Word |
English & Tamil Meaning |
|---|---|
| கப்பற்பாட்டு | kappaṟ-pāṭṭu n. <>id. +. Mariners' song; கப்பாற்காரர் பாடும் ஒடப்பாடல். |
| கப்பற்பாய் | kappaṟ-pāy n. <>id. +. Sail made of canvas; கப்பலிற் காற்றாமுகப்பதற்காகச் சீலையாலமைந்த பாய். |
| கப்பறை | kappaṟai n. Blank in the play of dice; தாயவிளையாட்டில் ஒருகணக்கு. (W.) |
| கப்பாசு | kappācu n. prop. karpāsa. Raw cotton; சுத்தம்பண்ணாத பருத்தி. (G. Tn. D. i, 161.) |
| கப்பி - த்தல் | kappi- 11 v. intr. <>கப்பு1. 1. To fork, as a branch; கவர்படுதல். கப்பித்த காலையுடைய ஞெண்டினது (பெரும்பாண். 208, உரை). 2. To grow in size; |
| கப்பி 1 | kappi n. 1. [M. kappi.] Grits in flour comminuted imperfectly; coarse grits; grain half-ground; தெள்ளிநீக்கிய நொய். கப்பிகடவதாக் காலைத் தன்வாய்ப் பெயினும் (நாலடி, 341). 2. Gravel,road-metal,concrete of brick, dust and broken pieces of brick used for foundations or flooring; |
| கப்பி 2 | kappi n.<>U.qabb. 1. [M.kappi.] Pulley; கயிறிழுக்குங் கருவி. Naut. 2. (Weav.) Block and wheel in a loom; |
| கப்பி 3 | kappi n. <>U. gappi. Lie, barefaced falsehood; பொய்யுரை. |
| கப்பிப்பிஞ்சு | kappi-p-picu n. <>கப்பி 2 +. 1. Very tender fruit; இளம் பிஞ்சு. 2. Tender fruit out of season; |
| கப்பிப்பூ | kappi-p-pū n. Fall of the iluppai-p-pū in due season, dist. fr. பந்தர்ப்பூ, பாவாடைப்பூ and கலியாணப்பூ, q.v.; உரியகாலத்தில் ஒரு சேர இலுப்பைப்பூ விழகை. (J.) |
| கப்பியல் | kappiyal n. <>U.qabb. See கப்பி3, 1. . |
| கப்பிர் | kappir n. <>U. gubbar. Pride, haughtiness; கருவம். கப்பிர்பிடித்து அலைகிறான். Loc |
| கப்பிரஸ்தா | kappi-rastā n. <>கப்பி2 + U. rasthā. See கப்பீரோடு. . |
| கப்பிரோடு | kappi-rōṭu n. <>id. + E. road. Metalled road; சல்லியிட்டுக்கெட்டித்த பாதை. |
| கப்பு - தல் | kappu- 5.v.tr [ T.K.M.Tu.kappu.] 1. To overspread, as cloud; முடிக்கொள்ளுதல். நற்பொற்சரத்தினொளி கப்பத்தெருக்களளவும் (தனிப்பா. ii, 195, 471). 2. To gorge, cram into the mouth; |
| கப்பு 1 | kappu n. cf. கம்பு. 1. Forked branch; கவர்கொம்பு. (பிங்.) 2. Branch, bough; 3. Cleavage, cleft; 4. Small pilliar, post; 5. Shoulder; 6. Support, refuge; 7. That which draws unto itself; |
| கப்பு 2 | kappu n. <>T. kappu. 1. Fastness of colour of the dye used for dyeing cloth; சாயத்தின் அழத்தம். 2. A kind of red tint; 3. Hair-dye; |
| கப்பு 3 | kappu n. <>U. gap. Idle or vain talk; வீண்பேச்சு. Colloq. |
| கப்பு 4 | kappu n. Privacy; secrecy; இரகசியம். Loc. |
| கப்புக்கால் | kappu-k-kāl n. <>கப்பு2 +. 1. Bandy legs; வளைகால். 2. Support, prop; |
| கப்புக்குனையறு - த்தல் | kappu-k-kuṉai-y-aṟu- v. tr. <>கப்பு3 +. To render a piece of coloured cloth perfect by substituting proper threads for such as are unfit; இழையோட்டுதல். (W.) |
| கப்புச்சிப்பெனல் | kappu-c-cippeṉal n. [K. gapcip.] Pharse signifying the keeping of perfect silence; பேச்சின்றி அடங்குகைக்குறிப்பு. |
| கப்புத்தோள் | kappu-t-tōḷ n. prop. காவு- + தோள். Bearing on the right and left shoulder alternately; வலதோளும் இடந்தோளுமாகமறிக் காவுகை. (யழ். அக.) |
| கப்புமஞ்சள் | kappu-macaḷ n. <>கப்பு3 +. A superior kind of turmeric from Cochin; கொச்சியிலிருந்துகிடைக்கும் ஒருவகை உயர்ந்தமஞ்சள். (W.) |
| கப்புரம் | kappuram n. <>Pkt. kappura <> karpūra. See கர்ப்பூரம். கப்புரப் பசுந்திரை (சீவக. 197). . |
| கப்புவிடு 1 - தல் | kappu-viṭu- v. intr. <>கப்பு2 +. To fork, as a branch; to ramify, diverge; கிளைவிடுதல். |
| கப்புவிடு 2 - தல் | kappu-viṭu- v. intr. <>கப்பு4 +. To lie, utter falsehood; புரட்டுப்பேசுதல். |
| கப்பே | kappē n. <>Fr. caffe. Coffee; காப்பி. Pond. |
