
நாழிகைக்கவி | nāḻikai-k-kavi, n. <>id. +. A poem describing the hourly programme of gods and kings, generally in 30 nēricai-veṇpā; அரசரும் கடவுளரும் நாழிகைதோறுஞ் செய்யுஞ் செயல்களை 30 நேரிசை வெண்பாவிற் பாடும் பிரபந்தவகை. (பன்னிருபா.290, 291) |
நாழிகைத்தூம்பு | nāḻikai-tūmpu, n. <>id. +. A water-squirt; நீர்வீசுங் கருவிவகை. (பெருங். உஞ்சைக்.38, 106.) |
நாழிகைப்பறை | nāḻikai-p-paṟai, n. <>id. +. A kind of hour-drum; ஒருவகைத் தோற்கருவி. (சிலப், 3, 27, உரை.) |
நாழிகைவட்டம் | nāḻikai-vaṭṭam, n. <>id. +. 1. Sun-dial; சூரிய கடிகாரம். 2. Watch, clock; 3. Method of the distribution of water from a canal; |
நாழிகைவட்டில் | nāḻikai-vaṭṭil, n. <>id. +. Clepsydra, ancient clock worked by flow of water; hour-glass; நாழிகையை அறிவிக்குங் கருவி. நாழிகைவட்டி லிடுவாரும் என்ப (சிலப். 5, 49, உரை) . |
நாழிகைவழி | nāḻikai-vaḻi, n. <>id. +. See நாழிவழி. . |