Word |
English & Tamil Meaning |
|---|---|
| தோட்டக்குடிசை | tōṭṭa-k-kuṭicai n. <>தோட்டம் +. Summer-house; சவுக்கண்டி. Pond. |
| தோட்டக்கூறு | tōṭṭa-k-kūṟu n. <>id.+. Garden land; தோட்டத்துக்குத் தகுதியான நிலம். (S. I. I. v, 327.) |
| தோட்டந்தூரம் | tōṭṭan-tūram n. prob. id.+. Deafness; செவிடு. Tinn. |
| தோட்புடைக்கொள்(ளு) - தல் | tōṭ-puṭai-k-koḷ- v. intr. <>தோள்+. To strike the shoulder, as a combatant in challenging; எதிர்த்து நிற்றற் குறியாகத் தோள்தட்டுதல். அல்லாக் காற் றோட்புடைக்கொள்ளா வெழும் (நாலடி, 312). |
| தோடு | tōṭu n. 1. Skin; தோல். தோட்டை நீ பூணியோ (நீலகேசி, 273). 2. Leaf; |
| தோடை | tōṭai n. A disease of cattle; மாட்டுநோய்வகை. (மாட்டுவை.) |
| தோண்டி | tōṇṭi n. A liquid measure of 64 seers; 64 சேர்கொண்ட முகத்தலளவை. Loc. |
| தோணிக்கடமை | tōṇi-k-kaṭamai n. <>தோணி+. A tax on boats; தோணிக்கு வாங்கும் வரி. (Insc.) |
| தோணியம் | tōniyam n. Arrow; அம்பு. (யாழ். அக.) |
| தோதலி - த்தல் | tōtali- 11 v. intr. To be perverse; முரணுதல். மெத்த மெத்தத் தோதலித்துப்பேசுஞ் சுணைகெட்ட மூளி (பஞ்ச. திருமுக. 1509). |
| தோப்பணம் | tōppaṇam n. cf. தொப்பணம். A form of obeisance to Gaṇēša; தொப்பணம். (திருப்புகழ், Vol. I, p. 4, கீழ்க்குறிப்பு.) |
| தோபா | tōpā n. Tribute; மேலரசனுக்குச் சிற்றரசன் செலுத்துங் காணிக்கை. (P. T. L.) |
| தோரணக்காணிக்கை | tōraṇa-k-kāṇikkai n. <>தோரணம்+. A tax; வரிவகை. (M. E. R. 1921-22, p. 109.) |
| தோல்வியாதி | tōl-viyāti n. <>தோல்+. Skin disease; சருமத்தைப்பற்றிய நோய். (M. L.) |
| தோலுரி - த்தல் | tōl-uri- v. intr. <>id.+. To cast off slough, as a snake; பாம்பு சட்டை கழற்றுதல். (சீவக. 1546.) |
| தோலொட்டு | tōl-oṭṭu n. perh. id.+. A tax; வரிவகை. (S. I. I. viii, 43.) |
| தோழ்ப்பாடி | tōḻppāṭi n. cf. தோப்பாடி. Wicked person; போக்கிரி. தூர்த்தத்தனம் பேசுந் தோழ்ப்பாடி வித்தையில் (தெய்வச். விறலிவிடு. 476). |
| தோளாச்செவியர் | tōḷā-c-ceviyar n. perh. தோள்-+ஆ neg.+. A sect of people: ஒருவகைச் சாதியினர். (S. I. I. iii, 268.) |
| தோன்று - தல் | tōṉṟu- 5 v. intr. To be clear, explicit; விளங்குதல். மதுரகவி தோன்றக் காட்டுந் தொல்வழியே நல்வழி (ரஹஸ்ய. 20). |
| தோஷிக்கொக்கு | tōṣi-k-kokku n. preh. dōṣin+. A kind of crane; கொக்குவகை. (யாழ். அக.) |
| நகதா | nakatā n. perh. Mhr. nagadā. Gold tinsel covering lac bangles; அரக்குவளைக்கு மேலாக ஒட்டும் பொற்றகடு. Loc. |
| நகதிகுமாஸ்தா | nakati-kumāstā n. <>நகதி+. Treasury clerk; கஜானாவிலுள்ள குமாஸ்தா. (P. T. L.) |
| நகரக்கல் | nakara-k-kal n. <>நகரம்+. Stone kept, as a standard of weight, in important cities; சில முக்கிய நகரங்களில் நேரான எடையைக் குறிப்பதற்கு வைத்திருக்குங் கல். (S. I. I. V, 102.) |
| நகரங்களிலார் | nakaraṅkaḷilār n. <>id. Residents of a town; நகரவாசிகள். (S. I. I. iii, 402.) |
| நகரத்தான் | nakarattāṉ n. <>id. Merchant; வணிகன். (S. I. I. iii, 268.) |
| நகரத்தோர் | nakarattōr n. <>id. Council of the citizens, in ancient times; முற்காலத்திலிருந்த நகரமாந்தர் சபை. (Insc.) |
| நகரப்பாட்டு | nakara-p-pāṭṭu n. prob. id. The war song of the French; பிராஞ்சுக்காரர்களின் சண்டைப்பாட்டு. Pond. |
| நகரவனுச்சை | nakara-v-aṉuccai n. <>id.+. Order of the council of citizens; நகரசபையார் உத்திரவு. நகரவனுச்சையால் வைத்துக் கொடுத்தோம் (S. I. I. iii, 223). |
| நகுடம் | nakuṭam n. Indian winter cherry; அமுக்கிரா. (இராசவைத். பக். 67.) |
| நகுவல் | nakuval n. <>நகு-. Pleasantry; பரிகாசம். நானெனதென்னு நகுவ றீர (பாடு. 105, பாம்பாட்டு). |
| நகைக்கண் | nakai-k-kaṇ n. <>நகை+. A comic show with grotesque actions; நானா விகாரரூபக் காட்சி. (பாத. பாவ. பக். 72.) |
| நங்கி | naṅki n. cf. நஞ்ஞூ. That side of a mirutaṅkam to which mārccaṉai is applied; வலந்தரை. (கலைமகள், xii, 400.) |
