Word |
English & Tamil Meaning |
---|---|
ஆலம் 2 | ālam n. <>அகல்-. 1. Banyan, l. tr., Ficus bengalensis; மரவகை. (பிங்.) 2. Sky; 3. Breadth, width; 4. Blossom, blown flower; |
ஆலம் 3 | ālam n. <>hala 1. Plough; கலப்பை. (பிங்.) 2. Weapon shaped like a plough; |
ஆலம் 4 | ālam n. <>āla. 1. Poison; நஞ்சு. (திவா.) 2. Blackness; |
ஆலம்பம் | ālampam n. <>ā-lampa. Prop, support; பற்றுக்கோடு. (பிங்.) |
ஆலம்பனம் | ālampaṉam n. <>ā-lambana. See ஆலம்பம். (திவா.) |
ஆலமர்கடவுள் | āl-amar-kaṭavuḷ n. <>ஆல்1+. Siva, as Dakṣiṇāmūrti, seated under a kallāl tree; சிவன். (திவா.) |
ஆலமர்செல்வன் | āl-amar-celvaṉ n. <>id.+. See ஆலமர்கடவுள். (மணி. 3,144.) |
ஆலமரம் | āla-maram n. <>id.+. Banyan, l. tr., Ficus bengalensis; மரவகை. |
ஆலமுடையோன் | āla-muṭaiyōṉ n. <>āla+. Blue vitriol, Cupri sulphas; துரிசு. (W.) |
ஆலமுண்டோன் | ālam-uṇṭōṉ n. <>id. +. Siva, as having swallowed the deadly poison produced during the churning of the ocean; சிவன். |
ஆலயம் | ālayam n. <>ā-laya. 1. Place of worship, temple, church; தேவாலயம். ஆலயந்தொழுவது சாலவு நன்று. (கொன்றை.) 2. Abode, dwelling, residence; 3. Town, city; 4.Elephant stable; |
ஆலல் | ālal n. <>ஆலு-. 1. Sound, cry; ஒலி. (சூடா.) 2. Screech of the peafowl; |
ஆலவட்டம் | āla-vaṭṭam n. <>āla-āvarta or tālavrnta. 1. Circular fan made of cloths, fragrant roots or palm leaves, carried in procession before idols and great persons; பெருவிசிறி. (பிங்.) 2. Small fan; |
ஆலவன் 1 | ālavaṉ n. <>ஆல்1. Viṣṇu, as lying on a banyan leaf at the dissolution of the universe by flood; திருமால். (கந்தபு. சூரனமைச். 43.) |
ஆலவன் 2 | ālavaṉ n. prob. <>ஆல்2+அவன். Moon, as one who came out of the sea; சந்திரன். (பிங்.) |
ஆலவாட்டு | ālavāṭṭu n. <>ஆர+வாட்டு-. Being partially dried. See ஆல்வாட்டு. Loc. |
ஆலவாய் | āla-vāy n. <>āla+ வாய் =ālāsya. 1. Serpent, as having poison in its mouth; பாம்பு. மேருக் கோட்டி யாலவாய் நெடுநாண் பூட்டி (திருவிளை. சோழனை. 13). 2. Madura, as encircled by a coiled serpent which brought its mouth and tail together to indicate the boundaries of the city; |
ஆலவாலம் | ālavālam n. <>ā-lavāla. 1. Trench for water round the foot of a tree; மரத்தின்கீழ்ப் பாத்தி. (நைடத. அன்ன. தூது. 40.) 2. Cultivated field; |
ஆலஸ்யம் | ālasyam n. <>ālasya. 1. Negligence, dereliction; கவனக்குறைவு. நொந்தா விளக்கும் ஆலஸ்யமாயிருக்கை கண்டு. (S.I.I.iii, 102). 2. Procrastination; |
ஆலா | ālā n. 1. White-bellied sea-eagle, Haliaetus leucogaster; கடற்கரைப் பறவை வகை. 2. Marsh tern, living on insects, Sterna fluviatilis; |
ஆலாகலம் | ālākalam n. <>hālāhala. Poison. See ஆலகாலம். ஆலாகலவெள்ளம் போலக் கக்கினான். (திருவிளை. நாக. 17). |
ஆலாங்கட்டி | ālāṅ-kaṭṭi n. Hail, hail-stones. See ஆலங்கட்டி. (பிங்.) |
ஆலாசியம் | ālāciyam n. <>āla+āsya. Madura; மதுரை. |
ஆலாட்டு | āl-āṭṭu n. <>ஆர+வாட்டு-. Being partially dried. See ஆல்வாட்டு. Loc. |
ஆலாத்தி | ālātti n. <>ā-rati. Light, etc., waved before an idol or any important personage. See ஆரத்தி. ஆலாத்தி சுழற்ற லென்கோ (சௌந்தரி. 103). |
ஆலாத்து | ālāttu n. Cable, large rope; கப்பலின் பெருங்கயிறு. |
ஆலாப்பற - த்தல் | āl-ā-p-paṟa- v. intr. <>ஆல்1+ஆக+. To be in utter distress, as having to wander about for food like the dried banyan leaf blown to and fro by the wind; திண்டாடுதல். |
ஆலாபனம் | ālāpaṉam n. <>ā-lāpana. (Mus.) Improvised introduction to a melody; meant to notify to the audience the nature of the rāga which the melody will develop, and also to help the singer himself to get into its swing; இராகத்தை விஸ்தரித்துப் பாடுகை. |
ஆலாபி - த்தல் | ālāpi- 11 v.intr. <>ā-lāpa. (Mus.) To extemporize a melody with a view to develop a rāga and get into its swing; இராகதை விஸ்தரித்துப்பாடுதல். |