Word |
English & Tamil Meaning |
|---|---|
| கசைவைத்தபுடவை | kacai-vaitta-puta-vai n. prob. id.+. Gold-fringed cloth; சரிகைக் கரைச்சிலை. (W.) |
| கஞ்சக்கருவி | kaca-k-karuvi n. <>kamsa +. Musical instruments made of bell-metal, as cymbals, one of five icai-k-karuvi; வெண்கலத்தாலியன்ற தாள வாத்தியம். (பிங்.) |
| கஞ்சகம் 1 | kacakam n. See கறிவேம்பு. கஞ்சக நறுமுறி யளைஇ (பெரும்பாண். 308.) . |
| கஞ்சகம் 2 | kacakam n. cf. kacuka. Outer end of a warrior's girdle; கச்சின் தலைப்பு. (பிங்.) |
| கஞ்சகாரன் | kaca-kāraṉ n. <>kamsa +. Brazier; கன்னான் (சிலப்.5, 28.) |
| கஞ்சங்குல்லை | kacaṇ-kullai n. See கஞ்சாங்கோரை. (குறிஞ்சிப். 78, உரை.) . |
| கஞ்சத்தகடு | kaca-t-takaṭu n. <>kamsa +. Tinsel used for decoration purposes; ஒருவகைக் குருநாத்தகடு. (W.) |
| கஞ்சம் 1 | kacam n. 1. [T. kadzamu.] A kind of pastry; அப்பவருக்கம். (திவா.) 2. See கஞ்சா2. (திவா.) 3. Sacred Basil; |
| கஞ்சம் 2 | kacam n. <>kamsa. 1. Bellmetal; வெண்கலம். (திவா.) 2. Cymbal; 3. Goglet, drinking vessel; 4. Deception, villainy, from Kamsa who was notorious for his inhumanity and ruthlessness; |
| கஞ்சம் 3 | kacam n. <>kam-ja. 1. Lotus; தாமரை. (திவா.) 2. Water; |
| கஞ்சம் 4 | kacam n. <>kacuka. See கஞ்சகம்2. (சூடா.) . |
| கஞ்சரீடம் | kancarīṭam n. <>khajarīṭa. Pied wagtail; See வலியன். (பிங்.) . |
| கஞ்சல் | kacal n. prob. கஞல்-. (J.) 1. Sweepings, rubbish heap; கூளம். 2. Refuse, litter; |
| கஞ்சவாதம் | kaca-vātam n. <>khaja +. A kind of rheumatism that causes lameness; நொண்டி நடக்கச்செய்யும் வாதநோய். (சீவரட்.) |
| கஞ்சன் 1 | kacaṉ n. <>kam-ja. Brahmā, who was born in a lotus; பிரமன். (சூடா.) |
| கஞ்சன் 2 | kacaṉ n. <>Kamsa. 1. Kamsa, maternal uncle of Krṣṇa. See கம்ஸன். (சிலப். 6,46.) . 2. Miser; |
| கஞ்சன் 3 | kacaṉ n. <>khaja. 1. Lame man; நொண்டி. கஞ்சவாதம். 2. Dwarf, who walks with an awkward slouch; |
| கஞ்சனம் 1 | kacaṉam n. cf. kamsa. 1. Cymbals; கைத்தாளம். (W.) 2. Mirror, prob. from its being made of polished bell-metal; |
| கஞ்சனம் 2 | kacaṉam n. <>khajana. 1. King-crow; See கரிக்குருவி. (பிங்.) . 2. Pied wagtail; See வலியன். (பிங்.) |
| கஞ்சனை | kacaṉai n. cf. kamsa. 1. Mirror; கண்ணாடி. திருமுன் கஞ்சனை பிடிப்பவர் (அரிச். பு. விவாக. 123). 2. Censer; |
| கஞ்சா 1 | kacā n. prob. gajā. Toddy; கள். (திவா.) |
| கஞ்சா 2 | kacā n. <>U. ghajā. 1. Indian hemp, m.sh., cannabis indica; செடிவகை. 2. The dried flowering tops of the cultivated female plants of the Indian Hemp; |
| கஞ்சாக்குடுக்கை | kacā-k-kuṭukkai n. <> id.+. Indian pipe for smoking bhang, the bowl of which is made of coconut shell; உக்கா. (W.) |
| கஞ்சாக்கெளுத்தி | kacā-k-keḷutti n. A sea-fish, brown, Blotosus arab; கடல்மீன்வகை. |
| கஞ்சாங்கொற்றி | kacāṅ-koṟṟi n. Worthless person; பெருமையில்லாதவன். (W.) |
| கஞ்சாங்கோரை | kacāṅ-kōrai n. 1. White-Basil, m.sh., Ocimum album; நாய்த்துளசி. (பாதர்த்த. 298.) 2. Sweet Basil; See திருநீற்றுப்பச்சை. (M.M.) |
| கஞ்சாச்சிலுகை | kacā-c-cilukai n. <>U. ghajā+. Pipe for smoking bhang, smaller than a hookah; கஞ்சாப்புகை குடிக்குங் கருவி. |
| கஞ்சாப்பிடி - த்தல் | kacā-p-piṭi- v. intr.<>id. +. To smoke bhang; கஞ்சாப்புகை குடித்தல். |
| கஞ்சாப்பூச்செடி | kacā-p-pū-c-ceṭi n.<> id. +. African marigold, Tagets erecta; துலுக்கமல்லிகை. (M.M.) |
| கஞ்சாறர் | kacāṟar n. <>கஞ்சாறு. A šaiva saint, who lived at Kacāṟu. See மானக்கஞ்சாற நாயனார். (பெரியபு, மானக்கஞ்.18.) . |
| கஞ்சி 1 | kaci n. cf. kajī. [T. K. Tu. ganji, M. kai.]. 1. Conjee, rice-water, water in which rice has been boiled and which is drained off after the rice has been cooked; சோற்றின் வடிதண்ணீர். 2. Starch, such water which is the starch generally used by Indian washermen; 3. Liquid food; slop in general used as an article of invalid diet ; 4. Gruel prepared from cereals; |
