Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஹேயம் | hēyam n. <>hēya. See ஏயம். . |
| ஹேளனம் | hēḷaṉam n. <>hēlana. Jeer. See ஏளனம். |
| ஹேஷ்யம் | hēṣyam n. <>ēṣya. 1. That which is inferred; ஊகிக்கப்பட்டது. 2. That which is desired; 3. See ஏஷ்யம். |
| ஹேஹயர் | hēhayar n. <>haihaya. See ஏயர். . |
| ஹை | hai. . The compound of ஹ் and ஐ. . |
| ஹைக்கோர்ட்டு | hai-k-kōrṭṭu n. <>E. High Court; உயர்தர நீதிமன்றம். |
| ஹைப்கோர்ட்டுப்பப்பளி | hiakkōrṭṭu-p-pappaḷi n. <>ஹைக்கோர்ட்டு+. A kind of saree; சேலைவகை. |
| ஹைராமி | hairāmi n. <>U. hairānī. Trouble, annoyance; உபத்திரவம். அவன் ஹைராமி என்ன சொல்லுவேன். (C. G.) |
| ஹைஹயர் | haihayar n. <>haihaya. See ஏயர். . |
| ஹைஹையெனல் | hai-hai-eṉal n. Onom. expr. of urging vehemently or of driving fast; வெருட்டுதற் குறிப்பு. |
| ஹொ | ho. . The compound of ஹ் and ஒ. . |
| ஹோ | hō. . The compound of ஹ் and ஓ. . |
| ஹோதா | hōtā n. <>U. uhdā. Position, status; நிலைமை. (C.G.) |
| ஹோபலி | hōpali n. Sub-division of a district; ஜில்லாவின் உட்பகுதி. (R. T.) |
| ஹோமம் | hōmam n. <>hōma. Oblation through fire. See ஓமம்2, 1. |
| ஹோராஸாஸ்த்ரம் | hōrā-šāstram n. <>hōrā+. Astrology; சோதிடம். |
| ஹோரை | hōrai n. <>hōrā. 1. See ஓரை2. . 2. Half of a zodiacal sign; |
| ஹோவெனல் | hō-v-eṉal n. Onom. expr. of (a) Loud noise; பேரிரைச்சற் குறிப்பு: (b) echoing noise; |
| ஹோளகம் | hōḷakam n. <>hōlakā. See ஹோளி. (திவ். திருப்பா. அவ. அரும்.) . |
| ஹோளாதிகரண நியாயம் | hōḷātikara-na-niyāyam n. <>hōlā+adhi-karaṇa+. A Nyāya in illustration of the principle of following an ancient custom, even though not ordained by Sāstras, as the observance of hōḷi-p-paṇṭikai; ஹோளிப்பண்டிகையை அனுஷ்டிப்பது போன்று சாஸ்திராதாரமின்றி சிஷ்டாசாரத்தை யொட்டி ஒழுகுவதைக் கூறும் நெறி. (திவ். திருப்பா. அவ.). |
| ஹோளி | hōḷi n. <>Hind. hōlī<>hōlā. See ஹோளிப்பண்டிகை. (பஞ்.) . |
| ஹோளிகை | hōḷikai n. <> hōlīkā. See ஹோளிப்பண்டிகை. (பஞ்.) . |
| ஹோளிப்பண்டிகை | hōḷi-p-paṇṭikai n. <>ஹோளி+. A spring festival. See காமன் பண்டிகை. |
| ஹோளை | hōḷai n. <>hōlā. See ஹோளி. (திவ். திருப்பா. அவ. அரும்.) . |
| ஹோளோத்ஸவம் | hōḷōtsavam n. <>hōlōtsava. See ஹோளிப்பண்டிகை. (திவ். திருப்பா. அவ. அரும்.) . |
| ஹோஹோவெனல் | hōhō-v-eṉal n. Onom. expr. of (a) loud and continued noise; தொடர்ச்சியான பேரிரைச்சலின் குறிப்பு: (b) echoing sound; (c) accomplishing in a grand manner; |
| ஹௌ | hau. . The compound of ஹ் and ஔ. . |
| ஹௌதா | hautā n. <>Arab. haudā. Howdah. See ஔதா. |
| க்ஷ் | kṣ. . A conjunct consonant formed by the combination of k with ṣ; 'க்' 'ஷ்' இரண்டுஞ் சேர்ந்த கூட்டெழுத்து. |
| க்ஷ | kṣa. . The Compound of க்ஷ் and அ. . |
| க்ஷணபங்கம் | kṣaṇa-paṅkam n. <>kṣaṇa + bhaṅga. See கணபங்கம் . |
