Word |
English & Tamil Meaning |
|---|---|
| குதிரைமட்டம் | kutirai-maṭṭam, n. <>id. +. A fleet-footed pony; வேகமுள்ள குட்டைக் குதிரை. (W.) |
| குதிரைமரம் | kutirai-maram, n. <>id. +. 1. Gymnastic horse-bar; தேகபயிற்சிக்குரிய தாண்டுமரம். 2. See குதிரைத்தறி. Colloq. 3. Sluice gate; 4. (Weav.) Wooden frame, shaped like the letter 'X' and fixed to the ground to support the warp stretched out; |
| குதிரைமறம் | kutirai-maṟam, n. <>id. +. (Puṟap.) Theme describing the prowess of a war-horse; போர்க்குதிரையின் திறப்பாட்டைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 7.) |
| குதிரைமறி | kutirai-maṟi, n. <>id. +. (W.) 1. Filly; குதிரைக்குட்டி. 2. Mare; |
| குதிரைமால் | kutirai-māl, n. <>id. + U. mahāll. Royal stable; அரண்மனையைச் சார்ந்த குதிரைலாயம். |
| குதிரைமாற்று - தல் | kutirai-māṟṟu-, v. intr. <>id.+. To relieve horses by relays; கெடிதோறும் குதிரைகளை மாற்றிக்கொள்ளுதல். |
| குதிரைமாறி | kutirai-māṟi, n. <>id. +. (W.) 1. Petty horse-dealer; குதிரை விற்பவன். 2. One who owrks in an underhand manner; |
| குதிரைமுகம் | kutirai-mukam, n. <>id. +. 1. Tibia, shin bone; முழந்தாளெலும்பு. 2. Prop of an embankment; |
| குதிரைமுகவோடம் | kutirai-muka-v-ōṭam, n. <>id. +. Boat with a horse-shaped prow; குதிரையின் உருவை முகப்பிற்கொண்ட தோணி (சிலப். 13, 176, உரை.) |
| குதிரைமுள் | kutirai-muḷ, n. <>id. +. Spur used by a horseman; குதிரையை விரைவுபடுத்தற்கு ஏறுவோர் காலில் இட்டுக்கொள்ளும் முட்கருவி. |
| குதிரையடி | kutirai-y-aṭi, n. <>id +. Knight's move in the game of chess; சதுரங்க விளையாட்டில் குதிரையின் கதி. |
| குதிரையாளி | kutirai-y-āḷi, n. <>id.+. 1. Horseman; குதிரை ஏறி நடத்துவோன். 2. Bhairava; |
| குதிரையிராவுத்தன் | kutirai-y-irāvuttaṉ, n. <>id. +. Cavalier trooper, equestrian; குதிரைவீரன். கொன்றைமாலைக் குதிரையிராவுத்தன் (திருவாலவா, 46, 28). |
| குதிரையுடலன் | kutirai-y-uṭalaṉ, n. <>id. +. Bull that has its belly pulled up stright and narrow, as that of a horse; குதிரையுடல் போலும் உடலுள்ள காளைமாடு. (J.) |
| குதிரையேற்றம் | kutirai-y-ēṟṟam, n. <>id. +. Horsemanship; குத்திரையேறி நடத்தும் வித்தை. (பதார்த்த.1452.) |
| குதிரையேறு - தல் | kutirai-y-ēṟu-, v. tr. <>id. +. 1. To mount a horse; குதிரைமேலேறிச் செலுத்தல். 2. To play leap-frog; 3. To ride roughshood, dominer; |
| குதிரைவடிப்போர் | kutirai-vaṭippōr, n. <>id.+. Horse drivers; குதிரை நடத்துவோர். (திவா.) |
| குதிரைவலி | kutirai-vali, n. <>id. +. Excessive labour pains; பெண்களுக்குப் பிரசவகாலத்தில் ஒண்டாகும் பெருவலி. |
| குதிரைவலிப்பு | kutirai-valippu, n. <>id. +. 1. See குரைவலி. . 2. A horse-disease attended with quivering in the legs; |
| குதிரைவாய்க்கருவி | kutirai-vāy-k-karuvi, n. <>id. +. Bridle of a horse; கடிவாளம். |
| குதிரைவாலி | kutirai-vāli, n. <>id. +. 1. Poor man's horse-tail millet, Panicum verticillatum; ஒருவகைப் புன்செய்ப்பயிர் 2. Purple wreath. See |
| குதிரைவாலிச்சம்பா | kutiraiv-āli-c-cam-pā, n. <>குதிரைவாலி+. A kind of paddy, like horse tail millet; சம்பாநெல்வகை. (w.) |
| குதிரைவாலிச்சாமை | kutirai-vāli-c-cāmai, n. <>id. +. See குதிரைவாலி. 1. (w.) . |
| குதிரைவாலிப்புல் | kutirai-vāli-p-pul, n. <>id. +. A species of grass, Panicum brizoides; புல்வகை. (W.) |
| குதிரைவாலிப்பூ | kutirai-vāli-p-pū, n. <>id. +. Purple wreath, l.cl., Petrecea voḷubilis; கொடிவகை. (A.) |
| குதிரைவிசிகயிறு | kutirai-vici-kayiṟu, n. <>குதிரை+விசி-+. (Weav.) Rope for fixing the kutirai-maram in position; குதிரை மரத்தை நிலைப்பட நிறுத்துதற்குக் கடுங் கயிறு. Loc. |
| குதிரைவிடு - தல் | kutirai-viṭu-, v. intr. <>id. +. 1. To set off in a gallop or trot; குதிரையைச் சாரியாகவிடுதல். 2. To compete in a horse-race; |
