Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஒற்றைத்தலைநோய் | oṟṟai-t-talai-nōy n. <>id.+. 1. Headache on one side, megrim; ஒருத் தலைவலி. 2. Neuralgia; |
| ஒற்றைத்தலைவலி | oṟṟai-t-talai-vali n. <>id.+. See ஒற்றைத்தலைநோய், 1. Loc. . |
| ஒற்றைத்தாலி | oṟṟai-t-tāli n. <>id.+. Marriage badge, without any other accompanying jewels, pendants, etc., தாலிமாத்திரமான கழுத்தணி. (W.) |
| ஒற்றைத்தாழ்ப்பூட்டு | oṟṟai-t-tāḻ-p-pūṭṭu n. <>id.+. Lock with a single bolt; single lock; ஒற்றைத்தாழுள்ள பூட்டு. (W.) |
| ஒற்றைத்துலா | oṟṟai-t-tulā n. <>id.+. Well-sweep made of one solid timber; ஒற்றையேற்றம். (W.) |
| ஒற்றைநாடி | oṟṟaināṭi n. <>id.+nādī. A lean or spare body; ஒல்லியான சரீரம். ஒற்றைநாடி மனிதன். |
| ஒற்றைநூல்வளைவு | oṟṟai-nūl-vaḷaivu n. <>id.+. Segmental arch; கட்டட வளைவுவகை. (C. E. M.) |
| ஒற்றைநூற்புடைவை | oṟṟai-nūṟ-puṭaivai n. <>id.+. Single-threaded cloth; தனியிழையாற்செய்த சீலை. (W.) |
| ஒற்றைப்பட்டுமணி | oṟṟai-p-paṭṭu-maṇi n. <>id.+. Necklace of single beads strung on silken string; ஒற்றைவட மணி. (W.) |
| ஒற்றைப்படவெண்ணு - தல் | oṟṟai-p-paṭa-v-eṇṇu- v. <>id.+. intr. To enumerate only the odd numbers; - tr. To count things one by one; ஒற்றையெண்களைமாத்திரம் எண்ணுதல். பண்டங்களை ஒவ்வொன்றாக எண்ணுதல். (W.) |
| ஒற்றைப்படை | oṟṟai-p-paṭai n. <>id.+ படு-. Odd number; ஒற்றையான எண். Colloq. |
| ஒற்றைப்பார்ப்பான் | oṟṟai-p-pārppāṉ n. <>id.+. See ஒற்றைப்பிராமணன். . |
| ஒற்றைப்பிராமணன் | oṟṟai-p-pirāmaṇaṉ n. <>id.+. A Brahman coming alone, a phrase used with reference to a superstition that it is a bad omen to meet on one's way a solitary Brahman instead of two Brahmans; சகுனத்தடையாகும்படி தனியனாய் எதிர்வரும் பார்ப்பான். (அறப். சத. 64.) |
| ஒற்றைப்பூடு | oṟṟai-p-pūṭu n. <>id.+. Garlic, having one main bulb, Allium sativum; வெள்ளைப்பூண்டு. Loc. |
| ஒற்றைப்பேய்மிரட்டி | oṟṟai-p-pēy-miraṭṭi n. <>id.+. A medicinal herb, dist. fr. இரட்டைப்பேய்மிரட்டி; மருந்துச்செடிவகை. (பாலவா. 494, குறிப்பு.) |
| ஒற்றைமணி | oṟṟai-maṇi n. <>id.+. See ஒற்றைப்பட்டுமணி. . |
| ஒற்றைமருப்பினன் | oṟṟai-maruppiṉaṉ n. <>id.+. See ஒற்றைக்கொம்பன், 2. (சூடா.) |
| ஒற்றையடிப்பாதை | oṟṟai-y-aṭi-p-pātai n. <>id.+. Foot-path; நடந்த காற்றடம்பட்டு அமைந்த வழி. |
| ஒற்றையலகுசாகுபடி | oṟṟai-y-alaku-cākupaṭi, n. <> id. +. Cultivation by transplanting seedlings; ஒற்றையாக நாற்றுக்களைநட்டுப் பயிர்வகை. |
| ஒற்றையாழித்தேர் | oṟṟai-y-āḻi-t-tēr n. <>id.+. Monowheeled chariot of the sun; சூரியரதம். (பிங்.) |
| ஒற்றையாள் | oṟṟai-y-āḷ n. <>id.+. Single person, one having no relations; சுற்றத்தாரெவருமில்லாத தனியாள். |
| ஒற்றையிதழ்ப்பூ | oṟṟai-y-itaḻ-p-pū n. <>id.+. Monopetalous flower; ஓரிதழுள்ள மலர். |
| ஒற்றையிரட்டைபிடிக்கை | oṟṟai-y-iraṭṭai-piṭikkai n. <>id.+. Playing at odd and even; ஒருவகை விளையாட்டு. |
| ஒற்றைவாய்க்கணக்கு | oṟṟai-vāy-k-kaṇakku n. <>id.+. Calculation made by a single operation, as by once adding, subtracting, multiplying, or dividing; ஒரேவகையாய்த் தீரும் கணக்கு. (W.) |
| ஒற்றொழிபாட்டு | oṟṟoḻi-pāṭṭu n. <>ஒற்று+ஒழி1-+. Verse, the words in which do not contain any pure consonants; மெய்யெழுத்தில்லாப்பாட்டு. (சூடா.) |
| ஒறு - த்தல் | oṟu- 11 v. tr. 1. To punish, chastise; தண்டித்தல். ஒப்பநாடி யத்தகவொறுத்தி (புறநா. 10, 4). 2. To rebuke, reprove; 3. To dislike; to be disgusted with; 4. To deride, ridicule; 5. To destroy; 6. To suppress, as the desires; to restrain, as the senses; to mortify, as the body; to curb, as the appetite; to subdue, as passions; 7. To afflict, distress, cause pain to; 1. To become scarce, scanty, as crops, as rain; to fail; 2. To be defective; |
| ஒறுப்பு | oṟuppu n. <>ஒறு-. 1. Chastisement, punishment; தண்டனை. 2. Rebuke, reproof; 3. Dislike, aversion, disguest; 4. Bridling the passions, self-mortification, self-denial; 5. Scarcity, dearness; 6. Privation, lack; |
