Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸ்த்ரீ | strī n. <>strī. 1. Woman; பெண். ஸ்த்ரீகளைக் கண்டால் உருகுந் தேவர்களுடைய (தக்கயாகப். 13, உரை). 2. Wife; |
| ஸ்தண்டிலம் | staṇṭilam n. <>sthaṇdila. See தண்டிலம். . |
| ஸ்தப்தம் | staptam n. <>stabdha. Motionless state; அசைவற்ற நிலை. |
| ஸ்தபதி | stapati n. <>sthapati. Architect, master-builder, stone-mason or sculptor. See தபதி. |
| ஸ்தபனம் | stapaṉam n. Corr. of ஸ்நபனம். . |
| ஸ்தம் | stam part. <>stha. A suffix meaning 'remaining in' or 'owning'; இருப்பது உரியது என்னும் பொருள்களிற் சொற்றொடரிறுதியில் வருஞ் சொல். |
| ஸ்தம்பம் | stampam n. <>stambha. See தம்பம்1. . |
| ஸ்தம்பரோகம் | stampa-rōkam n. <>id.+. Paralysis; பக்கவாதம். (இங். வை. 220.) |
| ஸ்தம்பனம் | stampaṉam n. <>stambhana. See தம்பனம். . |
| ஸ்தம்பாகிருதி | stampākiruti n. <>stambha+ā-krti. Pillar-like cylindrical figure; தூண்போன்று உருண்டு நீண்ட உருவம். (W.) |
| ஸ்தலக்காவல் | stala-k-kāval n. <>sthala+. Village watch. See குடிக்காவல். (G. Tn. D. I, 330.) |
| ஸ்தலகர்ணம் | stala-karṇam n. <>id.+ கர்ணம்2. Village accountant; கிராமக்கணக்கன். (G. S. A. D. I, 203.) |
| ஸ்தலசுத்தி | stala-cutti n. <>id.+. 1. Cleansing the ground for dining. See தலசுத்தி, 1. 2. Complete destruction; |
| ஸ்தலபுராணம் | stala-purāṇam n. <>id.+. Local purāṇa. See தலபுராணம். |
| ஸ்தலம் | stalam n. <>sthala. 1. Place. See தலம்1, 1. நான் வாசம்பண்ண எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக (விவிலி. யாத். 25, 8) 2. Sacred place. |
| ஸ்தலமான்மியம் | stala-māṉmiyam n. <>id.+. See ஸ்தலபுராணம். . |
| ¢ஸ்தலவாரி | stala-vāri n. <>id.+. Memorandum of cultivated lands. See தலவாரி. |
| ஸ்தலவாஸம் | stala-vāsam n. <>id.+. Residence in a sacred place. See தலவாசம். |
| ஸ்தலவிசாரணை | stala-vicāraṇai n. <>id.+. 1. Local enquiry; காரியத்தை அது நடந்த இடத்தில் விசாரிக்கை. 2. Office of superintending the routine of temples and holy places; |
| ஸ்தலவ்ருக்ஷம் | stala-vrukṣam n. <>id.+. The sacred tree of a shrine; புண்ணிய ஸ்தலத்திற் சிறப்பாக அமைந்த மரம். |
| ஸ்தலஸ்தாபனம் | stala-stāpaṉam n. <>id.+. Local self-government; சுயவாட்சியுள்ள ஜில்லாபோர்டு முதலியன. Mod. |
| ஸ்தலாங்கச்செலவு | stalāṅka-c-celavu n. <>id.+prob. அங்கம்1+. Travelling expenses; பிரயாணச் செலவு. Loc. |
| ஸ்தவம் | stavam n. <>stava. 1. Praise. See தவம்2. (தக்கயாகப். 45, உரை.) 2. (Jaina.) Praise of God, of three kinds, viz., rūpa-stavam, vastu-stavam, kuna-stavam; |
| ஸ்தவிரமதம் | stavira-matam n. <>sthavira+mata. Buddhism; புத்தமதம். (தக்கயாகப். 183, உரை.) |
| ஸ்தவிரர் | stavirar n. <>sthavira. Buddist monks of the highest order; உத்தமபிக்ஷுக்கள். (மணி. 26, 66, உரை.) |
| ஸ்தன் | staṉ part. <>stha. A suffix meaning 'remaining in' or 'owning; இருப்பவன் உரியவன் என்னும் பொருள்களிற் சொற்றொடரிறுதியில் வருஞ் சொல். நாணய ஸ்தன். |
| ஸ்தன்யம் | staṉyam n. <>stanya. Mother's milk; முலைப்பால். |
| ஸ்தனம் | staṉam n. <>stana. 1. Breast of a woman. See தனம்3. அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக (விவிலி. நீதி. 5, 19) 2. (Erot.) A mode of sexual embrace; |
| ஸ்தாணு | stāṇu n. <>sthāṇu. 1. Post. See தாணு, 5. 2. šiva. |
| ஸ்தாதி | stāti n. <>Lat. stadium. Stadium, a linear measure, approximately 600 feet; சுமார் 600 அடி கொண்ட ஒரு நீட்டலளவை. அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டு . . . பெருகி வந்தது (விவிலி. வெளி. 14, 20). |
