Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஓசு 1 | ōcu n. prob. ōjas. cf. ஓசை. Fame; கீர்த்தி. (யாழ். அக.) |
| ஓசு 2 | ōcu n. <>ஓசி. Anything obtained gratis; சும்மாகிடைப்பது. Colloq. |
| ஓசைப்பணம் | ōcai-p-paṇam n. perh. ōjas+. An ancient coin; பழைய நாயணவகை. (பணவிடு. 142.) |
| ஓட்டச்சு | ōṭṭaccu n. perh. ஓடு -+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. V, 96.) |
| ஓட்டசாட்டம் | ōṭṭa-cāṭṭam n. <>ஓடு -+சாடு -. Hurry and bustle; தடபுடல். Tinn. |
| ஓட்டல் | ōṭṭal n. <>E. Hotel; உண்டிச்சாலை. Mod. |
| ஓட்டாங்கிளிஞ்சில் | ōṭṭāṅ-kiḷicil n. prob. ஓடு+. A fish; மீன் வகை. (யாழ். அக.) |
| ஓட்டுச்சாலர்வேலை | ōṭṭu-c-cālarvēlai n. <>id.+. Honeycomb tile-work; ஓட்டினால் தேன்கூடு போன்றமைந்த வேலை. (கட்டட. நாமா. 17.) |
| ஓடக்காளவாய் | ōṭa-k-kāḻavāy n. <>ஓடம்+. A kind of lime-kiln; சுண்ணாம்புக்காளவாய் வகை. Madr. |
| ஓடதீசம் | ōṭatīcam n. perh. oṣadhi-ja. Camphor; கர்ப்பூரம். (சங். அக.) |
| ஓடல் | ōṭal n. (அக. நி.) 1. An expression of assent; ஆமெனல். 2. Afflication, distress; |
| ஓடாவி | ōṭāvi n. perh. ஓடு -+ Painter; சித்திரக்காரன். (யாழ். அக.) |
| ஓடி | ōṭī. n. <>ōdī. Wild paddy; வனநெல். (யாழ். அக.) |
| ஓடிகை | ōṭikai n. <>ōdikā. See ஓடி. (யாழ். அக.) . |
| ஓடுபோர் | ōṭu-pōr n. <>ஓடு -+. Guerilla warfare; ஓரிடத்தும் நிலையாது ஓடிச்சென்று செய்யுஞ் சண்டை. Pond. |
| ஓடைக்கல் | ōṭai-k-kal n. prob. ஓடை+. A kind of brittle stone; உறுதியில்லாத கருங்கல் வகை. அச்சுவர் ஓடைக்கற்களாற் கட்டப்பெற்று (எங்களூர், 125.). |
| ஓணி | ōṇi n. cf. தோணி. A boat-shaped wooden trough for baling water into fields; வயல் முதலியவற்றிற்கு நீரிறைக்குங் கருவி. Tinn. |
| ஓதம் 1 | ōtam n. cf. ஓதை. 1. Noise, uproar; ஒலி. ஓதநீர்வேலி (பழ. 398). 2. Flood tide; |
| ஓதம் 2 | ōtam n. cf. ஓதனம். Boiled rice; சோறு. (அக. நி.) |
| ஓதம் 3 | ōtam n. cf. ōjas. Greatness; பெருமை. (அக. நி.) |
| ஓதற்பிரிவு | ōtaṟ-pirivu- n. <>ஓது-+.(Akap.) Separation of a hero from his beloved, when he goes abroad for studies; தலைவன் கல்விகற்றற்குத் தலைவியைப் பிரியும் பிரிவு. (தொல். பொ. 25.) |
| ஒதன்மை | ōtaṉmai n. <>ஓதல்+.(யாழ். அக.) 1. Chanting; ஓதற்றன்மை. 2. Chant; song; |
| ஓதனம் 1 | ōtaṉam n. cf. ஓதம். Greatness; பெருமை. (யாழ். அக.) |
| ஓதனம் 2 | ōtaṉam n. cf. ஆயோதனம். Battle; போர். (யாழ். அக.) |
| ஓதிநாணம் | ōti-nāṇam n. <>Pkt. odhi+ஞானம். (Jaina.) Clairvoyance; அவதிஞானம். (நீலகேசி, 1, 102.) |
| ஓது - தல் | ōtu- 5 v. tr. To consecrate with mantras, as a ball of rice; தோஷம் நீங்குவதற்காக அன்ன முதலியவற்றிலே மந்திரஞ்சொல்லி உருவேற்றுதல். Colloq. |
| ஓதுவான் | ōtuvāṉ n. <>ஓது-. (யாழ். அக.) 1. Teacher; ஆசான். 2. Pupil; |
| ஓதை | ōtai n. cf. ஓதி. Mountain; மலை. (யாழ். அக.) |
| ஓந்தான் | ōntāṉ n. cf. ஓந்தி. Bloodsucker; ஓணான். Tinn. |
| ஓம்பு - தல் | ōmpu- 5 v. tr. To create; உண்டாக்குதல். (யாழ். அக.) |
| ஓமம் | ōmam n. Mica; அப்பிரகம். (யாழ். அக.) |
| ஓமி | ōmi n. <>homi. (யாழ். அக.) 1. Fire; தீ. 2. Water; 3. Ghee; |
| ஓய்வுகரை | ōyvu-karai n. <>ஓய்வு+. Limit; அளவுமுடிவு. (யாழ். அக.) |
| ஓயாமாரி | ōyā-māri n. <>ஓய்-+ஆ neg.+மாரி. Continuity; இடைவிடாமை. (யாழ். அக.) |
| ஓர்கை | ōrkai n. <>ஓர்+. Elephant; யானை. ஓர்கை யுரியான் (கடம்பர். உலா, 364) |
| ஓர்வம் | ōrvam n. cf. ஓரம். Partiality; ஒருபாற் சார்கை. ஓர்வமே செய்யுமுலோபமே (ஏலா. 61). |
| ஓரடி | ōr-aṭi n. <>ஓர்+. Single crop; ஒரு போகம். (R. T.) |
