Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஸ்ரீவிமானம் | šrīvimāṉam n. <>šrī-vimāna. 1. Dome over the inner shrine; கோயிற் கர்ப்பக்கிருகத்தின்மேல் கட்டப்படும் விமானம். 2. Inner shrine of a temple; |
| ஸ்ரீவிஹாரம் | šrīvihāram n. See ஸ்ரீ விகாரம். . |
| ஸ்ரீவைஷ்ணவர் | šrī-vaiṣṇavar n. <>šrī+. 1. Vaiṣṇavas in general; வைஷ்ணவர். (T. A. S. ii, 140.) 2. Followers of Rāmānuja among Brahmins; |
| ஸ்ரீஜயந்தி | šrī-jayantī n. <>šrī-jayantī. 1. The birthday of šrī Krṣṇa when Rōhiṇi is in conjuction with the moon on the eighth titi in the dark fortnight of the lunar month of Cirāvaṇnam; சிராவணமாதத்து அபரபட்சத்து அட்டமியோடு உரோகிணி நட்சத்திரங் கூடியதும் கண்ணபிரான் அவதரித்ததுமான திருநாள். (விதான. தெய்வ வழி. 6, உரை). 2. The festival of šrī Krṣṇa's birthday; |
| ஸ்ருங்கலை | šruṅkalai n. <>šrṅkhalā. See சிருங்கலை, 1,2. . |
| ஸ்ருங்காரம் | šruṅkāram n. <>šrṅgāra. See சிங்காரம் . |
| ஸ்ருங்காரரஸம் | šruṅkāra-rasam n. <>id.+. (Rhet.) The erotic sentiment; காமச்சுவை. |
| ஸ்ருங்கிபஸ்மம் | šruṅki-pasmam n. prob. šrṅga+. Medicinal preparation of calcined powder of deer-horn; மான் கொம்பைப் புடம்போட்டுத் தயாரித்த பஸ்மம். (பைஷஜ.) |
| ஸ்ருதி | šruti n. <>šruti. See சுருதி. . |
| ஸ்ரேணி | šrēṇi n. <>šrēṇi See சிரேணி, 1,3. . |
| ஸ்ரேயஸ் | šrēyas n. <>šrēyas. See சிரேயசு, 1. . |
| ஸ்ரேஷ்டம் | šrēṣṭam n. <>šrēṣṭha. That which is best. See சிரேஷ்டம். |
| ஸ்ரேஷ்டன் | šrēṣṭaṉ n. <>šrēṣṭha. See சிரேஷ்டன். . |
| ஸ்ரேஷ்டி | šrēṣṭi n. <>šrēṣṭhin. See சிரேட்டி. . |
| ஸ்ரோத்ரம் | šrōtram n. <>šrōtra. Ear; காது. கீதம் ஸ்தோத்ரத்துக்கு ஆனந்தம். |
| ஸ்ரோத்ரியம் | šrōtriyam n. <>šrōtriya. See சுரோத்திரியம். . |
| ஸ்ரோத்ரியன். | šrōtriyaṉ n. <>šrōtriya. Brahmin well-versed in the Vēdas. See. சுரோத்திரியன். |
| ஸ்ரோதவ்யம் | šrōtavyam n. <>šrōtavya. That which deserves to be heard or listened to; கேட்டதற்கு உரியது. |
| ஸ்ரௌதம் | šrautam n. <>šrauta. 1. That which is ordained by the Vēdas; வேதத்தில் ஓதிய தருமம் முதலியவை. 2. Treatise detailing and explaining the modes of observing the rites and ceremonies ordained by the Vēdas; |
| ஸ்ரௌதி | šrauti n. <>šrautin. See சிரௌதி. . |
| ஸ்லாக்யம் | šlākyam n. <>šlāghya. See சிலாக்கியம், 1, 2. . |
| ஸ்லாகி - த்தல் | šlāki- 11 v. tr. <>šlāgh. To praise. See சிலாகி. |
| ஸ்லாகை | šlākai, n. <>šlāghā. Praise. See சிலாகை1. |
| ஸ்லிஷ்டம் | šliṣṭam n. <>šliṣṭa. See சிலிட்டம். . |
| ஸ்லேஷ்மம் | šlēṣmam n. <>šlēṣman. Phlegm. See சிலேட்டுமம். |
| ஸ்லேஷை | šlēṣai n. <>šlēṣa. Paronomasia. See சிலேடை, 1. |
| ஸ்லோகம் | šlōkam n. <>šlōka. Stanza in Sanskrit. See சுலோகம், 1. |
| ஸ்வஸ்ரு | švašrū n. <>švašrū Mother-in law; மாமியார். |
| ஸ்வஸுரன் | švašuraṉ n. <>švašura. Father-in-law; மாமனார். |
| ஸ்வானம் | švāṉam n. <>švāna. Dog. See சுவானம், 1. |
| ஸ்வாஸம் | švāsam n. <>švāsa. Breath. See சுவாசம். |
| ஸ்வேதம் | švētam n. <>švēta. White. See சுவேதம்1, 1. |
| ஸ | ša . The compound of ஸ் and அ. . |
| ஸக்தன் | šaktaṉ n. <>šakta. Strong, powerful person. See சக்திமான். |
