Word |
English & Tamil Meaning |
|---|---|
| கண்டம் 2 | kaṇṭam n. cf. கண்டாரி. Kaṇṭaṅkattari, a thorny plant; கண்டங்கத்திரி. (சங். அக.) |
| கண்டம் 3 | kaṇṭam n. Poniard; உடைவாள். (யாழ். அக) |
| கண்டமண்டலம் | kaṇṭa-maṇṭalam n.<>khaṇda + maṇdala. Segment of a circle; குறைவட்டம் (யாழ். அக.) |
| கண்டவளையம் | kaṇṭa-vaḷaiyam n. <>kaṇṭha+. A kind of iron ring put round the neck of a culprit; குற்றவாளியின் கழுத்தில் மாட்டும் இருப்புவளையம். Pond. |
| கண்டவிகாரம் | kaṇṭa-vikāram n. <> கண்டம்+. Sugar candy; கற்கண்டு. (நாமதீப.) |
| கண்டழிவு | kaṇṭaḻivu n. <>காண்-+. Unforeseen expenses; எதிர்பாராத செலவு. (S. I. I. iii, 271.) |
| கண்டறைவை - த்தல் | kaṇṭaṟai-vai- v. intr. <>கண்ணறை+. To mark the portion to be cut, in timber; மரத்தில் வெட்டு மிடத்தை வரையறை செய்தல். Loc. |
| கண்டன் 1 | kaṇṭaṉ n. <>kaṇṭa. Cruel man; கொடியோன். கண்டமானபடி கண்டவக்கண்டன் (கம்பரா. நாகபாச. 69). |
| கண்டன் 2 | kaṇṭaṉ n. perh. gaṇda. Master; எசமான். (யாழ். அக) |
| கண்டனை | kaṇṭaṉai n. <>khaṇdana. 1. Chastening; கண்டிதம். (R). 2. Rejection; |
| கண்டனைக்காரன் | kaṇṭaṉai-k-kāraṉ n. <>கண்டனை+. Censor, adverse critic; நூல் முதலியவற்றிற் குற்றங்காண்பவன். Pound |
| கண்டாணி | kaṇṭāṇi n. <>கண்டம்+. Awl; சக்கிலியினூசி. Loc. |
| கண்டாந்தநாழிகை | kaṇṭānta-nāḻikai n. <>id.+ அந்தம்+. (Astrol) Time taken by the ilakkiṉam to pass from the first quarter of accuviṉi, makam or mūlam to the end of the fourth quarter of āyiliyam, kēṭṭai or irēvati respectively; அச்சுவினி மகம் மூலங்களின் முதற்பாதத்தினின்று முறையே ஆயிலியம் கேட்டை இரேவதிகளின் நான்காம்பாதமுடிய இலக்கினம் செல்வதற்கான நாழிகை (சோதிடகிரக. 56.) |
| கண்டாராகம் | kaṇṭā-rākam n. <>ghaṇtā+. (Mus.) A specific melody-type; ஒர் இராகம். கண்டாராகத்தில் வல்ல காரிகையே (விறலிவிடு. 9). |
| கண்டால் | kaṇṭāl part. An expletive; ஓர் அசைச்சொல். உன்னைக்கண்டால் கேட்டேனா? Tinn. |
| கண்டாலம் | kaṇṭālam n. <>kaṇṭāla. (யாழ். அக.) 1. Camel; ஒட்டகம். 2. Crow-bar; 3, Battle, war; |
| கண்டாலி | kaṇṭāli n. <>gaṇdālī. White species of harialli grass; வெள்ளறுகு. (சங். அக.) |
| கண்டி | kaṇṭī n. <>கண்டி-. Piece; துண்டு. Tinn. |
| கண்டிகம் | kaṇṭikam n. <>khaṇdika. Bengal gram; கடலை. (நாமதீப.) |
| கண்டிகை | kaṇṭikai n. cf. கண்டி A species of amaranth; சிறுகீரை. கண்டிகை யாவரேனும் நத்தியே யுண்பாரானால் (நீதிசாரம், 83). |
| கண்டிதக்காரன் | kaṇṭita-k-kāraṉ n. <>khaṇdita+. Irascible person; முன்கோபக்காரன். Pond. |
| கண்டிமுத்திரை | kaṇṭi-muttirai n. <>கண்டி+.(šaiva.) A kind of muttirai; முத்திரைவகை. (சைவாநு. வி. 19.) |
| கண்டியடி - த்தல் | kaṇṭi-y-aṭi- v. intr. prob. கண்டி+. To drink spirituous liquors; கட்குடித்தல். Nā. |
| கண்டிராயபணம் | kaṇṭirāya-paṇam n. A coin issued by Kaṇṭīrava Narasa Rāja. of Mysore, 17th C; மைசூர் இராச்சியத்துக் கண்டீரவ நரச ராஜா வெளியிட்ட ஒருவகை நாணயம். (G. Sm. D. I, i, 290). |
| கண்டிவை - த்தல் | kaṇṭi-vai- v. intr. prob. கண்டம்+. See கண்டறைவை-. Tinn. . |
| கண்டு 1 | kaṇṭu n. cf. ghaṇṭu. Herpes; அக்கி. Loc. |
| கண்டு 2 | kaṇṭu n. perh. கண்டம். cf. குண்டு. Field; வயல். (W.G.) |
| கண்டுகட்டுகை | kaṇṭu-kaṭṭukai n. prob. <>கண்ட-+.(Legal). Attachment of properties; ஜப்திசெய்கை. Nā. |
| கண்டுசருக்கரை | kaṇṭu-carukkarai n. cf. கண்டசருக்கரை. Sugar candy; கற்கண்ட. (சங். அக.) |
| கண்டுபாவி - த்தல் | kaṇṭu-pāvi v. tr. காண்-+. To copy from an original; மூலப்பிரதியின்படி வரைதல் Pond. |
| கண்டுமூலம் | kaṇṭumūlam n. cf. கணாமூலம். Long pepper; திப்பிலி. (யாழ். அக.) |
| கண்டுழவு | kaṇṭuḻavu n. <>காண்-+உழவு. [M. kaṇdukṟṣi.] Private lands of a king; அரசனுடைய சொந்த நிலம். (S. I. I. v, 322.) |
