Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஆக்கு 2 | ākku, n. <>ஆக்கு-. Creation; சிருட்டிக்கை. ஆக்கும் மழிவும் மையனீ யென்பனான் (தேவா.914,7.) |
| ஆக்குத்தாய் | ākkuttāy adv. Unjustly; அநீதியாய். ஆக்குத்தாய்ப் பிடித்துக்கொண்டார்கள். Villi. |
| ஆக்குப்புரை | ākku-p-purai n. <>ஆக்கு-+. Covered place for cooking temporarily put up for an occasion; சமையற் பந்தல். Loc. |
| ஆக்கும் | ākkum part. <>id. 1. Perhaps, presumably; போலும். கடனைக்கேட்க வந்தானாக்கும்.; 2. Indeed, with slight emphasis. |
| ஆக்குரோசம் | ākkurōcam n. <>ā-krōša. Great rage; கடுங்கோபம். |
| ஆக்குரோஷம் | ākkurōṣam n. Dial. var. of ஆக்குரோசம், by analogy with ரோஷம். Colloq. . |
| ஆக்குவயம் | ākkuvayam n. <>ā-hvaya. Name; பெயர். (பிங்.) |
| ஆக்கெளுத்தி | ākkeḷutti . 1. A brown estuary fish, Plotosus canins; கெளிற்று மீன்வகை 2. A marine fish, Plotosus arab; |
| ஆக்கேபம் | ākkēpam n. <>ā-kṣēpa. Objection. See ஆட்சேபம். . |
| ஆக்கை | ākkai n. <>யா- 1. Body. See யர்க்கை. ஆக்கையுள்ளுறைளாவி (சீவக. 1362). 2. Strips of fibre, used in thatching; |
| ஆக்கொத்துமம் | ākkottumam `cf. āragvadha. Indian laburnum. See சரக்கொன்றை. (மலை.) |
| ஆக்கொல்லி | ākkolli n.<>ஆ +. Blinding tree. See தில்லை. (மலை.) |
| ஆக | āka <>ஆ -. adv. 1. On the whole, amounting to; மொத்தமாய். ஆகத்தொகை. 2. Completely; 3. In that fashion; 1. For the sake of, for the purpose of, with கு of the dat.; 2. Part. joined to a finite verb, to indicate indirect speech; 3. Part. which gives participial force to the finite verb that precedes it; |
| ஆகக்கூடி | āka-k-kūṭi adv. <>id.+. 1. In the total, so that; மொத்தத்தில். Colloq. 2. That being the case; |
| ஆகக்கொள்ள | āka-k-koḷḷa adv. <>id.+. Therefore, because; ஆகையால். நாளை அவன் வருவா னாகக்கொள்ள. (W.) |
| ஆகச்செய்தே | āka-c-ceytē adv. <>id.+. That being the case; ஆகவே. (ஈடு.) |
| ஆகச்சே | ākaccē adv. Corr. of ஆகச்செய்தே. . |
| ஆகட்டும் | ākaṭṭum adv. <>ஆ-. 1. Yes; ஆம் 2. So be it; |
| ஆகடியம் | ākaṭiyam n. of. hāsya. [T.āgadamu. K.āgada.] 1.Mockery, ridicule, banter; பரிகாசம். ஆகடியம்பண்ணாதே; 2. Mischief, cruelty; |
| ஆகண்டலன் | ākaṇṭalaṉ n. <>ā-khaṇdala. Indra, the clipper of the wings of mountains; இந்திரன். (பிங்.) |
| ஆகதம் | ākatam n. <>āhata. (Mus.) Succession of staccato notes in ascent, one of ten kamakam, q.v.; கமகம் பத்தனு ளொனறு. |
| ஆகதா | ākatā n. <>ārhata. Jains; சைனர். ஆகதர்க்கெளி யேனலேன் (தேவா.858, 2). |
| ஆகந்துகம் | ākantukam n. <>ā-gantuka. That which has come accidentally, incidentally, uninvited; இடையில் வந்தேறியது. ஆகந்துக மன்றிக்கே (ஈடு, 1, 1, 1). |
| ஆகப்பாடு | āka-p-pāṭu n. <>ஆ-+படு-. Amount, sum total; மொத்தம். ரூபாய் ஆகப்பாடென்ன? Tinn. |
| ஆகம் | ākam n. prob. ஆகு-. 1. Body; உடல். (திவ். திருவாய். 9, 3, 7.) 2. Breast; 3. Mind, heart; |
| ஆகம்பிதசிரம் | ākampita-ciram n. <>ā-kampita+. (Nāṭya.) Gesture of the head to express a greeting; சிர அபிநயவகை. (பரத. பாவ.71). |
