Word |
English & Tamil Meaning |
|---|---|
| அனுபவக்காட்சி | aṉupava-k-kāṭci n. <> anu-bhava+. Perception by actual experience; பிரத்தியட்சஞானம். (W.) |
| அனுபவசாலி | aṉupava-cāli n. <> id.+. Person of large experience; அனுபவமிக்கவன். |
| அனுபவம் | aṉupavam n. <>anu-bhava. 1. Experience; நுகர்ச்சி. இமையோர் மெய்த்தனுபவ முதவுவர். (இரகு.திக்குவி.86). 2. Enjoyment; |
| அனுபவி 1 - த்தல் | aṉupavi- 11 v.tr. <> id. 1. To experience good or evil; துய்த்தல். இச்சாப மனுபவித்தல்லது விடாதால் (காஞ்சிப்பு.அரிசா.15) 2. To enjoy possession of; 3. To enjoy happiness; |
| அனுபவி 2 | aṉupavi n. <> anu-bhavin. 1. One who lives a life of enjoyment; சுகியாய் வாழ்பவன். 2. One who has realised one's self; |
| அனுபாலனம் | aṉupālaṉam n. <>anu-pālana. Preservation; பாதுகாப்பு. வித்தியானு பாலனம். |
| அனுபானம் | aṉupāṉam n. anu-pāna. Vehicle of medicine; மருந்துக்கு உபகரணமானது. |
| அனுபூதி | aṉupūti n. <> anu-bhūti. Perception, apprehension, realisation; அனுபவஞானம். (வேதா.சூ.151.) |
| அனுபோகசாலி | aṉupōka-cāli n. <> anubhōga+. Person of large experience; அனுபவமிக்கவன். Colloq. |
| அனுபோகம் | aṉupōkam n. <> anu-bhōga. 1. Enjoyment; இன்பநுகர்ச்சி. சிவமாதுடனே யனு போகமதாய் (திருப்பு.518). 2. Experience, practice; 3. Legal possession; 4. That which is fated to be experienced, esp. results of evil deeds; |
| அனுபோகி | aṉupōki n. <> anu-bhōgin. One who has experience of the pleasures of life; சுகானுபவமுடையவன். திகைலோக மெலாமனு போகி (திருப்பு.518). |
| அனுமக்கொடியோன் | aṉuma-k-koṭiyōṉ n. <> hanumat+. Arjuna, as having the figure of Hanuman of his flag; அருச்சுனன். |
| அனுமதம் | aṉumatam n. <> id. Kind of lute; வீணைவகை. (பரத.ஒழிபி.15.) |
| அனுமதி | aṉumati n. <> anu-mati. 1. Permission, assent, approval; சம்மதம். அனுமதி பெற்று (சேதுபு.சேதுயா.15). 2. The 15th day of the moon's age on which it rises one digit less than full; 3. Full moon; |
| அனுமதிப்பத்திரம் | aṉumati-p-pattiram n. <> id.+. Deed of assent or concurrence, esp. a deed executed by a husband about to die authorising his wife to adopt a son (R.F.); சுவீகார அதிகாரப்பத்திரம். |
| அனுமந்தச்சம்பா | aṉumanta-c-campā n. <> hunumt+. Variety of campā paddy; சம்பாநெல்வகை. (ஏரெழு.உரை.) |
| அனுமந்தராயன் | aṉumanta-rāyaṉ n. <> id.+. See அனுமந்தன். . |
| அனுமந்தன் | aṉumantaṉ n. hanumantāh. Nom. pl. of Hunumat. Hanumāṉ; அனுமான். (இராமநா.சுந்தர.31.) |
| அனுமரணம் | aṉu-maraṇam n. <> anu-maraṇa. Sati; உடன் இறக்கை. பந்தமுறவனுமரணஞ் செய்த வுருக்குமணி. (நல்.பாரத.முத்தியடை.6). |
| அனுமன் | aṉumaṉ n. <> Hanu-mān. Nom.sing. of Hanumat. Hanumāṉ; அனுமான். (உத்தரரா.அனுமப்.34.) |
| அனுமனி - த்தல் | aṉumaṉi- 11 v.intr. To neigh, as a horse; கனைத்தல். (திருவாலவா.28, 49.) |
| அனுமாசக்காய் | aṉumācakkāy n. Species of Alternanthera. See பொன்னாங்காணி. (மலை.) |
| அனுமான் 1 | aṉumāṉ n. <> Hunu-mān. Hanuman, the monkey god, who greatly aided Rāma in his war with Rāvana; ஆஞ்சனேயன். |
| அனுமான் 2 | aṉumāṉ n.prob. Hunumān. A treatise on architecture; ஒரு சிற்பநூல். |
| அனுமானப்பிரமாணம் | aṉumāṉa-p-piramāṇam n. <> anu-māna+. Inference, as a mode of proof; கருதலளவை. |
| அனுமானபலன் | aṉumāṉa-palaṉ n. <> id.phala. Benefit of the doubt; நியாயவிசாரணையில் சந்தேகத்தால் கிடைக்கும் நன்மை. (C.G.) |
| அனுமானம் | aṉumāṉam n. <> anu-māna. (Log.) 1. Inference, one of six piramāṇam, q.v.; கருதலளவை. (மணி.27, 26.) 2. Doubt, uncertainty; 3. Suspicion; |
| அனுமானவுறுப்பு | aṉumāṉa-v-uṟuppu n. <> id.+. Members of an Indian syllogism, which are five in number viz., பிரதிஞ்ஞை, ஏது, உதாரணம், உபநயம், நிகமனம் (தருக்க.சங்.49.) |
| அனுமானி 1 - த்தல் | aṉumāṉi- 11 v.tr. <> id.+. 1. To determine by inference; அனுமானப்பிரமாணத்தா லறிதல். 2. To guess; 3. To suspect; |
